Pattu Vanna Rosavam - தமிழ் பாடல் வரிகள்
{ பட்டு வண்ண
ரோசாவாம் பார்த்த கண்ணு
மூடாதாம் பாசம் என்னும் நீர்
இறைச்சேன் ஆசையில நான்
வளர்த்தேன் } (2)
ஆண் :
அள்ளி வச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்
குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள
ஆண் :
{ பட்டு வண்ண
ரோசாவாம் பார்த்த
கண்ணு மூடாதாம் } (2)
ஆண் :
{ காத்து பட்டாலே
கரையாதோ கற்பூரம் கரையுது
எம் மனசு உன்னால } (2)
அடி சத்தியமா ஆஆஆ அடி
சத்தியமா நான் இருப்பது
உன்னாலே
ஆண் :
{ உயிர் போனாலும்
உன்னாசை போகாது } (2)
{ மனம் கல்லாலே ஆனதில
கண்ணம்மா } (2)
ஆண் :
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம் பாசம்
என்னும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்
ஆண் :
அள்ளி வச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்
குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள
ஆண் :
{ பட்டு வண்ண
ரோசாவாம் பார்த்த
கண்ணு மூடாதாம் } (2)
ஆண் :
{ ஓடும் தண்ணீரும்
நீ தொட்டா பன்னீரு
உனக்கென்ன ராசாத்தி
கண்ணீரு } (2)
உன்னை காத்திருப்பேன்……
உன்னை காத்திருப்பேன்
கண்ணுக்கொரு கண்ணாக
ஆண் :
{ நல்ல நாள் ஒன்னு
எல்லார்க்கும் உண்டாகும் } (2)
{ இந்த நம்பிக்கைதான் நம்மை
எல்லாம் காக்கணும் } (2)
ஆண் :
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம் பாசம்
என்னும் நீர் இறைச்சேன் ஆசையில
நான் வளர்த்தேன்
ஆண் :
அள்ளி வச்ச வேளையிலே
முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்
குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள
ஆண் :
{ பட்டு வண்ண
ரோசாவாம் பார்த்த
கண்ணு மூடாதாம் } (2)
ஆண் :
{ பட்டு வண்ண
ரோசாவாம் } (2)
Pattu Vanna Rosavam - English Lyrics
Male :
{ Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam
Paasam ennum neer iraichen
Aasaiyila naan valarthen } (2)
Male :
Alli vacha velaiyilae
Mul irundhu pattudhamma
Pattaalum kuthamilla
Paavam andha poovukilla
Male :
{ Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam } (2)
Male :
{ Kaathu pataalae karaiyaadho karpooram
Karaiyudhu em manasu unnaala } (2)
Adi sathiyamaa aaaaaa
Adi sathiyamaa naan irupathu unnaalae
Male :
{ Uyir ponaalum unnaasai pogaadhu } (2)
{ Manam kallaalae aanadhilla kannamma } (2)
Male :
Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam
Paasam ennum neer iraichen
Aasaiyila naan valarthen
Male :
Alli vacha velaiyilae
Mul irundhu pattudhamma
Pattaalum kuthamilla
Paavam andha poovukilla
Male :
{ Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam } (2)
Male :
{ Odum thanneerum nee thotta panneeru
Unakenna raasaathi kanneeru } (2)
Unnai kaathirupen … nnnn
Unnai kaathirupen kannukoru kannaaga
Male :
{ Nalla naal onnu ellarkum undaagum } (2)
{ Indha nambikadhaan nammai yellam kaakonum } (2)
Male :
Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam
Paasam ennum neer iraichen
Aasaiyila naan valarthen
Male :
Alli vacha velaiyilae
Mul irundhu pattudhamma
Pattaalum kuthamilla
Paavam andha poovukilla
Male :
{ Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam } (2)
Male :
{ Pattu vanna rosaavaam } (2)