Kanmaniye Kanmaniye - தமிழ் பாடல் வரிகள்
ஏய்……டாக்ஸி டாக்ஸி
ச்சே…..சமயத்துக்கு ஒரு டாக்ஸி கூட கெடைக்காதே
பெண் :
ஏய்……..லுக் அர்விந்த்……டோன்ட் டச் மீ
டாக்ஸி டாக்ஸி……
ஆண் :
கண்மணியே கண்மணியே
சொல்லுவதைக் கேளு
பெண் :
ஷட் அப் டோன்ட் டாக் டு மீ
ஏய்…….டாக்ஸி டாக்ஸி டாக்ஸி…
ஆண் :
என் பொன்மணிக்கு கோபம் வந்தா
மின்னும் பனிப் பூவு
பெண் :
எவளாவது ஏமாந்தவ
காதுல பூ வச்சிருப்பா
அவ கிட்ட போய் சொல்லு
ஆண் :
சிந்துதடி சிந்துதடி முத்து மழைப் பூவு
பெண் :
அடடா என் கவியரசர் கம்பா
ஆண் :
உன் பொன்னுடம்பில் ஈரம் பட வந்து விடும் நோவு
பெண் :
ஆஹா…….ஆடு நனையுதுன்னு ஓநாயி அழுததா
ஆண் :
வீண் கோபம் ஏன்….
பெண் :
ஜஜஜ ஜஜா…….
ஆண் :
ஆண் பாவம் ஏன்….
பெண் :
ஏ பப்பர பப்பா
ஆண் :
ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி
ஆண் :
என் கண்மணியே கண்மணியே
சொல்லுவதைக் கேளு
பெண் :
கேக்க முடியாது
போய் தொலையிறியா ஹையோ……
ஆண் :
என் பொன்மணிக்கு
கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
பெண் :
அதே பழைய பல்லவிய
திருப்பி சொல்லாதே போயா……
ஆண் :
எட்டி எட்டிச் சென்று
வெட்டும் பார்வை கொண்டு
சிற்றிளம் பூவும் யாரைத் தேடுது
பெண் :
ஆங்…….சிற்றிளம் பூவு
ஆட்டோ தேடுது டாக்ஸி தேடுது
இன்னொரு ஜோடிக்கு ஆளக் கூட தேடும்
ஆண் :
சொல் ஏன் இப்படி ஏன் அம்மணி நாடகம்
பெண் :
ஆமா… நாடகம்… திருநாவுக்கரசி…
சொல்ல வந்துட்டாரு திருநாவுக்கரசர்…
ஆண் :
நித்தம் நித்தம் என்னை சுற்றிச் சுற்றி வந்து
வட்டமே போட்ட மோகம் தீர்ந்ததா
பெண் :
ஆமா… தீந்து போச்சு
எம்டியா சுத்திட்டு இருக்கேன்
ஹையா போய்ட்டு வரீங்களா
ஆண் :
ஓ சிங்காரியே இங்கேனடி ஆத்திரம்
பெண் :
ஆத்திரமா சும்மா இருய்யா
வயிறு பத்திகிட்டு எரியுது ஃபயர் இஞ்சன்…
ஆண் :
நீ இல்லாமல் நானா என் பூங்கொடி
பெண் :
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா
ஆண் :
நான் இல்லாமல் நீயும் இங்கேதடி
பெண் :
தோ இருக்கேனே நல்லாத்தானே இருக்கேன் பாரு
ஆண் :
பூந்தென்றலே என் செல்வமே
ரா பாப்பபா ரப்பா பாப்பபா
ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி
ஆண் :
என் கண்மணியே கண்மணியே
சொல்லுவதைக் கேளு
பெண் :
ஸ்டாப் இட் மேன்
கேட்டு கேட்டு புளிச்சு போச்சு பா
ஆண் :
என் பொன்மணிக்கு
கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
பெண் :
இந்த சினிமா டைலாக் எல்லாம் சொல்லி
என்ன போரடிக்காதே போயா
ஆண் :
வீண் கோபம் ஏன்….
