Uthadum Uthadum Ezhuthum - தமிழ் பாடல் வரிகள்
உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
ஆண் :
எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில்
கேட்காதோ ஆனந்த சத்தங்கள்….
எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில்
கேட்காதோ ஆனந்த சத்தங்கள்….
ஆண் :
உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
ஆண் :
காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும்
கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ
காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும்
கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ
ஆண் :
கஸ்தூரி வாசம் கலையாத கேசம்
தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ
கஸ்தூரி வாசம் கலையாத கேசம்
தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ
ஆண் :
இவை ஆகாய பாதாள லோகங்கள் சென்று
மீளாத தாளாத மோகங்கள்…..
ஆண் :
ஓ…..உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
ஆண் :
ஆச்சார வாசல் அடையாத கோயில்
பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட
ஆச்சார வாசல் அடையாத கோயில்
பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட
ஆண் :
பூவாரம் சூட தேவாரம் பாட
ஜாமத்தில் தேவன் தேவி தூபம் தீபம் காண
ஆண் :
அந்த ஏகாந்த சேவைகள் இன்பங்கள்
குளிர் நீராடும் அபிஷேக பிம்பங்கள்…..
ஆண் :
உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்
எடுத்தால் கொடுத்தால்
சுகமும் சுவையும் பொதுதான்
Uthadum Uthadum Ezhuthum - English Lyrics
:
Vaali
Male :
Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan
Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan
Male :
Ezhil poomeni Pooraavum muththangal
Idhil ketkaatho aanantha saththangal
Ezhil poomeni Pooraavum muththangal
Idhil ketkaatho aanantha saththangal
Male :
Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan
Male :
Kaaveri theerththam kadal vanthu serum
Kolangal naanum neeyum kaanum maayam yaetho
Kaaveri theerththam kadal vanthu serum
Kolangal naanum neeyum kaanum maayam yaetho
Male :
Kasthoori vaasam kalaiyaatha kesham
Thegangal moodumpothum koodum naanam yaeno
Kasthoori vaasam kalaiyaatha kesham
Thegangal moodumpothum koodum naanam yaeno
Male :
Ivai aagaaya paadhaala logangal sendru
Meelaatha thaalaatha mogangal
Male :
Oo…uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan
Male :
Aachchaara vaasal adaiyaatha koyil
Poojaigal kaalai maalai velai thorum kooda
Aachchaara vaasal adaiyaatha koyil
Poojaigal kaalai maalai velai thorum kooda
Male :
Poovaaram sooda dhevaaram paada
Jaamaththil devan devi thoopam theepam kaana
Male :
Antha yaegaantha sevaigal inbangal
Kulir neeraadum abishega bimbangal
Male :
Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan
Eduththaal koduththaal
Sugamum suvaiyum pothuthaan