Yaen Indha Iravu - தமிழ் பாடல் வரிகள்
ஏன் இந்த இரவு ஏன் அந்த நிலவு
எதனாலே உலகில் இது போல புதுமை
ஏன் இந்த இரவு
பெண் :
களவாட இரவு ஒளி வீச நிலவு
தெளிவான விஷயம் இதிலென்ன புதுமை….
களவாட இரவு
ஆண் :
விண்ணோடு மதி சேர்ந்து விளையாடியே
கண்ணாலே சொல்லும் கதை என்னவோ
விண்ணோடு மதி சேர்ந்து விளையாடியே
கண்ணாலே சொல்லும் கதை என்னவோ
பெண் :
மண் மீது ஒரு கள்வன் என்னாலே கொள்ளும்
மண் மீது ஒரு கள்வன் என்னாலே கொள்ளும்
மன நோயை பார் என்று கதையாக சொல்லும்
ஆண் :
ஏன் இந்த இரவு
பெண் :
ஓஹ் ஹோ ஹோ
ஆண் :
ஏன் அந்த நிலவு
பெண் :
ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆண் :
ஏன் இந்த இரவு
ஆண் :
மன நோயும் குணமாக மருந்தில்லையா
பனிப் போன்ற பார்வை விருந்தில்லையா
பெண் :
மன நோயும் தீராது பனிப் பார்வையாலே
தணியாத குளிர் காய்ச்சல் சேரும் அதாலே…
பெண் :
களவாட இரவு
ஆண் :
ஓஹ் ஹோ ஹோ
பெண் :
ஒளி வீச நிலவு
ஆண் :
ம்ம் ம்ம் ம்ம்ம்
இருவர் :
…………………….
Yaen Indha Iravu - English Lyrics
Male :
Yaen intha iravu yean antha nilavu
Edhanaalae ulagil idhu pola pudhumai
Yaen intha iravu
Female :
Kalavaada iravu oli veesa nilavu
Thelivaana vishayam idhilenna pudhumai
Kalavaada iravu
Male :
Vinnodu mathi saernthu vilaiyaadiyae
Kannaalae sollum kadhai ennavo
Vinnodu mathi saernthu vilaiyaadiyae
Kannaalae sollum kadhai ennavo
Female :
Mann meethu oru kalvan ennaalae kollum
Mann meethu oru kalvan ennaalae kollum
Mana noyai paar endru kadhaiyaaga sollum
Male :
Yaen intha iravu
Female :
Ohh ho ho
Male :
Yaen antha nilavu
Female :
Mm mm mmm
Male :
Yaen intha iravu
Male :
Mana noyum gunamaaga marunthillaiyaa
Pani pondra paarvai virunthillaiyaa
Female :
Mana noyum theeraathu pani paarvaiyaalae
Thaniyaatha kulir kaaichal serum adhaalae…
Female :
Kalavaada iravu
Male :
Oh ho ho
Female :
Oli veesa nilavu
Male :
Mm mm mmm
Both :
……………….