பெண் :
வெவெவெவெ
ஆண் :
ஆண் பாவம் ஏன்……
பெண் :
பாவம் மை ஃபூட்
ஆண் :
ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி
ஆண் :
என் கண்மணியே கண்மணியே
சொல்லுவதைக் கேளு
பெண் :
ஹலோ கேன் யூ
கிவ் மீ லிஃப்ட் தேங்க் யூ
ஆண் :
என் பொன்மணிக்கு
கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
ஆண் :
சுட்டும் விழிச் சுடர் என்று ஒரு பொய் கொண்டு
பாடினால் ஆஹா ஓஹோ என்கிறாய்
பெண் :
அது பாரதியார் பாட்டுயா
அவனவன் ட்யூனத்தான் திருடுறான்னா
நீ பாட்டையே திருடுற
ஆண் :
பொய் பாட்டில் சொன்னால்
கவி என்கிறாய் கண்மணி
பெண் :
அடப் பாவி
பாரதியார் பாட்டையே பொய்ங்கிறியா
ஆண் :
உன் மேல் ஆசை வைத்து
நான் ஓர் பொய்யைச் சொன்னால்
சீறிடும் தென்றல் ஆகிப் போகிறாய்
பெண் :
எஸ்… உனக்காக மையம் கொண்ட இந்த புயல்
இப்போ கரைய கடந்துடுச்சு போ
ஆண் :
மெய் பாட்டில் சொல்வேன்
ஏற்றுக் கொள்வாய் கண்மணி
பெண் :
நீ பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளந்தவன்
உன் கிட்ட ஏதுயா மெய்யி
ஆண் :
தேனைப் போன்ற காதல் வேம்பாகுமா
பெண் :
ஹா காதலாவது கத்திரிக்காயாவது
ஆண் :
தேவி என்னைச் சேர வீம்பாகுமா
பெண் :
டோன்ட் ஃபாலோவ் மீ
ஆண் :
என் நெஞ்சிலே உன் மந்திரம்
ரா பாப்பபா ரப்பா பாப்பபா
ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி
ஆண் :
என் கண்மணியே கண்மணியே
சொல்லுவதைக் கேளு
பெண் :
பெரிய கிருஷ்ண பரமாத்மா
இவரு சொல்ற கீதைய கேக்கணுமா
ஆண் :
என் பொன்மணிக்கு
கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
பெண் :
சும்மா இருயா மின்னுவதெல்லாம்
பொன்னல்ல தெரிஞ்சுக்கோ
ஆண் :
வீண் கோபம் ஏன்…
பெண் :
நீ திருந்தவே மாட்டே
ஆண் :
ஆண் பாவம் ஏன்…..
பெண் :
ஷோ… தாங்கலயா
ஆண் :
ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி
Kanmaniye Kanmaniye - English Lyrics
Female :
Yaei……taxi taxi
Chae…..samayaththukku oru taxi kooda kedaikkaathae
Female :
Yaei……look aravindh….dont touch me
Taxi taxi…..
