Rajathi Munnale - தமிழ் பாடல் வரிகள்
………………..
ஆண் :
……………………..
ஆண் :
ராஜாத்தி முன்னாலே ராஜாவும் வந்தேனே
ராஜாங்கம் இல்லாமலே
ஹா ராஜாத்தி முன்னாலே ராஜாவும் வந்தேனே
ராஜாங்கம் இல்லாமலே
ஆண் :
தனியாக வந்தேனே
குழு :
ஆஹ் ஊ……ஹா
ஆண் :
துணிவோடு நின்றேனே
குழு :
ஆஹ் ஊ……ஹா
ஆண் :
தனியாக வந்தேனே
துணிவோடு நின்றேனே
பாயும் புலி நானடா தோல்வி கிடையாதடா…..
ஆண் :
……………………..
ஆண் :
தங்கத்தில் அங்கங்கள் மின்னட்டும்
கிண்ணத்தில் இன்பத் தேன் சிந்தட்டும்
இளமை சுகமே இதுதானே
ஆண் :
தங்கத்தில் அங்கங்கள் மின்னட்டும்
கிண்ணத்தில் இன்பத் தேன் சிந்தட்டும்
இளமை சுகமே இதுதானே
ஆண் :
முன்னால் வந்து சதிராடடி
என் பின்னால் வரும் பகை யாரடி……
முன்னால் வந்து சதிராடடி
என் பின்னால் வரும் பகை யாரடி……
ஹே…..ரபபபப்பா…..ஹே….லாலாலா…..
ஹே….லலல்லா……ரபபபப்பா…..
ஆண் :
ராஜாத்தி முன்னாலே ராஜாவும் வந்தேனே
ராஜாங்கம் இல்லாமலே
ஆண் :
தனியாக வந்தேனே
குழு :
ஆஹ் ஊ……ஹா
ஆண் :
துணிவோடு நின்றேனே
குழு :
ஆஹ் ஊ……ஹா
ஆண் :
தனியாக வந்தேனே
துணிவோடு நின்றேனே
பாயும் புலி நானடா தோல்வி கிடையாதடா…..
ஆண் :
நெஞ்சத்தில் வஞ்சங்கள் துடிக்கட்டும்
எண்ணத்தை இப்போது முடிக்கட்டும்
மனமே வலிமை துணைதானே
ஆண் :
நெஞ்சத்தில் வஞ்சங்கள் துடிக்கட்டும்
எண்ணத்தை இப்போது முடிக்கட்டும்
மனமே வலிமை துணைதானே
ஆண் :
கண்ணால் கண்ட காட்சியல்லவா நான்
காலதேவன் சாட்சியல்லவா….
கண்ணால் கண்ட காட்சியல்லவா நான்
காலதேவன் சாட்சியல்லவா….
ஹே…..ரபபபப்பா..ஹே….லாலாலா…….
ஹே….லலல்லா……ரபபபப்பா…..
ஆண் :
ராஜாத்தி முன்னாலே ராஜாவும் வந்தேனே
ராஜாங்கம் இல்லாமலே
ஆண் :
தனியாக வந்தேனே
குழு :
ஆஹ் ஊ……ஹா
ஆண் :
துணிவோடு நின்றேனே
குழு :
ஆஹ் ஊ……ஹா
ஆண் :
தனியாக வந்தேனே
துணிவோடு நின்றேனே
பாயும் புலி நானடா தோல்வி கிடையாதடா…..
ஆண் :
ஹே…..ரபபபப்பா..ஹே….லாலாலா…….
ஹே….லலல்லா……ரபபபப்பா…..
Rajathi Munnale - English Lyrics
Chorus :
………………
Male :
……………
Male :
Rajaththi Munnaalae rajavum vanthaena
Rajangam illaamalae
Haa rajaththi Munnaalae rajavum vanthaena
Rajangam illaamalae
Male :
Thaniyaaga vantahenae
Chorus :
Aah oo…haa
Male :
Thunivodu nindraenae
Chorus :
Aah oo…haa
Male :
Thaniyaaga vantahenae
Thunivodu nindraenae
Paayum puli naanadaa tholvi kidaiyaathadaa
Male :
…………
Male :
Thangaththil angangal minnattum
Kinnaththil inba thaen sinthattum
Ilamai sugamae idhuthaanae
Male :
Thangaththil angangal minnattum
Kinnaththil inba thaen sinthattum
Ilamai sugamae idhuthaanae
Male :
Munnaal vanthu sathiraadadi
En pinnaal varum pagai yaaradi
Munnaal vanthu sathiraadadi
En pinnaal varum pagai yaaradi
Hae…rabababappaa…hae….laalaalaa
Ha….lalallaa..rababababbaa…
Male :
Rajaththi munnaalae rajavum vanthaenae
Rajangam illaamalae
Male :
Thaniyaaga vanthaenae
Chorus :
Aah oo…haa….
Male :
Thunivodu nindreynae
Chorus :
Aah oo…haa….
Male :
Thaniyaaga vanthaenae
Thunivodu nindreynae
Paayum puli naanadaa tholvi kidaiyaathadaa
Male :
Nenjaththil vanjangal thudikattum
Ennaththai ippothu mudikattum
Manamae valimai thunaithaanae
Male :
Nenjaththil vanjangal thudikattum
Ennaththai ippothu mudikattum
Manamae valimai thunaithaanae
Male :
Kannaal kanda kaatchiyallavaa
Naan kaaladevan saatchiyallavaa
Kannaal kanda kaatchiyallavaa
Naan kaaladevan saatchiyallavaa
Hae…rabababappaa…hae….laalaalaa
Ha….lalallaa..rababababbaa…
Male :
Rajaththi munnaalae rajavum vanthaenae
Rajangam illaamalae
Male :
Thaniyaaga vanthaenae
Chorus :
Aah oo…haa….
Male :
Thunivodu nindreynae
Chorus :
Aah oo…haa….
Male :
Thaniyaaga vanthaenae
Thunivodu nindreynae
Paayum puli naanadaa tholvi kidaiyaathadaa
Male :
Hae…rabababappaa…hae….laalaalaa
Ha….lalallaa..rababababbaa…