Atha Maga Rathiname - தமிழ் பாடல் வரிகள்
…………………….
ஆண் :
அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே
முத்து மணிச் சித்திரமே
பனி முத்தாடும் பூச்சரமே
மச்சானுக்கு கிக்கேறியே
மச்சானுக்கு கிக்கேறியே
வச்சா என்ன கச்சேரியே
ஆண் :
அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே…….
குழு :
……………………
பெண் :
அந்த குருவாயூர் சந்தனமே
நானும் குழைத்துன்னை பூசணுமே……
திருவாரூர் நாயனமே
ஒன்ன தினம் தோறும் கேக்கணுமே…..
ஆண் :
வாத்தியாரு சொல்லித் தந்தா
பாடம் ஒரு காலும் கேட்டுக்கணும்
புரியாம நீ முழிச்சா
அடி பெரம்பால வாங்கிக்கணும்….
பெண் :
மச்சான் இந்த மஞ்சக் கிளி
கொஞ்சும் உங்க எண்ணப்படி
கிட்டே வந்து கையப் புடி
காட்டும் இது பச்சக் கொடி
ஆண் :
அன்னாடம் நான் வாடுறேன்
உம் பேரத்தான் பாடுறேன்
ஆண் :
அத்த மக ரத்தினமே
பெண் :
அத்தான் ஒரு குத்தாலமே
எப்போ மத்தாள ஊர்வலமே
முத்து மணிச் சித்திரமே
பனி முத்தாடும் பூச்சரமே
பெண் :
என்னென்னமோ சொல்லுறியே
என்னென்னமோ சொல்லுறியே
எம் மனச கிள்ளுறியே
அத்தான் ஒரு குத்தாலமே
எப்போ மத்தாள ஊர்வலமே
குழு :
……………………
ஆண் :
அந்த சிவகாசி வாணங்கள
கள்ள சிரிப்பால காட்டுறியே
மகராசி நீ சிரிச்சு நெஞ்ச
மணி போல ஆட்டுறியே
பெண் :
குழியாதோ நீ சிரிச்சா தேனில்
குளிப்பேனே நீ அணைச்சா
விடுவேனோ நீ கெடச்சா வந்து
விளையாடு நான் அழைச்சா
ஆண் :
நெஞ்சுக்குள்ள பூ வாணமே
நீதான் ஒரு வத்திக் குச்சி
ஒன்ன நெஞ்சில் வச்சு வச்சு
உள்ள இப்போ பத்திக்கிச்சு
பெண் :
அன்னாடம் நான் வாடுறேன்
உம் பேரத்தான் பாடுறேன்
அத்தான் ஒரு குத்தாலமே…………
ஆண் :
அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே
பெண் :
அத்தான் ஒரு குத்தாலமே
எப்போ மத்தாள ஊர்வலமே
ஆண் :
மச்சானுக்கு கிக்கேறியே
பெண் :
என்னென்னமோ சொல்லுறியே
எம் மனச கிள்ளுறியே
ஆண் :
அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே ஹேஹேய் ஹேய்
Atha Maga Rathiname - English Lyrics
Chorus :
…………………
Male :
Aththa maga rathinamae
Siru thakkaali thaen pazhamae
Muththu mani chiththiramae
Pani muththaadum poo charamae
Machaanukku kickkeriyae
Machaanukku kickkeriyae
Vachcha enna kacheriye
Male :
Aththa maga rathinamae
Siru thakkaali thaen pazhamae
Chorus :
…………………
Female :
Antha guruvayur santhanamae
Naanum kuzhaiththunnai poosanumae
Thiruvaarur naayanamae
Onna dhinam thorum kekkanumae
Male :
Vaaththiyaaru solli thanthaa
Paadam oru kaalum kettukkanum
Puriyaama nee muzhichchaa
Adi perampaala vaangikkanum
Female :
Machchaan intha manjakkili
Konjum unga ennappadi
Kittae vanthu kaiya pudi
Kaattum idhu pachcha kodi
Male :
Annaadam naan vaaduraen
Um peraththaan paaduraen
Male :
Aththa maga rathinamae
Female :
Aththaan oru kuththaalamae
Eppo maththaala oorvalamae
Muththu mani chiththiramae
Pani muththaadum poo charamae
Female :
Ennennamo solluriyae
Ennennamo solluriyae
Em manasa killuriyae
Aththaan oru kuththaalamae
Eppo maththaala oorvalamae
Chorus :
………………
Male :
Antha sivakasi vaanangala
Kalla sirippaala kaatturiyae
Magaraasi nee sirichchu nenja
Mani pola aatturiyae
Female :
Kuzhiyaatho nee sirichchaa thaenil
Kulippaenae nee anaichchaa
Viduveno nee kedachchaa vanthu
Vilaiyaadu naan azhaichchaa
Male :
Nenjukkulla poo vaanamae
Neethaan oru vaththi kuchchi
Onna nenjil vachchu vachchu
Ulla ippo paththikkichchu
Male :
Annaadam naan vaaduraen
Um peraththaan paaduraen
Aththaan oru kuththaalamae…….
Male :
Aththa maga rathinamae
Siru thakkaali thaen pazhamae
Female :
Aththaan oru kuththaalamae
Eppo maththaala oorvalamae
Male :
Machaanukku kickkeriyae
Ennennamo solluriyae
Em manasa killuriyae
Male :
Aththa maga rathinamae
Siru thakkaali thaen pazhamae haehaei haei