Maradha Sogam Thano - தமிழ் பாடல் வரிகள்
மாறாத சோகம் தானோ
யாரோடு நான் சொல்வேனோ
வளம் பெறும் காதல் மலராது போமோ
ஆண் :
மாறாத சோகம் தானோ
யாரோடு நான் சொல்வேனோ
வளம் பெறும் காதல் மலராது போமோ
பெண் :
பெரியோர்கள் காயமே
சரியென்று நான் கொள்ளவோ
பெரியோர்கள் காயமே
சரியென்று நான் கொள்ளவோ
உரிமையாம் நேசமே சிறிதென்று தள்ளவோ
விலையான பாண்டம் போலே
நிலைமாறி போனேன் நானே
வளம் பெறும் காதல் மலராது போமோ…..
ஆண் :
மானே உன்னாசை
மணவாளன் நானென்றே
மானே உன்னாசை
மணவாளன் நானென்றே
மாண்போடு கூறவே வகையேதும் காணேனே
மலரோடு உறவே கொண்டு உலவாத மணமே ஆனேன்
வளம் பெறும் காதல் மலராது போமோ….
பெண் :
மாறாத சோகம் தானோ
யாரோடு நான் சொல்வேனோ
வளம் பெறும் காதல் மலராது போமோ
Maradha Sogam Thano - English Lyrics
Female :
Maradha sogam thaano
Yaarodu naan solvenoo
Valam perum kaadhal malaradhu pomoo
Male :
Maradha sogam thaano
Yaarodu naan solvenoo
Valam perum kaadhal malaradhu pomoo
Female :
Periyorgal kaayamae seriyendru
Naan kollavo
Periyorgal kaayamae seriyendru
Naan kollavo
Urimaiyaam nesamae
Sirithendru thallavoo
Vilaiyaana paandam polae
Nilaimaari ponen nanae
Valam perum kaadhal malaradhu pomoo
Male :
Maanae unnaasai
Manavalan naanendrae
Maanae unnaasai
Manavalan naanendrae
Maanbodu kooravae
Vagaiyedhum kaanenae
Malarodu uravae kondu
Ulavadha manamae aanen
Valam perum kaadhal malaradhu pomoo
Female :
Maradha sogam thaano
Yaarodu naan solvenoo
Valam perum kaadhal malaradhu pomoo