Kavi Paadum - தமிழ் பாடல் வரிகள்
கவிபாடும் கண்களினாலே
கதை பேசும் பொன்னிதழ் மேலே
கவிபாடும் கண்களினாலே
கதை பேசும் பொன்னிதழ் மேலே
ஆண் :
தெய்வீகக் காதல் இன்பம் காணுதே
உன்னாலே கிளி நாணுதே தன்னாலே…..
பெண் :
கலை வீசும் காவியம் நீயே
ஒளி வீசும் ஓவியம் நானே
கலை வீசும் காவியம் நீயே
ஒளி வீசும் ஓவியம் நானே
பெண் :
தெய்வீக காதல் இன்பம் காணுதே
உன்னாலே பூங்காவிலே தன்னாலே…..
ஆண் :
மதுவை ஏந்தி மகிழ்ந்தாடும் மலரே
புது நிலை கண்டேன் புன்னகையாலே
புது நிலை கண்டேன் புன்னகையாலே
மனக் கோயில் உனக்காக மாசிலா தீபமே
ஆண் :
கவிபாடும் கண்களினாலே
கதை பேசும் பொன்னிதழ் மேலே
தெய்வீகக் காதல் இன்பம் காணுதே
உன்னாலே கிளி நாணுதே தன்னாலே…..
பெண் :
கடலில் எல்லை கண்டாலும் காணலாம்
காதலின் எல்லை காண முடியுமா
காதலின் எல்லை காண முடியுமா
கலைக் கோயில் உனக்காக
கண்கண்ட தெய்வமே……
பெண் :
கலை வீசும் காவியம் நீயே
ஒளி வீசும் ஓவியம் நானே
இருவர் :
தெய்வீக காதல் இன்பம் காணுதே
உன்னாலே பூங்காவிலே தன்னாலே…..
Kavi Paadum - English Lyrics
Male :
Kavipaadum kangalinaalae
Kadhai pesum ponnidhazh melae
Kavipaadum kangalinaalae
Kadhai pesum ponnidhazh melae
Male :
Deiveega kadhal inbam kaanuthae
Unnaalae kili naanuthae thannaalae
Female :
Kalai veesum kaaviyam neeyae
Oli veesum oviyam naanae
Kalai veesum kaaviyam neeyae
Oli veesum oviyam naanae
Male :
Deiveega kadhal inbam kaanuthae
Unnaalae kili naanuthae thannaalae….
Male :
Madhuvai yaendhi magizhnthaadum malarae
Pudhu nilai kandaen punnagaiyaalae
Pudhu nilai kandaen punnagaiyaalae
Manakkoyil unakkaaga maasilaa deepamae
Male :
Kavipaadum kangalinaalae
Kadhai pesum ponnidhazh melae
Kavipaadum kangalinaalae
Kadhai pesum ponnidhazh melae
Female :
Kadalil ellai kandaalum kaanalaam
Kadhalin ellai kaana mudiyumaa
Kadhalin ellai kaana mudiyumaa
Kalai koyil unakkaaga
Kankanda deivamae….
Female :
Kalai veesum kaaviyam neeyae
Oli veesum oviyam naanae
Both :
Deiveega kadhal inbam kaanuthae
Unnaalae kili naanuthae thannaalae….