Varaha Nadhikarai - தமிழ் பாடல் வரிகள்
சங்கா் மகாதேவன்
இசையமைப்பாளா் :
எ.ஆா். ரஹ்மான்
ஆண் :
ஓ………….கண்ணில்
வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
ஆண் :
{ வராக நதிக்கரை
ஓரம் ஒரே ஒரு பாா்வை
பாா்த்தேன் புறாவே நில்லுனு
சொன்னேன் கனாவாய்
ஓடி மறைஞ்ச } (2)
ஆண் :
{ கண்ணில் வரும்
காட்சியெல்லாம் கண்மணியே
உறுத்தும் காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும் } (2)
ஆண் :
கண்ணு தக்கு தக்கு
தக்குங்குது…ஓஓஓ உள்ளம்
திக்கு திக்கு திக்குங்குது…ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது
ஓஓஓ சொல்லு சொல்லு சொல்லு
சொல்லுங்குது
ஆண் :
வராக நதிக்கரை
ஓரம் ஒரே ஒரு பாா்வை
பாா்த்தேன் புறாவே நில்லுனு
சொன்னேன் கனாவாய்
ஓடி மறைஞ்ச
ஆண் :
பஞ்சவா்ணக்கிளி நீ
பறந்த பின்னாலும் அஞ்சு
வா்ணம் நெஞ்சில் இருக்கு
பஞ்சவா்ணக்கிளி நீ
பறந்த பின்னாலும் அஞ்சு
வா்ணம் நெஞ்சில் இருக்கு
பறந்துவந்து…ம்ம்ம்ம்ம்…
விருந்து கொடு…ம்ம்ம்ம்ம்
ஆண் :
மனசுக்குள்ள சடுகுடு
சடுகுடு மயக்கத்துக்கு
மருந்தொன்னு குடு குடு
ஓஓஓ காவோிக்கரையில்
மரமாயிருந்தால் வேருக்கு
யோகமடி என் கை ரெண்டும்
தாவணியானால் காதல் பழுக்குமடி
ஆண் :
கண்ணு தக்கு தக்கு
தக்குங்குது…ஓஓஓ உள்ளம்
திக்கு திக்கு திக்குங்குது…ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது
ஓஓஓ சொல்லு சொல்லு சொல்லு
சொல்லுங்குது
ஆண் :
வராக நதிக்கரை
ஓரம் ஒரே ஒரு பாா்வை
பாா்த்தேன் புறாவே நில்லுனு
சொன்னேன் கனாவாய்
ஓடி மறைஞ்ச
ஆண் :
{ கண்ணில் வரும்
காட்சியெல்லாம் கண்மணியே
உறுத்தும் காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும் } (2)
ஆண் :
நீ என்னக் கடந்து
போகயிலே உன் நிழல
பிடிச்சுகிட்டேன் நீ என்னக்
கடந்து போகயிலே உன்
நிழல பிடிச்சுகிட்டேன்
நிழலுக்குள்ள…ம்ம்ம்ம்ம்…
குடியிருக்கேன்…ம்ம்ம்ம்ம்
ஆண் :
ஒடம்பவிட்டு உசிா்
மட்டும் தள்ளி நிக்க கிழிஞ்ச
நெஞ்ச எதக்கொண்டு நானும்
தைக்க ஓஓஓ ஒத்த விழிப்பாா்வை
ஊடுருவப் பாா்த்து தாப்பா தொிச்சிடுச்சு
தாப்பா தொிச்சிடுச்சு
ஆண் :
ஏ கண்ணு தக்கு தக்கு
தக்குங்குது…ஓஓஓ உள்ளம்
திக்கு திக்கு திக்குங்குது…ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது
ஓஓஓ சொல்லு சொல்லு சொல்லு
சொல்லுங்குது
ஆண் :
{ வராக நதிக்கரை
ஓரம் ஒரே ஒரு பாா்வை
பாா்த்தேன் புறாவே நில்லுனு
சொன்னேன் கனாவாய்
ஓடி மறைஞ்ச } (2)
ஆண் :
{ கண்ணில் வரும்
காட்சியெல்லாம் கண்மணியே
உறுத்தும் காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும் } (2)
ஆண் :
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
Varaha Nadhikarai - English Lyrics
Male :
Oohhh..oohhhhhhhahhhhhh….aahhhhh..
Kannil varum kaatchiyellaam kanmaniyae uruthum
Kaanaadha un uruvam kannukkulla inikkum
Male :
{Varaaga nadhikkarai oram orae oru paarvai paarthen
Puraavae nillunu sonnen kanaavaai odi maranja} (2)
Male
: {Kannil varum kaatchiyellaam kanmaniyae uruthum
Kaanaadha un uruvam kannukkulla inikkum} (2)
Male :
Kannu dhakku dhakku dhakkungudhu…oaoaoa
Ullam dhikku dhikku dhikkungudhu…oaoaoa
Nenju jallu jallu jallungudhu…oaoaoa
Sollu sollu sollu sollungudhu
Male :
Varaaga nadhikkarai oram orae oru paarvai paarthen
Puraavae nillunu sonnen kanaavaai odi maranja…ahhhh
Male :
Panjavarnakkili nee parandha pinnaalum anju varnam nenjil irukku
Panjavarnakkili nee parandha pinnaalum anju varnam nenjil irukku
Parandhuvandhu…mmmmm…virundhu kodu…mmmmm
Male :
Manasukkulla chadugudu chadugudu
Mayakkuthukku marundhonnu kudu kudu
Oaoaoa kaaverikaraiyil maramaai irundhaal verukku yogamadi
En kai rendum dhaavani aanaal kaadhal pazhukkumadi
Male :
Kannu dhakku dhakku dhakkungudhu…oaoaoa
Ullam dhikku dhikku dhikkungudhu…oaoaoa
Nenju jallu jallu jallungudhu…oaoaoa
Sollu sollu sollu sollungudhu
Male :
Varaaga nadhikkarai oram orae oru paarvai paarthen
Puraavae nillunu sonnen kanaavaai odi maranja…ahhhh
Male :
Kannil varum kaatchiyellaam kanmaniyae uruthum
Kaanaadha un uruvam kannukkulla inikkum
Kannil varum kaatchiyellaam kanmaniyae uruthum
Kaanaadha un uruvam kannukkulla inikkum
Male :
Nee enna kadandhu pogayilae un nizhala pidichukitten
Nee enna kadandhu pogayilae un nizhala pidichukitten
Nizhalukkulla…mmmmm…kudi irukken…mmmmm
Male :
Odambavittu usir mattum thalli nikka
Kizhinja nenja edhakkondu naanum thaikka
Oaoaoa otha vizhippaarvai ooduruva paarthu thaappaa therichiduchu
Thaappaa therichiduchu
Male :
Ehhh..kannu dhakku dhakku dhakkungudhu…oaoaoa
Ullam dhikku dhikku dhikkungudhu…oaoaoa
Nenju jallu jallu jallungudhu…oaoaoa
Sollu sollu sollu sollungudhu
Male :
{Varaaga nadhikkarai oram orae oru paarvai paarthen
Puraavae nillunu sonnen kanaavaai odi maranja..} (2)
Male :
{Kannil varum kaatchiyellaam kanmaniyae uruthum
Kaanaadha un uruvam kannukkulla inikkum} (2)
Male :
Thaanaa thandhanaana thaananaana (4)