Namma Bossu - தமிழ் பாடல் வரிகள்
நம்ம பாஸு……தேவதாசு
நம்ம பாஸு தேவதாசு
நான் சொன்னாக் கேட்டுக்கோ
நம்ம கேஸு…….மூணு ஆஸு
நம்ம கேஸு மூணு ஆஸு
நான் சொன்னா பாத்துக்கோ
ஆண் :
நம்ம ராஜாங்கம்தான்
இங்கு ராத்திரிப் பகலும்தான்
பழங்குப்பையும் கூளமும் கொட்டுற
தொட்டிகள் நமக்கு எதுக்குடா
ஆண் :
நம்ம பாஸு தேவதாசு
நான் சொன்னாக் கேட்டுக்கோ
நம்ம கேஸு மூணு ஆஸு
நான் சொன்னா பாத்துக்கோ
ஹோ…ஹோய்
ஆண் :
நித்தமும் சுத்தும் பூமி அது
உன்னையும் என்னையும் கேட்டா
நிக்கிது கோயில் சாமி அது
நம்புற பேருக்குத்தான்
ஆண் :
நித்தமும் சுத்தும் பூமி அது
உன்னையும் என்னையும் கேட்டா
நிக்கிது கோயில் சாமி அது
நம்புற பேருக்குத்தான்
ஆண் :
உள்ளதச் சொன்னா……..
ஒத்துக்கடா
அட நல்லத செஞ்சா
கொஞ்சம் கண்டுக்கடா
ஆண் :
மக்களில் பாதி ஆட்டுக்கடா
முட்டிட வந்தா ஒத்திக்கடா
ஆண் :
இப்போ ஆடு எச பாடு
நம்ம காலமும் கூடட்டும்
நல்ல காலம் வரும் நேரம்
ரொம்ப தூரத்தில் தூரத்தில் இல்லே
ஆண் :
நம்ம பாஸு
ஆண் :
ஹே ஹேய்
ஆண் :
தேவதாசு
ஆண் :
ஹ ஹோய்
ஆண் :
நம்ம பாஸு தேவதாசு
நான் சொன்னாக் கேட்டுக்கோ
குழு :
………………..
ஆண் :
நித்தமும் இங்கே நீச்சல்
இங்கே எத்தன எத்தன டீச்சர்
மொத்தத்தில் எல்லாம் கூச்சல்
இது சத்தியம் சத்தியம்தான்
ஆண் :
ஆமப்போய்
ஆண் :
நித்தமும் இங்கே நீச்சல்
இங்கே எத்தனை எத்தனை டீச்சர்
மொத்தத்தில் எல்லாம் கூச்சல்
இது சத்தியம் சத்தியம்தான்
ஆண் :
கத்துக்க தம்பி சொந்தத்துல…..
ஆண் :
ஆமாமா
ஆண் :
சுத்துறதேண்டா வட்டத்துல
ஆண் :
ஏய் விட்டத எல்லாம் தொட்டுப் பிடி..
ஆண் :
பிடி
ஆண் :
தொட்டத எல்லாம் கட்டிப் பிடி
ஆண் :
நல்ல பாட்டு சுதி போட்டு
மக்கள் மத்தியில் பாடிக்கோ
இதைக் கேட்டு நம்ம ரேட்டு
இன்னும் உச்சியில் உச்சியில் ஏறும்..
ஆண் :
நம்ம பாஸு
ஆண் :
ஆஹா ஹா
ஆண் :
தேவதாசு
ஆண் :
நம்ம பாஸு தேவதாசு
நான் சொன்னாக் கேட்டுக்கோ
ஆண் :
நம்ம கேஸு…….
ஆண் :
ஆஹா…ஹா
ஆண் :
மூணு ஆஸு
ஆண் :
ஹே ஹே
ஆண் :
நம்ம கேஸு மூணு ஆஸு
நான் சொன்னா பாத்துக்கோ
ஆண் :
நம்ம ராஜாங்கம்தான்
இங்கு ராத்திரிப் பகலும்தான்
பழங்குப்பையும் கூளமும் கொட்டுற
தொட்டிகள் நமக்கு எதுக்குடா
இருவர் :
நம்ம பாஸு……தேவதாசு
நம்ம பாஸு தேவதாசு
நான் சொன்னாக் கேட்டுக்கோ
நம்ம கேஸு…….மூணு ஆஸு
நம்ம கேஸு மூணு ஆஸு
நான் சொன்னா பாத்துக்கோ
ஹோ…ஹோய்
Namma Bossu - English Lyrics
Male :
Namma bossu… dhevadhaasu
Namma bossu dhevadhaasu
Naan sonnaa kettukko
Namma case u.. moonu aasu
Namma case u moonu aasu
Naan sonnaa paathukko
Male :
Namma raajaangam thaan
Ingu raathiri pagalum thaan
Pazhanguppaiyum koolamum
Kottura thottigal
Namakku edhukku daa
Male :
Namma bossu dhevadhaasu
Naan sonnaa kettukko
Namma case u moonu aasu
Naan sonnaa paathukko
Male :
{Nithamum suthum boomi
Adhu unnaiyum ennaiyum kettaa
Nikkudhu koyil saami
Adhu nambura perukku thaan} (2)
Male :
Ulladha chonnaa
Oththukkadaa
Ada nalladha senjaa
Konjam kandukkadaa
Male :
Makkalil paadhi aattukkadaa
Muttida vandhaa oththikkadaa
Male :
Ippo aadu yesa paadu
Namma kaalamum koodattum
Nalla kaalam varum neram
Romba dhoorathil dhoorathil illae
Male :
Namma bossu
Male :
Ae haei
Male :
Daevadhaasu
Male :
Aa hoi
Male :
Namma bossu dhevadhaasu
Naan sonnaa kettukko hoi
Chorus :
……………………………..
Male :
Nithamum ingae neechal
Ingae yethana yethana teacher
Mothatthil ellaam koochal
Idhu sathiyam sathiyam thaan
Male :
Aamappoi
Male :
Nithamum ingae neechal
Ingae yethana yethana teacher
Mothatthil ellaam koochal
Idhu sathiyam sathiyam thaan
Male :
Kathukka thambi sondhathula
Male :
Aamaamaa
Male :
Suthuradhendaa vattathula aei
Male :
Aei vittadha ellaam thottu pidi
Male :
Pidi
Male :
Thottadha ellaam katti pidi
Male :
Nalla paattu sudhi pottu
Makkal maththiyil paadikko
Idha kettu namma rate
Innum uchiyil uchiyil yerum
Male :
Namma bossu
Male :
Aa haa
Male :
Dhevadhaasu
Namma bossu dhevadhaasu
Naan sonnaa kettukko
Male :
Namma case u
Male :
Aa haa
Male :
Moonu aasu
Male :
Yehhe haei
Male :
Namma case u moonu aasu
Naan sonnaa paathukko
Namma raajaangam thaan
Ingu raathiri pagalum thaan
Pazhanguppaiyum koolamum
Kottura thottigal
Namakku edhukku daa
Both :
Namma bossu… dhevadhaasu
Namma bossu dhevadhaasu
Naan sonnaa kettukko
Namma case u… moonu aasu
Namma case u moonu aasu
Naan sonnaa paathukko