Maanay Theney - தமிழ் பாடல் வரிகள்
ஆ……ஆ……ஆனானப் பட்ட சிவனே
அழகாய் தூக்கி வைத்தான்
பெண்ணை தலை மேல்
ஆண் குழு :
ஹே ஹே ஹே
பெண் :
ஆகாது உன்னால் பெண்ணை
கீழ் இறக்க
அகம்பாவம் வேண்டாம்
ஆ…..ஆ……ஆ…
பெண் :
அஹ மானே தேனே
அஹ மானே தேனே
மஞ்சள் நிலாவே
மயிலே என்று பாடுவார்
பெண் குழு :
அஹ மானே தேனே
மஞ்சள் நிலாவே
மயிலே என்று பாடுவார்
பெண் :
அவர் தேடும் விஷயம்
முடிந்தால் போதும்
தெருவில் நிறுத்தி ஓடுவார்
பெண் குழு :
அவர் தேடும் விஷயம்
முடிந்தால் போதும்
தெருவில் நிறுத்தி ஓடுவார்
ஆண் :
அட ராஜா நீதான்
ராஜாதி ராஜா
என்றே வசனம் பேசுவா
தினம் காசைக் காட்ட
மறந்தால் போதும்
கையில் கிடைத்ததை வீசுவா
ஆண் குழு :
தினம் காசைக் காட்ட
மறந்தால் போதும்
கையில் கிடைத்ததை வீசுவா
ஆண் :
அட ராஜா நீதான்
ராஜாதி ராஜா ஆஅ…..ஆ…
பெண் :
முத்துமணி வைரம் எல்லாம்
பெண் இல்லாது மின்னுமா
ஹொய் நித்தம் அலங்காரம் செய்ய
ஆண்கள் மனம் எண்ணுமா
ஆண் :
ஹேய் பித்தம் தலைக்கேறும் நேரம்
பெண்ணின் மனம் தடுமாறும்
நித்தம் பல ஜாலம் பேசி நிற்கும்
மனம் நிறம் மாறும்
பெண் :
தனித்தே வாழ்ந்தால் போதுமா
தினம் தவிக்கும் இளமை ஆறுமா
பெண் குழு :
தனித்தே வாழ்ந்தால் போதுமா
தினம் தவிக்கும் இளமை ஆறுமா
ஆண் :
அரவணைத்து அனுசரித்து
மனம் புரிந்தே நடக்கும்
காளையர் தம்மை
ஆண் :
அட ராஜா நீதான்
அட ராஜா நீதான்
ராஜாதி ராஜா
என்றே வசனம் பேசுவா
ஆண் குழு :
தினம் காசைக் காட்ட
மறந்தால் போதும்
கையில் கிடைத்ததை வீசுவா
பெண் குழு :
அவர் தேடும் விஷயம்
முடிந்தால் போதும்
தெருவில் நிறுத்தி ஓடுவார்
ஆண் :
ராமாயண ராமன் கதையை
தந்தாள் அந்த கைகேயி
ராவணனின் தங்கையும் கூட
ஆஹா பலே கைகாரி
பெண் :
ஹேய் ஒன்று மட்டும் போதாதென்று
வாழ்ந்தான் அந்த தசரதனே
ஒன்றுக்கொன்று போட்டியினாலே
திண்டாடினான் ரகுவரனே
ஆண் :
பெண்ணின் கண்ணில் பாணமே
அது வெடிகுண்டாக மாறுமே
ஆண் குழு :
பெண்ணின் கண்ணில் பாணமே
அது வெடிகுண்டாக மாறுமே
பெண் :
தலைக் கிறுக்கு உனக்கிருக்கு
அதை நிறுத்து இனிமேல்
பெண்களின் காலம்
பெண் :
மானே தேனே……
அஹ மானே தேனே
மஞ்சள் நிலாவே
மயிலே என்று பாடுவார்
பெண் குழு :
அஹ மானே தேனே
மஞ்சள் நிலாவே
மயிலே என்று பாடுவார்
பெண் :
அவர் தேடும் விஷயம்
முடிந்தால் போதும்
தெருவில் நிறுத்தி ஓடுவார்
பெண் குழு :
அவர் தேடும் விஷயம்
முடிந்தால் போதும்
தெருவில் நிறுத்தி ஓடுவார்
ஆண் :
அட ராஜா நீதான்
ராஜாதி ராஜா
என்றே வசனம் பேசுவா
தினம் காசைக் காட்ட
மறந்தால் போதும்
கையில் கிடைத்ததை வீசுவா
ஆண் குழு :
தினம் காசைக் காட்ட
மறந்தால் போதும்
கையில் கிடைத்ததை வீசுவா
பெண் :
அஹ மானே தேனே
மஞ்சள் நிலாவே……ஹே…..
