Maanam Pochi - தமிழ் பாடல் வரிகள்
மச்சி எத பத்தி
பாடனும் நீ சொல்லவே
இல்லையே
ஆண் :
பார பத்தி பாட்ரா
ஆண் :
மச்சி எனக்கொரு
குவாட்டரு சொல்லு ஊத்தி
குடிச்சதும் கட்டனும் பில்லு
ஒன்னா சேர்ந்து தட்டு நீ
சியர்ஸ் சோகம் பறந்தா
சொர்க்கம் தான் பாஸு
குழு :
சாதி மதமே இல்ல
பாருக்குள்ள நீ குடிக்காதவன
காட்டு ஊருக்குள்ள ஹோய்
ஆண் :
மச்சி எனக்கொரு
குவாட்டரு சொல்லு ஊத்தி
குடிச்சதும் கட்டனும் பில்லு
ஒன்னா சேர்ந்து தட்டு நீ
சியர்ஸ் சோகம் பறந்தா
சொர்க்கம் தான் பாஸு
ஆண் :
வாட்ஸ் அப் பேஸ்
புக் ட்விட்டர் எப்ப லாகின்
பண்ணாலும் பிகரு ப்ளிர்ட்டிங்
டேட்டிங் மேட்டரு எது
பண்ணாலும் என்ன பத்தி
ருமொரு
குழு :
கெட்ட பேர பட்டம்
ஆக்கி ஏத்தி விட்டோம்
உயரத்துல ஒத்த
கேள்வியால இன்னும்
ஒய்ப் கூட கிடைக்கவில்ல
ஆண் :
ஏய் பார பத்தி
பாட சொன்னா உன்
சொந்த கதைய
பாடிட்டு இருக்க
ஆண் :
சாரி மச்சி
இப்போ பாரு
ஆண் :
எவன்டா கண்டு
புடிச்சான் இந்த சரக்க
எதுக்கு ஏத்தி திரிஞ்சோம்
மண்ட கிறுக்க
ஆண் :
மானம் போச்சி
மரியாதை போச்சி சரக்க
போட்டு ஏழரை ஆச்சி
ஏரியாவாண்ட பேர் எல்லாம்
நாரி எல்லாரான்டையும்
கேட்டுக்கிறேன் ஐ எம் சோ
சாரி ஐ எம் சோ சாரி ஐ எம்
சோ சாரி ஐ எம் சோ சாரி ஐ
எம் சோ சாரி
விஷ்லிங் :
…………………………….
ஆண் :
மச்சி எனக்கொரு
குவாட்டரு சொல்லு ஊத்தி
குடிச்சதும் கட்டனும் பில்லு
ஒன்னா சேர்ந்து தட்டு நீ
சியர்ஸ் சோகம் பறந்தா
சொர்க்கம் தான் பாஸு
குழு :
சாதி மதமே இல்ல
பாருக்குள்ள நீ குடிக்காதவன
காட்டு ஊருக்குள்ள ஹோய்
Maanam Pochi - English Lyrics
Male :
Machi etha pathi paadanum
Nee sollavae illaiyae
Male :
Bar ah pathi paadra
Male :
Machi enakkoru quateru sollu
Oothi kudichathum kattanum billu
Onna sernthu thattu nee cheers
Sogam parantha sorgam than bossu
Chorus :
Saathi maathamae illa barukulla
Nee kudikathavana kaatu oorukulla hoi
Male :
Machi enakkoru quateru sollu
Oothi kudichathum kattanum billu
Onna sernthu thattu nee cheers
Sogam parantha sorgam than bossu
Male :
Whatsapp facebook twitter
Eppa login pannalum figure-u
Flirting dating matteru
Edhu pannalum enna paththi rumoru
Chorus :
Ketta pera pattam aaki
Yethi vittom uyarathula
Oththa kelviyala innum wife
Kuda kedaikavilla
Male :
Yei bar-ah pathi paada sonna
Un sontha kadhaiya paaditu irukka
Male :
Sorry machi ippo paaru
Male :
Evanda kandupudichan
Intha sarakka
Ethuku yethi thirinjom
Mandai kirukka
Male :
Maanam pochi mariyathai pochi
Sarakka pottu ezharai aachi
Areayavanda perellam naari
Ellarandaiyum kettukiren
I am so sorry
I am so sorry
I am so sorry
I am so sorry…
I am so sorry
Whistling :
………………………………
Male :
Machi enakkoru quateru sollu
Oothi kudichathum kattanum billu
Onna sernthu thattu nee cheers
Sogam parantha sorgam than bossu
Chorus :
Saathi maathamae illa barukulla
Nee kudikathavana kaatu oorukulla hoi