Tamil Lyrics

My Dear Meena Un Idea Enna song lyrics

Movie — Manjal Mahimai

Singer(s) — Jikki, S. C. Krishnan

Lyricist — A. Maruthakasi

Music Director — Master Venu

My Dear Meena Un Idea Enna - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா
கண்ணே மை டியர் மீனா ஐடியா என்னா
வதைப்பது தானா என்னை வதைப்பது தானா

பெண் :
மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு
வதைப்பது யாரு சும்மா வதைப்பது யாரு..

ஆண் :
காதலைக் கண்ணாலே காட்டிய மண்மேலே
வேதனை தந்தென்னை வெறுப்பதும் எதனாலே
சோதனை செய்தாலே தாங்காது இனிமேலே
சோதனை செய்தாலே தாங்காது இனிமேலே
சொல்லாலே அம்மாடி கொல்லாதே நல்லால்லே
மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா

பெண் :
சொல்வதை தள்ளாமே ஜோலியைப் பாரும்
தொல்லையே தரலாமோ டெலிபோனில் நீரும்
உல்லாசப் பேச்சாலே ஊர்வம்பு சேரும்
உல்லாசப் பேச்சாலே ஊர்வம்பு சேரும்
உத்யோகம் பறிபோக உன்னாலே நேரும்
மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு

ஆண் :
வேலையே போனா போகட்டும் தள்ளு
ஜாலியாப் வாழலாம் சரியென்று சொல்லு
வீட்டுக்கு எஜமானி ஆக்குவேன் ஒன்னே
வெறும் பேச்சு பயலாக எண்ணாதே என்னை
மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா

பெண் :
வாலிபக் கிறுக்காலே வாய்ப்பந்தல் போடும்
மனம் மாறிப் பின்னாலே திசை தப்பி ஓடும்
ஆண்பிள்ளை எல்லோரும் பேசுகிற பேச்சு
அறியாத பெண்ணல்ல உஷ்…மூச்சு……
மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு
வதைப்பது யாரு சும்மா வதைப்பது யாரு..

My Dear Meena Un Idea Enna - English Lyrics

Male :

My dear maina un idea enna

Kanne my dear maina idea enna

Vadhaipadhu thaana ennai vadhaipadhu dhaana

Female :

My dear sir nee yosichu paaru

Vadhaippadhu yaaru summa vadhaipapdhu yaaru

Male :

Kaadhalai kannalae kattiya man melae

Vedhanai thandhennai veruppathum edhanaale

Sothanai seidhalae thaangaadhu ini melae

Sothanai seidhalae thaangaadhu ini melae

Sollaalae ammaadi kolladhae nallaalae

My dear maina un idea enna

Female :

Solvadhai thallaamae joliyai paarum

Thollaiyai tharalaamoo tele phonil neerum

Ullaasa pechaalae oor vambhu serum

Ullaasa pechaalae oor vambhu serum

Uthiyogam paripoga unnaalae nerum

My dear sir nee yosichu paaru

Male :

Velaiyae ponaa pogattum thallu

Jolly ah vaazhalaam sari endru sollu

Veetukku ejamaani aakuven onne

Verum pechu payalaaga ennadhae ennai

My dear maina un idea enna

Female :

Vaaliba kirukkalae vaai pandhal podum

Manam maari pinnaalae thisai thappai odum

Aan pillai ellorum pesugira pechu

Ariyaadha pennalla uss moochu

My dear sir nee yosichu paaru

Vadhaippadhu yaaru summa vadhaipapdhu yaaru

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about My Dear Meena Un Idea Enna

Which movie does the song My Dear Meena Un Idea Enna belong to?

The song My Dear Meena Un Idea Enna is from the movie Manjal Mahimai.

Who is the music director of My Dear Meena Un Idea Enna?

The music for My Dear Meena Un Idea Enna is composed by Master Venu.

Who wrote the lyrics for My Dear Meena Un Idea Enna?

The lyrics for My Dear Meena Un Idea Enna are penned by A. Maruthakasi.

Who sang the My Dear Meena Un Idea Enna song?

My Dear Meena Un Idea Enna is sung by Jikki, S. C. Krishnan.

Related Songs