Tamil Lyrics

Mazhai Thuli song lyrics

Movie — Sangamam

Singer(s) — Hariharan, M.S.Viswanathan

Lyricist — Vairamuthu

Music Director — A.R. Rahman

Mazhai Thuli - தமிழ் பாடல் வரிகள்

எம். எஸ். விஸ்வநாதன், ஹாிஹரன்

இசையமைப்பாளா் :
எ.ஆா். ரஹ்மான்

ஆண் :
……………………………..

ஆண் :
{ மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம் } (2)

ஆண் :
ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க என்னை
ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க

ஆண் :
{ என் காலுக்கு
சலங்கையிட்ட உன்
காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா உம்ம
கட்டளைய வெல்லும் வரைக்கும் } (2)

ஆண் :
நீ உண்டு உண்டு
என்ற போதும் அட இல்லை
இல்லை என்றபோதும் சபை
ஆடிய பாதமிது நிக்காது
ஒருபோதும்

ஆண் :
ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க வணக்கமுங்க

ஆண் :
{ மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம் } (2)

ஆண் :
தண்ணியில மீன்
அழுதா கரைக்கொரு
தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா
துடிக்கவே எனக்கொரு நாதியில்ல

ஆண் :
என் கண்ணீரு
ஒவ்வொரு சொட்டும்
வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே
சலங்கை சலங்கை பாடுமே

ஆண் :
ஓ……………………………

ஆண் :
மனமே மனமே
சபதம் வெல்லும் மட்டும்
சாயாதிரு விழியே விழியே
இமையே தீயும்போதும் கலங்காதிரு

ஆண் :
நதி நதி
அத்தனையும் கடலில்
சங்கமம் நட்சத்திரம்
அத்தனையும் பகலில்
சங்கமம் கலைகளின்
வெகுமதி உன்னிடத்தில்
சங்கமம் சங்கமம்

ஆண் :
மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம்

ஆண் :
ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க என்னை
ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க

ஆண் :
……………………………

ஆண் :
மழைக்காகத்தான்
மேகம் அட கலைக்காகத்தான்
நீயும் உயிா் கலந்தாடுவோம்
நாளும் மகனே வா

ஆண் :
நீ சொந்தக்காலிலே
நில்லு தலை சுற்றும் பூமியை
வெல்லு இது அப்பன் சொல்லிய
சொல்லு மகனே வா மகனே வா

ஆண் :
ஊருக்காக ஆடும்
கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு
இன்பம் கொடுப்பான்

ஆண் :
புலிகள் அழுவது
ஏது அட பறவையும்
அழ அறியாது

ஆண் :
போா்களம் நீ
புகும்போது முள்
தைப்பது கால் அறியாது
மகனே… மகனே…

ஆண் :
காற்றுக்கு
ஓய்வென்பது அட ஏது
கலைக்கொரு தோல்வி
கிடையாது கிடையாது

ஆண் :
ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க என்னை
ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க

ஆண் :
என் காலுக்கு
சலங்கையிட்ட உன்
காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா நம்ம
கட்டளைய வெல்லும் வரைக்கும்

ஆண் :
{ நீ உண்டு உண்டு
என்ற போதும் அட இல்லை
இல்லை என்றபோதும் } (2)
சபை ஆடிய பாதமிது
நிக்காது ஒருபோதும்

ஆண் :
{ மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம் } (6)

Mazhai Thuli - English Lyrics

Male :

……………………

Male :

{ Mazhaithuli

Mazhaithuli mannil

Sangamam uyirthuli

Uyirthuli vaanil sangamam

Male :

Udal porul

Aaviyellam kalaiyil

Sangamam sangamam } (2)

Male :

Aalaalakanda

Aadaluku thagapaa

Vanakamunga enna

Aadaama aativecha vanakamunga

Male :

{ En kaaluku

Salangaiyita un

Kaaladiku mudhal vanakam

Male :

En kaal

Nadamaadumayya

Umma kattalaiya

Vellum varaikum } (2)

Male :

Nee undu

Undu endra podhum

Ada illai illai endra podhum

Sabai aadiya paadhamidhu

Nikaadhu oru podhum

Male :

