Kokkarako Koovidichammaa - தமிழ் பாடல் வரிகள்
பி. சுசிலா
பாடலாசிரியர் :
தஞ்சை என். ராமையா தாஸ்
பெண் :
கொக்கரக்கோ கூவிடுச்சம்மா
கொடும் வெய்யிலும் ஏறிடுச்சம்மா
கொக்கரக்கோ கூவிடுச்சம்மா
கொடும் வெய்யிலும் ஏறிடுச்சம்மா
குஷியாக தூங்கு செல்லம்மா ஆராரோ அக்கா…
பெண் :
கொக்கரக்கோ கூவிடுச்சம்மா….ஓஒ….ஓ…..ஓ….
பெண் :
பக்கத்திலே நாலு தலகாணி
பஞ்சணை மேலே மகராணி
பக்கத்திலே நாலு தலகாணி
பஞ்சணை மேலே மகராணி
பெண் :
படிச்சதினாலே விழிச்சதினாலே
படிச்சதினாலே விழிச்சதினாலே
பஞ்சாரக் கிளியே கண் வளராய் நீ
பெண் :
கொக்கரக்கோ கூவிடுச்சம்மா….ஓஒ….ஓ…..ஓ…
பெண் :
மஞ்சள் கயிறும் ஏறிவிட்டால்
மாப்பிள்ளை ராஜா வந்துவிட்டால்
மஞ்சள் கயிறும் ஏறிவிட்டால்
மாப்பிள்ளை ராஜா வந்துவிட்டால்
பெண் :
மாமியும் உனக்கு பங்காவும் போட
மச்சானும் வந்து தாலாட்டு பாட
மதன்ரதி போல கண் வளராய் நீ
பெண் :
கொக்கரக்கோ கூவிடுச்சம்மா….
கொடும் வெய்யிலும் ஏறிடுச்சம்மா
குஷியாக தூங்கு செல்லம்மா ஆராரோ அக்கா…
பெண் :
கொக்கரக்கோ கூவிடுச்சம்மா….ஓஒ….ஓ…..ஓ….
Kokkarako Koovidichammaa - English Lyrics
Female :
Kokkarakko kooviduchchammaa
Kodum veyyilum yaeriduchchammaa
Kokkarakko kooviduchchammaa
Kodum veyyilum yaeriduchchammaa
Kushiyaaga thoongu chellammaa aaraaro akkaa….
Female :
Kokkarakko kooviduchchammaa….oo…oo…oo…
Female :
Pakkaththilae naalu thalakaani
Panjanai melae magaraani
Pakkaththilae naalu thalakaani
Panjanai melae magaraani
Female :
Padichchathinaalae vizhichchathinaalae
Padichchathinaalae vizhichchathinaalae
Panjaara kiliyae kann valaraai nee
Female :
Kokkarakko kooviduchchammaa….oo…oo…oo…
Female :
Manjal kayirum yaerivittaal
Maappillai raja vanthuvittaal
Manjal kayirum yaerivittaal
Maappillai raja vanthuvittaal
Female :
Maamiyum unakku pangaavum poda
Machchanum vanthu thaalaattu paada
Madhanradhi pola kann valaraai nee
Female :
Kokkarakko kooviduchchammaa
Kodum veyyilum yaeriduchchammaa
Kushiyaaga thoongu chellammaa aaraaro akkaa….
Female :
Kokkarakko kooviduchchammaa….oo…oo…oo…