Paavam Oridama - தமிழ் பாடல் வரிகள்
பாவம் ஓரிடமா பழியும் ஓரிடமா
பகவானே இது நியாயமா….
ஆண் :
பாவம் ஓரிடமா பழியும் ஓரிடமா
பகவானே இது நியாயமா….
ஆண் :
கோபமின்றி குணமாக வாழ்ந்தாலும்
கொடுமைக்கு முதலிடமா
குற்றமில்லாத பட்சிக்கே சிறைக்
கூண்டே புகலிடமா……
ஆண் :
பாவம் ஓரிடமா பழியும் ஓரிடமா
பகவானே இது நியாயமா….
ஆண் :
இறைவன் கண்ணிலே திரையை போட்டு நீ
மறையத்தான் முடியுமா
வரையை மீறியே வாழ நினைத்தாலும்
வையகம் தான் விடுமா…
ஆண் :
பாவம் ஓரிடமா பழியும் ஓரிடமா
பகவானே இது நியாயமா…….
ஆண் :
தருமமே தலை காக்கும் என்ற மொழி
தவறாக போகுமா
கர்ம வேதனைக்கு கைமேலே பலன்
கிடைக்காமல் போகுமா…
ஆண் :
பாவம் ஓரிடமா பழியும் ஓரிடமா
பகவானே இது நியாயமா….
Paavam Oridama - English Lyrics
Male :
Paavam oridamaa pazhiyum oridamaa
Pagavaanae idhu niyaayamaa
Male :
Paavam oridamaa pazhiyum oridamaa
Pagavaanae idhu niyaayamaa
Male :
Kobamindri gunamaaga vaazhnthaalum
Kodumaikku mudhaludamaa
Kuttramillaatha patchikke sirai
Koondae pugalidamaa…
Male :
Paavam oridamaa pazhiyum oridamaa
Pagavaanae idhu niyaayamaa
Male :
Iraivan kannilae thiraiyai pottu nee
Maraiyaththaan mudiyumaa
Varaiyai meeriyae vaazha ninaiththaalum
Vaiyagamthaan vidumaa
Male :
Paavam oridamaa pazhiyum oridamaa
Pagavaanae idhu niyaayamaa
Male :
Dharmamae thalai kaakkum endra mozhi
Thavaraaga pogumaa
Karma vedhanaikku kaimelae palan
Kidaikkaamal pogumaa
Male :
Paavam oridamaa pazhiyum oridamaa
Pagavaanae idhu niyaayamaa