Aalaalakanda

Aadaluku thagapaa

Vanakamunga vanakamunga

Male :

Enna aadaama

Aativecha vanakamunga

Vanakamunga

Male :

{ Mazhaithuli

Mazhaithuli mannil

Sangamam uyirthuli

Uyirthuli vaanil sangamam

Male :

Udal porul

Aaviyellam kalaiyil

Sangamam sangamam } (2)

Male :

Thanniyila meen

Azhudha karaikoru

Thagavalum varuvadhilla

Male :

Enakulla naan

Azhudha thudaikavae

Enakoru naadhiyilla

Male :

En kanneeru

Ovvoru sottum vairam

Vairam aagumae sabadham

Sabadham endrae salangai

Salangai paadumae

Male :

Ohh ………………..

Male :

Manamae manamae

Sabadham vellum matum

Saayaadhiru

Male :

Vizhiyae vizhiyae

Imaiyae theeyumbodhum

Kalangaadhiru

Male :

Nadhi nadhi

Athanaiyum kadalil

Sangamam

Male :

Natchathiram

Athanaiyum pagalil

Sangamam

Male :

Kalaigalin

Vegumadhi unnidathil

Sangamam sangamam

Male :

Mazhaithuli

Mazhaithuli mannil

Sangamam uyirthuli

Uyirthuli vaanil sangamam

Male :

Udal porul

Aaviyellam kalaiyil

Sangamam sangamam

Male :

Aalaalakanda

Aadaluku thagapaa

Vanakamunga enna

Aadaama aativecha

Vanakamunga

Male :

……………………………..

Male :

Mazhaikaagathaan

Megam ada kalaikaagathaan

Neeyum uyir kalandhaaduvom

Naalum maganae vaa

Male :

Nee sondha

Kaalilae nillu thalai

Sutrum boomiyai vellu

Idhu appan solliya sollu

Maganae vaa maganae vaa

Male :

Oorukaaga

Aadum kalaingan

Thannai marapaan

Male :

Than kanneerai

Moodikondu inbam kodupaan

Male :

Puligal

Azhuvadhu yedhu

Ada paravaiyum

Azha ariyaadhu

Male :

Porkalam nee

Pugumbodhu mul

Thaipadhu kaal ariyaadhu

Maganae maganae

Male :

Kaatruku

Oivenbadhedhu ada yedhu

Kalaikoru tholvi kidaiyaadhu

Kidaiyaadhu kidaiyaadhu

Male :

Aalaalakanda

Aadaluku thagapaa

Vanakamunga enna

Aadaama aativecha vanakamunga

Male :

En kaaluku

Salangaiyita un

Kaaladiku mudhal vanakam

Male :

En kaal

Nadamaadumayya

Namma kattalaiya

Vellum varaikum

Male :

{ Nee undu

Undu endra podhum

Ada illai illai endra podhum } (2)

Sabai aadiya paadhamidhu

Nikaadhu oru podhum

Male :

{ Mazhaithuli

Mazhaithuli mannil

Sangamam uyirthuli

Uyirthuli vaanil sangamam

Male :

Udal porul

Aaviyellam kalaiyil

Sangamam sangamam } (6)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mazhai Thuli

Which movie does the song Mazhai Thuli belong to?

The song Mazhai Thuli is from the movie Sangamam.

Who is the music director of Mazhai Thuli?

The music for Mazhai Thuli is composed by A.R. Rahman.

Who wrote the lyrics for Mazhai Thuli?

The lyrics for Mazhai Thuli are penned by Vairamuthu.

Who sang the Mazhai Thuli song?

Mazhai Thuli is sung by Hariharan, M.S.Viswanathan.

Related Songs

Movie — Sangamam

Music Director — A.R. Rahman

Movie — Sangamam

Music Director — A. R. Rahman

Movie — Sangamam

Music Director — A.R. Rahman

Movie — Sangamam

Music Director — A. R. Rahman

Movie — Sangamam

Music Director — A.R. Rahman

Movie — Kadhalan

Music Director — A.R. Rahman

Movie — Baba

Music Director — A.R. Rahman

Movie — New

Music Director — A.R. Rahman

Movie — Love Birds

Music Director — A.R. Rahman