Illara Poongaavilae Inaindhu - தமிழ் பாடல் வரிகள்
இல்லறப் பூங்காவிலே
இணைந்து ஆடும் பூவிலே
இன்பம் காண்போம் வாழ்விலே
ஆண் :
இணையில்லாத செல்வமே
இதய மேவும் திலகமே
ஒ….ஒ….ஒ….ஒ……
இன்பலோக தீபமே…..
பெண் :
ஒ….ஒ….ஒ….ஒ……ஓ
தாரகைச் சோலையிலே
தவழ்ந்திடும் வெண்ணிலவும்
தனிமையிலே முகிலுடனே
மறைவதும் ஏனோ
தாபம் மீறும் வேளையே….
பெண் :
இல்லற பூங்காவிலே
இணைந்து ஆடும் பூவிலே
இன்பம் காண்போம் வாழ்விலே
ஆண் :
புன்னகை வதனத்திலே
மின்னிடும் உன்னழகால்
புது நிலவோ என்றெண்ணி
நாணமும் கொண்டாள்….ஒ….ஒ….ஒ….ஒ……
மதுரமான வேளையே….
ஆண் :
இணையில்லாத செல்வமே
இதய மேவும் திலகமே….
இன்பலோக தீபமே…..
பெண் :
ஜாலியான வாழ்விலே
வேலி போட முடியுமா
விரக ஜோடி தெரியுமா
ஆண் :
பாலைவனத்தின் நடுவிலே
ஜீவநதியும் ஓடுதே…..ஓ….ஓ…..ஓ…..ஒ…
ஆவல் மீறி நாடுதே …..
பெண் :
ஓ….ஓ…..ஓ…..ஒ…
மது வேண்டும் பூவினிலே
மகிழ்ந்தாடும் வண்டினை போல்
மனதினிலே புகுந்ததினால்
ஏதேதோ எண்ணுதே
பெண் :
ஜாலியான வாழ்விலே
வேலி போட முடியுமா
விரக ஜோடி தெரியுமா
ஆண் :
ஓ….ஓ…..ஓ…..ஒ…ஓ….ஓ…..ஓ…..ஒ…
அசைந்தாடும் பூங்கொடி மேல்
அணைந்தாடும் தென்றலே
அமுதநிலை ஏந்தி வரும் அழகான அன்னமே
பாலைவனத்தின் நடுவிலே ஜீவநதியும் ஓடுதே
ஆவல் மீறி நாடுதே ஓ….ஓ…..ஓ…..ஒ…
Illara Poongaavilae Inaindhu - English Lyrics
Female :
Illara poongaavilae
Inainthu aadum poovilae
Inbam kaanbom vaazhvilae
Male :
Inaiyillaatha selvamae
Idhaya mevum thilagamae
Oo…oo….oo…oo….
Inbaloga deepamae….
Female :
Oo…oo….oo…oo….
Thaaragai cholaiyilae
Thavazhnthidum vennilavum
Thanimaiyilae mugiludanae
Maraivathum yaeno
Thaabam meerum velaiyae
Female :
Illara poongaavilae
Inainthu aadum poovilae
Inbam kaanbom vaazhvilae
Male :
Punnagai vadhanaththilae
Minnidum unnazhagaal
Pudhu nilavo endrenni
Naanamum kondaal…oo…oo…oo…oo…
Madhramaana velaiyae
Male :
Inaiyillaatha selvamae
Idhaya mevum thilagamae
Inbaloga deepamae….
Female :
Jollyaana vaazhvilae
Veli poda mudiyumaa
Viraga jodi theriyumaa
Male :
Paalaivanaththin naduvilae
Jeevanathiyum oduthae….oo…oo…oo…oo…
Aaval meeri naaduthae…..
Female :
Oo…oo…oo…oo…
Madhu vendum poovinilae
Magizhnthaadum vandinai pol
Manathinilae pugunthathinaal
Yaethaetho ennuthae
Female :
Jollyaana vaazhvilae
Veli poda mudiyumaa
Viraga jodi theriyumaa
Female :
Oo…oo…oo…oo…oo….oo….oo…
Asainthaadum poongodi meal
Anainthaadum thendralae
Amuthanilai yaenthi varum azhagaana annamae
Paalaivanaththin naduvilae jeevanithiyum oduthae
Aaval meeri naaduthae oo…oo….oo…oo…