Tamil Lyrics

Vatta Pandhu Thottu song lyrics

Movie — Chinna Vathiyar

Singer(s) — Mano, K. S. Chitra

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Vatta Pandhu Thottu - தமிழ் பாடல் வரிகள்

குழு :
…………………

ஆண் :
வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா

ஆண் :
பொட்டு வைத்துக் கொண்டதோ
புன்னகைத்து நின்றதோ
கிட்ட கிட்ட வந்ததோ
கட்டி முத்தம் தந்ததோ
தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ

குழு :
சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன
சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம்

ஆண் :
வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா

பெண் :
பாசக் கரங்களில் இன்பச் சுரங்கத்தைப் பார்க்கிறேன்
அள்ளி எடுத்திடச் சொல்லிக் கொடு எனக் கேட்கிறேன்

ஆண் :
சொல்லித் தர இது பள்ளிப் படிப்பல்ல காதலி
கட்டிக் கொள்ள மனம் கற்றுக் கொள்ளும் ஒரு மாதிரி

பெண் :
உள்ளச் சுவர்களில் ஒட்டிக் கிடப்பதுன் ஓவியம்

ஆண் :
சிந்தை முழுவதும் சிந்திக் கிடப்பதுன் காவியம்

பெண் :
நீலக் கண்ணில் நித்தமும் நாளும் ஒரு சொப்பனம்
நீயும் தந்த மாயம் என்னவோ

குழு :
சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன…….

பெண் :
வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா

பெண் :
பொட்டு வைத்துக் கொண்டதோ
புன்னகைத்து நின்றதோ
கிட்ட கிட்ட வந்ததோ
கட்டி முத்தம் தந்ததோ
தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ

குழு :
சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன
சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம்

ஆண் :
முத்த மழை விழ தத்தளிக்கும் தளிர்த் தேகமோ
முன்னழகும் இந்தப் பின்னழகும் எனதாகுமோ

பெண் :
கட்டழகன் விரல் பட்ட உடன் குளிர் போகுமோ
கண்ணிரண்டில் கோடி மின்னல் எழ என்னவாகுமோ

ஆண் :
சின்னக் குயில் இணை சந்திக்கையில் இசை பாடுமோ

பெண் :
அந்தரத்தில் ஒரு மந்திரத்தில் மனம் ஆடுமோ

ஆண் :
நாணப்பட்ட நெஞ்சமோ நாலும் கெட்ட நேரமோ
தோளைத் தொட்டு தாவிக் கொண்டதோ

குழு :
சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன…..

பெண் :
வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா

ஆண் :
பொட்டு வைத்துக் கொண்டதோ
புன்னகைத்து நின்றதோ
கிட்ட கிட்ட வந்ததோ
கட்டி முத்தம் தந்ததோ
தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ

குழு :
சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன
சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம்…..

பெண் :
வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா

ஆண் :
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா

Vatta Pandhu Thottu - English Lyrics

Chorus :

………………..

Male :

Vatta pandhu thottu vilaiyaada

Vantha vatta nilaa

Vanna sindhu solli uravaada

Vantha chinna nilaa

Male :

Pottu vaiththu kondatho

Punnagaiththu nindratho

Kitta kitta vanthatho

Katti muththam thanthatho

Thaththi thaththi thoththi kondatho

Chorus :

Sittridai pinna sevvizhi minna

Sittrila annam eththanai vannam

Male :

Vatta pandhu thottu vilaiyaada

Vantha vatta nilaa

Vanna sindhu solli uravaada

Vantha chinna nilaa

Female :

Paasa karangalil inba surangaththai paarkkiraen

Alli eduththida solli kodu ena ketkkiraen

Male :

Solli thara idhu palli padippalla kadhali

Katti kolla manam kattru kollum oru maathiri

Female :

Ulla suvargalil otti kidappathun oviyam

Male :

Sinthai muzhuvathum sinthi kidappathun kaviyam

Female :

Neela kannil niththamum naalum oru soppanam

Neeyum thantha maayam ennavo

Chorus :

Sittridai pinna sevvizhi minna

Male :

Vatta pandhu thottu vilaiyaada

Vantha vatta nilaa

Vanna sindhu solli uravaada

Vantha chinna nilaa

Male :

Pottu vaiththu kondatho

Punnagaiththu nindratho

Kitta kitta vanthatho

Katti muththam thanthatho

Thaththi thaththi thoththi kondatho

Chorus :

Sittridai pinna sevvizhi minna

Sittrila annam eththanai vannam

Male :

Muththa mazhai vizha thaththalikkum thalir thaegamo

Munnazhagum intha pinnazhagum enathaagumo

Female : Kattazhagan viral patta udan kulir pogumo

Kannirendil kodi minnal ezha ennavaagumo

Male :

Chinna kuyil inai santhikkaiyil isai paadumo

Female :

Antharaththil oru manthiraththil manam aadum

Male :

Naanppatta nenjamo naalum ketta neramo

Tholai thottu thaavi kondatho

Chorus :

Sittridai pinna sevvizhi minna

Male :

Vatta pandhu thottu vilaiyaada

Vantha vatta nilaa

Vanna sindhu solli uravaada

Vantha chinna nilaa

Male :

Pottu vaiththu kondatho

Punnagaiththu nindratho

Kitta kitta vanthatho

Katti muththam thanthatho

Thaththi thaththi thoththi kondatho

Chorus :

Sittridai pinna sevvizhi minna

Sittrila annam eththanai vannam

Male :

Vatta pandhu thottu vilaiyaada

Vantha vatta nilaa

Vanna sindhu solli uravaada

Vantha chinna nilaa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vatta Pandhu Thottu

Which movie does the song Vatta Pandhu Thottu belong to?

The song Vatta Pandhu Thottu is from the movie Chinna Vathiyar.

Who is the music director of Vatta Pandhu Thottu?

The music for Vatta Pandhu Thottu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Vatta Pandhu Thottu?

The lyrics for Vatta Pandhu Thottu are penned by Vaali.

Who sang the Vatta Pandhu Thottu song?

Vatta Pandhu Thottu is sung by Mano, K. S. Chitra.

Related Songs

Movie — Chinna Vathiyar

Music Director — Ilayaraja

Movie — Chinna Vathiyar

Music Director — Ilayaraja

Movie — Chinna Vathiyar

Music Director — Ilayaraja

Movie — Chinna Vathiyar

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja