Intha Padukaiyile - தமிழ் பாடல் வரிகள்
இந்தப் படுக்கையிலே ம்ஹீம்…
நாளாச்சு வெகு நாளாச்சு
என்ன படுத்தணுமா ம்ஹீம்…
மணியாச்சு பத்து மணியாச்சு
பெண் :
இந்தப் படுக்கையிலே ம்ஹீம்… …
நாளாச்சு வெகு நாளாச்சு
என்ன படுத்தணுமா ம்ஹீம்…
மணியாச்சு பத்து மணியாச்சு
பெண் :
மறந்து போனேளா என்ன மறந்து போனேளா
திரும்ப மாட்டேளா என்ன விரும்ப மாட்டேளா
நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவாளா
பெண் :
இந்தப் படுக்கையிலே ம்ஹீம்… ..
நாளாச்சு வெகு நாளாச்சு
குழு :
………………………
பெண் :
மாலைய போட்டது வேறெதுக்கு
மாப்பிள்ள பொண்ணா ஆவதற்கு
தனிக் குடித்தனம் வந்தது வேறேதுக்கு
கூறணுமா அத உங்களுக்கு
பெண் :
அடுத்தாத்தில் நடப்பதெல்லாம்
பாத்து மனம் ஏங்குதுன்னா
ஆம்படையான் எனக்கிருந்தும்
ஆசை எல்லாம் தூங்குதுன்னா
பெண் :
மாட்டேன்னா விட மாட்டேன்னா
தரனான்னா ஒண்ணு தாங்கோன்னா
நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவேளா
பெண் :
இந்தப் படுக்கையிலே ம்ஹீம்…
நாளாச்சு வெகு நாளாச்சு
என்ன படுத்தணுமா ம்ஹீம்…
மணியாச்சு பத்து மணியாச்சு
குழு :
………………………
பெண் :
பாடங்கள் சொல்லுற ப்ரொஃபஸருக்கு
நான் வந்து பாடங்கள் சொல்லணுமா
கூடத்தில் செய்திடும் சோதனையை
கூடலில் செய்யணும் சீக்கிரமா
பெண் :
ராணி என நான் இருக்க
எதுக்கிருந்தே போவலன்னா
ராத்திரியின் வேதனைய
தீத்து வெச்சா தேவலன்னா
பெண் :
தொடுங்கோன்னா அள்ளி எடுங்கோன்னா
விடுங்கோன்னா வெக்கம் விடுங்கோன்னா
நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவேளா
பெண் :
இந்தப் படுக்கையிலே ம்ஹீம்…
நாளாச்சு வெகு நாளாச்சு
என்ன படுத்தணுமா ம்ஹீம்…
மணியாச்சு பத்து மணியாச்சு
பெண் :
மறந்து போனேளா என்ன மறந்து போனேளா
திரும்ப மாட்டேளா என்ன விரும்ப மாட்டேளா
நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவாளா
பெண் :
இந்தப் படுக்கையிலே ம்ஹீம்… ..
நாளாச்சு வெகு நாளாச்சு
என்ன படுத்தணுமா ம்ஹீம்…
மணியாச்சு பத்து மணியாச்சு
Intha Padukaiyile - English Lyrics
Female :
Intha padukkaiyilae mheem
Naalaachchu vegu naalaachchu
Enna paduththanumaa mheem
Maniyaachchu paththu maniyaachchu
Female :
Intha padukkaiyilae mheem
Naalaachchu vegu naalaachchu
Enna paduththanumaa mheem
Maniyaachchu paththu maniyaachchu
Female :
Maranthu ponaelaa enna maranthu ponaelaa
Thirumpa maattaelaa enna virumpa maattaelaa
Nalla neram nalla moodu idha waste pannuvaalaa
Female :
Intha padukkaiyilae mheem
Naalaachchu vegu naalaachchu
Chorus :
……………..
Female :
Maalaiya pottathu verethukku
Maappilla ponnaa aavatharkku
Thani kudiththanam vanthathu veredhukku
Kooranumaa adha ungalukku
Female :
Aduththaaththil naddappathellaam
Paaththu manam yaeguthunnaa
Aambadaiyaan enakkirunthum
Aasai ellaam thoonguthunnaa
Female :
Maattaennaa voda maattaennaa
Tharanaannaa onnu thaankonnaa
Nalla neram nalla moodu idha waste pannuvelaa
Female :
Intha padukkaiyilae mheem
Naalaachchu vegu naalaachchu
Enna paduththanumaa mheem
Maniyaachchu paththu maniyaachchu
Chorus :
………………
Female :
Paadangal sollura professor-kku
Naan vanthu paadangal sollanumaa
Koodaththil seithidum sodhanaiyai
Koodalil seiyyanum seekkiramaa
Female :
Raani ena naan irukka
Edhukkirunthae povalannaa
Raththiriyin vedhanaiya
Theeththu vechchaa thevalannaa
Female :
Thodunkonnaa alli edungonnaa
Vidungonnaa vekkam vidungonnaa
Nalla neram nalla moodu idha waste pannuvelaa
Female :
Intha padukkaiyilae mheem
Naalaachchu vegu naalaachchu
Enna paduththanumaa mheem
Maniyaachchu paththu maniyaachchu
Female :
Maranthu ponaelaa enna maranthu ponaelaa
Thirumpa maattaelaa enna virumpa maattaelaa
Nalla neram nalla moodu idha waste pannuvaalaa
Female :
Intha padukkaiyilae mheem
Naalaachchu vegu naalaachchu
Enna paduththanumaa mheem
Maniyaachchu paththu maniyaachchu