Tamil Lyrics

Vandhachu Vetri Kodi song lyrics

Movie — Vetri Malai

Singer(s) — Mano, Malasiya Vasudevan

Lyricist — Vaali

Music Director — Sankar Ganesh

Vandhachu Vetri Kodi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி

ஆண் :
வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி

ஆண் :
உன்னைக் கண்ட கண்ணில்
என்னை கண்டதுண்டு

ஆண் :
நீயும் என்னைக் கண்ட கண்ணில்
உன்னைக் கண்டதுண்டு

ஆண் :
ரெண்டு பேர்க்கும் இந்த வெற்றி பங்கு உண்டு
ஆஹா கண்ணிரெண்டும் காணுகின்ற காட்சி ஒன்று

ஆண் :
ஹேய்.. வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி

ஆண் :
வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி

ஆண் :
காலேஜுல கட் அடிக்கிறோம்
க்ளாஸ்ரூமிலே பிட் அடிக்கிறோம்

ஆண் :
காலேஜுல கட் அடிக்கிறோம்
க்ளாஸ்ரூமிலே பிட் அடிக்கிறோம்

ஆண் :
ஒண்ணாக ஊரச் சுத்துறோம்
வாத்யாருக்கு காதோட பூவ சுத்துறோம்

ஆண் :
கண்ணால டாவடிக்கிறோம் பெண்மானத்தான்
கண்டாலே சைட் அடிக்கிறோம்

ஆண் :
எல்லாமே வேடிக்கை அன்றாட வாடிக்கை
உல்லாச நேரம் தானடா…

ஆண் :
ஹாஹ்ஹா..

ஆண் :
உன் மூச்சு நான் விட என் மூச்சு நீ விட
உண்டான நேசம் தானடா ஹோய்….ஹோய்..

ஆண் :
வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி

ஆண் :
உன்னைக் கண்ட கண்ணில்
என்னை கண்டதுண்டு

ஆண் :
நீயும் என்னைக் கண்ட கண்ணில்
உன்னைக் கண்டதுண்டு

ஆண் :
ரெண்டு பேர்க்கும் இந்த வெற்றி பங்கு உண்டு
ஆஹா கண்ணிரெண்டும் காணுகின்ற காட்சி ஒன்று

ஆண் :
ஹேய்.. வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி

ஆண் :
நான் உன்னுடன் போட்டியிட்டது
நாம் யாரென காட்டிவிட்டது

ஆண் :
நான் உன்னுடன் போட்டியிட்டது
நாம் யாரென காட்டிவிட்டது

ஆண் :
உன் தோளில் மாலை வந்தது என் வாழ்விலே
பொன்னான வேளை வந்தது ஆஹாஹ்

ஆண் :
ஊராரின் கண்கள் பட்டது என்றாலுமே
நம் நேசம் நிலைத்துவிட்டது

ஆண் :
முன்னேழு ஜென்மமாய் பின்னேழு ஜென்மமாய்
ஒன்றாகும் சொந்தம் தானடா

ஆண் :
தொட்டாலும் தொடர்வது விட்டாலும் வளர்வது
தெய்வீக பந்தம் தானடா ஆஹாஹ்…

ஆண் :
வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி

ஆண் :
வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி

ஆண் :
உன்னைக் கண்ட கண்ணில்
என்னை கண்டதுண்டு

ஆண் :
நீயும் என்னைக் கண்ட கண்ணில்
உன்னைக் கண்டதுண்டு

ஆண் :
ரெண்டு பேர்க்கும் இந்த வெற்றி பங்கு உண்டு
கண்ணிரெண்டும் காணுகின்ற காட்சி ஒன்று

ஆண் :
ராப்பாப்பா ரப்பாபபபா ரப்பாபபபா….

Vandhachu Vetri Kodi - English Lyrics

Male :

Vandhaachu vetri kodi

Uyir nanba en enna padi

Male :

Vandhaachu vetri kodi

Uyir nanba en enna padi

Male :

Unnai kanda kannil

Ennai kandathundu

Male :

Neeyum ennai kanda kannil

Unnai kandathundu

Male :

Rendu perkkum indha vettri pangu undu

Aahaa kannirandum kaanugindra kaatchi ondru

Male :

Haei vandhaachu vetri kodi

Uyir nanba en enna padi

Male :

Vandhaachu vetri kodi

Uyir nanba en enna padi

Male :

College cut adikkirom

Classroomla bit adikkirom

Male :

College cut adikkirom

Classroomla bit adikkirom

Male :

Onnaaga oor suthurom

Vathiyaarukku kaadhoda poova suthurom

Male :

Kaanala daavadikkirom ponmaana thaan

Kandaalae sight adikkirom

Male :

Ellamae vaedikkai andraada vaadikkai

Ullasa naeram thaanada hahahaha

Male :

Un moochu naan vida

En moochu nee vida

Undaana naesam thaanada hoi hoi

Male :

Vandhaachu vetri kodi

Uyir nanba en enna padi

Male :

Unnai kanda kannil

Ennai kandathundu

Male :

Neeyum ennai kanda kannil

Unnai kandathundu

Male :

Rendu perkkum indha vettri pangu undu

Aahaa kannirandum kaanugindra kaatchi ondru

Male :

Haei vandhaachu vetri kodi

Uyir nanba en enna padi

Male :

Naan unnudan pottiyittadhu

Naam yaarena kaattivittadhu

Male :

Naan unnudan pottiyittadhu

Naam yaarena kaattivittadhu

Male :

Un thozhil maalai vandhadhu en vaazhvilae

Ponnana vaelai vandhadhu

Male :

Aahaa haa

Male :

Ooraarin kangal pattadhu endraalum

Nam naesam nilaithu vittadhu

Male :

Munnezhu jenmamaai pinnezhu jenmaamaai

Ondraagum sondham thaanada

Male :

Thottaalum thodarvadhu vittaalum valarvadhu

Deiveega bandham thaanada aha ahaa

Male :

Vandhaachu vetri kodi

Uyir nanba en enna padi

Male :

Vandhaachu vetri kodi

Uyir nanba en enna padi

Male :

Unnai kanda kannil

Ennai kandathundu

Male :

Neeyum ennai kanda kannil

Unnai kandathundu

Male :

Rendu perkkum indha vettri pangu undu

Aahaa kannirandum kaanugindra kaatchi ondru

Male :

………………………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vandhachu Vetri Kodi

Which movie does the song Vandhachu Vetri Kodi belong to?

The song Vandhachu Vetri Kodi is from the movie Vetri Malai.

Who is the music director of Vandhachu Vetri Kodi?

The music for Vandhachu Vetri Kodi is composed by Sankar Ganesh.

Who wrote the lyrics for Vandhachu Vetri Kodi?

The lyrics for Vandhachu Vetri Kodi are penned by Vaali.

Who sang the Vandhachu Vetri Kodi song?

Vandhachu Vetri Kodi is sung by Mano, Malasiya Vasudevan.

Related Songs