Male :
Kannmaniyae kannmaniyae
Solluvathai kelu
Female :
Shutup dont talk to me
Yaei……taxi taxi taxi
Male :
En ponmanikku kobam vanthaa
Minnum pani poovu
Female :
Evalaavathu yaemaanthava
Kaadhula poo vachchiruppaa
Ava kitta poe sollu
Male :
Sindhuthadi sindhuthadi muththu mazhai poovu
Female :
Adadaa en kaviyarasar kambaa
Male :
Un ponnudambil eeram pada vanthu vidum novu
Female :
Aahaa…..aadu nanaiyuthunnu onaayi azhuthathaa
Male :
Veen kobam yaen
Female :
Jajaja jajaa…
Male :
Aan paavam yaen
Female :
Yae pappara pappaa
Male :
I love you i love you
Nee engu sella koodum ennai meeri
Male :
En kannmaniyae kannmaniyae
Solluvathai kelu
Female :
Ketkka mudiyaathu
Poe tholaiyiriyaa haiyo
Male :
En ponmanikku
Kobam vanthaa minnum pani poovu
Female :
Adhae pazhaiya pallaviya
Thiruppi sollaathae poyaa
Male :
Etti etti sendru
Vettum paarvai kondu
Sittrilam poovum yaarai theduthu
Female :
Aah……sittrilam poovu
Auto theduthu taxi theduthu
Innoru jodikku aala kooda thedum
Male :
Sol yaen ippadi yaen ammani naadagam
Female :
Aamaa….naadagam….thirunaavukkarasi
Solla vanthuttaaru thirunaavukkarasar
Male :
Niththam niththam ennai suttri suttri vanthu
Vattamae potta mogam theernthathaa
Female :
Aamaa….theenthu pochchu
Empty-a suththittu irukken
Haiyo poettu vareengalaa
Male :
Oh singaariyae ingaenadi aaththiram
Female :
Aaththiramaa summaa iruyyaa
Vayiru paththikkittu eriyuthu fire engine
Male :
Nee illaamal naanaa en poongodi
Female :
Aama aama aama aama aama
Male :
Naan illamal neeyum ingaethadi
Female :
Tho irukkenae nallaaththaanae irukken paaru
Male :
Poonthendralae en selvamae
Raa paappapaa rappaa paappapaa
I love you i love you
Nee engu sella koodum ennai meeri
Male :
En kannmaniyae kannmaniyae
Solluvathai kelu
Female :
Stop it men
Kettu kettu pulichchu pochchupaa
Male :
En ponmanikku
Kobam vanthaa minnum pani poovu
Female :
Intha cinema dialogue ellaam solli
Enna bore adikkaathae poyaa
Male :
Veen kobam yaen
Female :
Veveveve
Male :
Aan paavam yaen
Female :
Paavam my foot
I love you i love you
Nee engu sella koodum ennai meeri
Male :
En kannmaniyae kannmaniyae
Solluvathai kelu
Female :
Hello can you
Give me lift thankyou
Male :
En ponmanikku
Kobam vanthaa minnum pani poovu
Male :
Suttum vizhi sudar endru oru poi kondu
Paadinaal aahaa oho engiraai
Female :
Adhu bharathiyar paattuyaa
Avanavan tune-naththaan thiruduraannaa
Nee paataiyae thirudura
Male :
Poi paattil sonnaal
Kavi engiraai kannmani
Female :
Ada paavi
Bharathiyar paataiyae poingiriyaa
Male :
Un mel aasai vaiththu
Naan or poiyai sonnaal
Seeridum thendral aagi pogiraai
Female :
Yes….unakkaaga maiyyam konda inth puyal
Ippo karaiya kadanthuduchchu po
Male :
Mei paattil solven
Yattru kolvaai kannmani
Female :
Nee poiyyilae piranthu
Poiyilae valanthavan
Un kitta yaethuyaa meiyi
Male :
Thaenai pondra kadhal vempaagumaa
Female :
Haa kaadhalaavathu kaththirikkaa
Male :
Devi ennai sera veempaagumaa
Female :
Dont follow me
Male :
En nenjilae un manthiram
Raa paappapaa rappaa paappaa
I love you i love you
Nee engu sella koodum ennai meeri
Male :
En kannmaniyae kannmaniyae
Solluvathai kelu
Female :
Periya krishna paramaathmaa
Ivaru soldra geedhaiya ketkkanumaa
Male :
En ponmanikku
Kobam vanthaa minnum pani poovu
Female :
Chumma iruiyya
Minnuvathellaam ponnalla therinjukko
Male :
Veen kobam yaen
Female :
Nee thirunthave maattae
Male :
Aan paavam yaen
Female :
So….thangalaiyaa
I love you i love you
Nee engu sella koodum ennai meeri