Maanay Theney - English Lyrics
Female :
Aa… aa… aa
Aanaana patta sivanae
Azhagaai thookki vaithaan
Pennai thalai mel
Male Chorus :
Hae hae hae hae
Female :
Aagaadhu unnaal
Pennai keezh irakka
Agambaavam vendaam
Aa… aa… haaa…aaa…aa….
Female :
Aaha maanae thaenae
Aaha maanae thaenae
Manjal nilaavae
Mayilae endru paaduvaar
Female Chorus :
Aaha maanae thaenae manjal nilaavae
Mayilae endru paaduvaar
Female :
Avar thedum vishayam
Mudindhaal podhum
Theruvil niruthi oduvaar
Female Chorus :
Avar thedum vishayam
Mudindhaal podhum
Theruvil niruthi oduvaar
Male :
Ada raajaa nee thaan
Raajaadhi raajaa
Endrae vasanam pesuvaa
Dhinam kaasai kaatta
Marandhaal podhum
Kaiyil kidaithadhai veesuvaa
Male Chorus :
Dhinam kaasai kaatta
Marandhaal podhum
Kaiyil kidaithadhai veesuva
Male :
Ada raajaa nee thaan
Aaha raajaadhi raajaa hoi
Female :
Muthu mani vairam ellaam
Pen illaadhu minnumaa
Hoi nitham alangaaram seiya
Aangal manam ennumaa
Male :
Haei pitham thalaikkerum
Neram
Pennin manam thadumaarum
Nitham pala jaalam pesi
Nirukkum niram maarum
Female :
Thanithae vaazhndhaal
Podhumaa
Dhinam thavikkum ilamai aarumaa
Female Chorus :
Thanithae vaazhndhaal
Podhumaa
Dhinam thavikkum ilamai aarumaa
Male :
Aravanaithu anusarithu
Manam purindhae nadakkum
Kaalaiyar thammai
Raajaa nee thaan
Male :
Ada raajaa nee thaan
Raajaadhi raajaa
Endrae vasanam pesuvaa
Male Chorus :
Dhinam kaasai kaatta
Marandhaal podhum
Kaiyil kidaithadhai veesuva
Female :
Avar thedum vishayam
Mudindhaal podhum
Theruvil niruthi oduvaar
Male :
Raamaayana raaman kadhaiyai
Thandhaal andha kaikaeyi
Raavananin thangaiyum kooda
Aahaa balae kaikaari
Female :
Haei ondru mattum
Podhaadhendru
Vaazhndhaan andha dhasaradhanae
Ondrukkondru pottiyinaalae
Thindaadinaan raguvaranae
Male :
Pennin kannil baanamae
Adhu vedigundaaga maarumae
Male Chorus :
Pennin kannil baanamae
Adhu vedigundaaga maarumae
Female :
Thalai kirukku unakkirukku
Adhai niruthu ini mel pengalin kaalam
Maanae thaenae
Female :
Aaha maanae thaenae
Manjal nilaavae
Mayilae endru paaduvaar
Female Chorus :
Aaha maanae thaenae
Manjal nilaavae
Mayilae endru paaduvaar
Female :
Avar thedum vishayam
Mudindhaal podhum
Theruvil niruthi oduvaar
Female Chorus :
Avar thedum vishayam
Mudindhaal podhum
Theruvil niruthi oduvaar
Male :
Ada raajaa nee thaan
Raajaadhi raajaa
Endrae vasanam pesuvaa
Dhinam kaasai kaatta
Marandhaal podhum
Kaiyil kidaithadhai veesuvaa
Male Chorus :
Dhinam kaasai kaatta
Marandhaal podhum
Kaiyil kidaithadhai veesuva
Female :
Aaha maanae thaenae
Aaha manjal nilaavae… ae…