Kannukkazhaga Oru - தமிழ் பாடல் வரிகள்
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி
ஆண் :
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி
பெண் :
மெல்லத்தான் மெல்லத்தான்
ஆண் :
கிள்ளத்தான் கிள்ளத்தான்……
பெண் :
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி
ஆண் :
மெல்லத்தான் மெல்லத்தான்
பெண் :
கிள்ளத்தான் கிள்ளத்தான்
ஆண் :
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி
ஆண் :
அம்மன் கோயில் தேரைப் போலத்தான்
பொன்மேனி ஆடி வந்து என்னை மயக்கும்
பெண் :
அந்தி வெய்யில் மேற்கில் சாயத்தான்
தன்னாலே ஆசை மனம் வாசல் திறக்கும்
ஆண் :
செவ்விளநீர் பாரமதை தாங்கும்
தென்னைமரம் தென்றல் தொட ஏங்கும்
பெண் :
உள்ளவரை உள்ள நிலை உந்தன் வசம்தான்
பள்ளியறை பக்கம் வரும் வெள்ளி ரதம்தான்
பெண் :
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி
ஆண் :
மெல்லத்தான் மெல்லத்தான்
பெண் :
கிள்ளத்தான் கிள்ளத்தான்
ஆண் :
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி
ஆண் :
காத்து காத்து சூடுயேறித்தான் கண்ணே
உன் கை வளையல் சத்தம் கொடுக்கும்
பெண் :
மாத்து மாலை போட்ட பின்புதான்
மைனாவும் மாமனுக்கு முத்தம் கொடுக்கும்
பெண் :
தை பிறக்க நாதஸ்வரம் கேட்கும்
கையணைச்சா தீர்ந்துவிடும் ஏக்கம்
ஆண் :
அச்சம் விடும் வெட்கம் விடும் கன்னி மனம்தான்
அந்த மனம் நானிருக்கும் நந்தவனம்தான்
ஆண் :
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி
பெண் :
மெல்லத்தான் மெல்லத்தான்
ஆண் :
கிள்ளத்தான் கிள்ளத்தான்
இருவர் :
லாலலலல்ல்லா….லலலல்லா….லாலல்லா..
Kannukkazhaga Oru - English Lyrics
Male :
Kannukazhaga oru vanna kuruvi
Katti pidichen adhai thottu thazhuvi
Male :
Kannukazhaga oru vanna kuruvi
Katti pidichen adhai thottu thazhuvi
Female :
Mellathaan mella thaan
Male :
Killathaan killa thaan
Female :
Kannukazhaga oru vanna kuruvi
Katti pidikkum unnai thottu thazhuvi
Kannukazhaga oru vanna kuruvi
Katti pidikkum unnai thottu thazhuvi
Male :
Mellathaan mella thaan
Female : Killathaan killa thaan
Male :
Kannukazhaga oru vanna kuruvi
Katti pidichen adhai thottu thazhuvi
Male :
Amman koyil thaerai pola thaan
Ponmaeni aadi vandhu ennai mayakkam
Female :
Andhi veyil merkkil saayathaan
Thannalae aasai manam vasal thirakkum
Male :
Sevvelanir baaramadhai thaangum
Thennai maram thendral thoda yengum
Female :
Ullavarai ulla nilai undhan vasam thaan
Palli arai pakkam varum velli radham thaan
Female :
Kannukazhaga oru vanna kuruvi
Katti pidikkum unnai thottu thazhuvi
Male :
Mellathaan mella thaan
Female :
Killathaan killa thaan
Male :
Kannukazhaga oru vanna kuruvi
Katti pidichen adhai thottu thazhuvi
Male :
Kaathu kaathu sooduyaerithaan kannae
Un kai valaiyil satham kodukkum
Female :
Maathu maalai potta pinbu thaan
Mainaavum maamanukku mutham kodukkum
Female :
Thai pirakka naadhaswaram ketkkum
Kaianaichaa theernthu vidum yekkam
Male :
Acham vidum vetkam vidum kanni manam thaan
Andha manam naanirukkum nandhavanam thaan
Male :
Kannukazhaga oru vanna kuruvi
Katti pidichen adhai thottu thazhuvi
Female :
Mellathaan mella thaan
Male :
Killathaan killa thaan
Both :
…………………………………