Tamil Lyrics

Demonetization Anthem song lyrics

Movie — Thatrom Thookrom

Singer(s) — Silambarasan

Lyricist — Kabilan Vairamuthu

Music Director — Balamurali Balu

Demonetization Anthem - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
காந்தி நோட்டு
ரெண்டும் அம்பேல் ஆகி
போயாச்சு பேங்கு ஏ.டி.எம்
மில் அஸ்க்கு புஸ்க்கு
ஆயாச்சு

ஆண் :
சோக்கா சோக்கா
மாட்டி நடுத்தெருவுக்கு
வந்தாச்சு காத்து கிடந்த
சனம் காக்கா கூட்டம்
போலாச்சு

ஆண் :
நடுத்தரத்த நல்லா
வெச்சு செஞ்சாச்சு
சில்லறைக்கு தான்
டங்குவாரு அந்தாச்சு

ஆண் :
மலை மலையா
மோசம் செஞ்ச மூதேவிங்க
பாரீனுதான் போயாச்சு

குழு :
நோ கேஷ்

ஆண் :
கார்டை ஸ்விப்
பண்ணி நாம் வாழலாம்

குழு :
நோ கேஷ்

ஆண் :
கேள்வி கேட்காம
கொண்டாடலாம்

குழு :
நோ கேஷ்
நோ கேஷ் நோ
கேஷ் நோ கேஷ்

ஆண் :
பண்ட
பரிமாற்றம் பழகிக்கலாம்

குழு :
நோ கேஷ்
நோ கேஷ் நோ
நோ நோ கேஷ்
கேஷ்

ஆண் :
கண்ண
திறக்காம படம்
பாக்கலாம்

குழு :
…………………..

ஆண் :
ஃபேக்கு நோட்ட
போல வாழ்க்கை மாறி
போயாச்சு பிரேக்கிங்
நியூஸ் பாத்து லூஸ்
மோஷன் ஆயாச்சு

ஆண் :
வெள்ள மனசு
சேத்த பணம்
செல்லாமலே போயாச்சு
கருத்த மனசு சேத்த பணம்
வெள்ள கலர் ஆயாச்சு

ஆண் :
குடிமகனா
ஒத்துழைப்ப தந்தாச்சு
கண்டபடிக்கு நம்பிக்கைய
வெச்சாச்சு

ஆண் :
வரிசையில
பெரிசு சிறுசு எல்லாருமே
நின்னாச்சு முடிஞ்சுதுனு
நெனச்சாக்கா ஜிஎஸ்டி
வந்தாச்சு

குழு :
நோ கேஷ்
கார்ட ஸ்விப் பண்ணி
நாம் வாழலாம் நோ
கேஷ் கேள்வி கேட்காம
கொண்டாடலாம்

குழு :
நோ கேஷ்
நோ கேஷ் நோ
கேஷ் நோ கேஷ்
பண்ட பரிமாற்றம்
பழகிக்கலாம்

குழு :
நோ கேஷ்
நோ கேஷ் நோ
நோ நோ கேஷ்
கேஷ்
கண்ண திறக்காம
படம் பாக்கலாம்

குழு :
ஏழை வீட்டில்
இருப்பதெல்லாம்
சிவப்பு பணமடா
குருவி போல சேத்த
காசில் கள்ளம் இல்லடா

குழு :
நாட்ட மாத்த
வேணுமுன்னு நீங்க
நெனச்சா கோட்டு
போட்ட குண்டர்களின்
சங்க புடிங்கடா

குழு :
கேஷ் கேஷ்
கேஷ் கேஷ் கேஷ்
கேஷ் கேஷ் கேஷ்

குழு :
நோ கேஷ்
கார்ட ஸ்விப் பண்ணி
நாம் வாழலாம் நோ
கேஷ் கேள்வி கேட்காம
கொண்டாடலாம்

குழு :
நோ கேஷ்
நோ கேஷ் நோ
கேஷ் நோ கேஷ்
பண்ட பரிமாற்றம்
பழகிக்கலாம்

குழு :
நோ கேஷ்
நோ கேஷ் நோ
நோ நோ கேஷ்
கேஷ்
கண்ண திறக்காம
படம் பாக்கலாம்

ஆண் :
டீமானிடைசேஷன்

குழு :
டீமானிடைசேஷன்

ஆண் :
மாறு மா நம்ம நேஷன்

குழு :
மாறு மா நம்ம நேஷன்

ஆண் :
கேள்வி கேட்டா
போலீஸ் ஸ்டேஷன்

குழு :
இது கோலுமாலு
குளோபலிசேஷன் இது
கோலுமாலு குளோபலிசேஷன்
இது கோலுமாலு
குளோபலிசேஷன்

ஆண் :
ஒரே கன்பியூஷன்
என்ன வாழ்க்கைடா இது

Demonetization Anthem - English Lyrics

Male :

Gandhi note-u rendum

Ambel aaghi poyaachu

Bank-u atm-mil

Askku buskku aayachu

Male :

Soka sokka matti

Nadu theruvukku vandhaachu

Kaththu kedantha sanam

Kakka kootam pol aachu

Male :

Nadutharathaa

Nalla vechu senjaachu

Sillaraiukku thaan

Dangguvaaru anthaachu

Male :

Mala malayaa

Mosam senja moodevinga

Foriegn-u thaan

Poyaachuuu….

Chorus :

No cash

Male :

Card-ah swipe panni

Naam vazhalaam

Chorus :

No cash

Male :

Kelvi ketkaama

Kondadalaam…..

Chorus :

No cash no cash

No cash no cash

Male :

Panda parimaatram

Pazhagikalaam

Chorus :

No cash no cash

No no no cash cash

Male :

Kanna thirakaama

Padam paakalaam

Chorus :

{Ya ya ya ya ya…

Ya ya ya yaa

Ya ya ya ya ya…

Ya ya yaa} (2)

Male :

Fake-u note-ah pola

Vaazhka maari poyaachu

Breaking news paathu

Loose motion aayaachu

Male :

Vella manasu saetha panam

Sellamalae poyaachu

Karutha manasu saetha panam

Vella color aayaachu

Male :

Kudimaganaa

Oththuzhaipa thandhachu

Kandapadikku

Nambikkaiya vechaachu

Male :

Varisaiyila perusu sirusu

Ellarumae ninaachu

Mudinjuthunnu nenachaakaa

GST vanthaachu…..

Chorus :

No cash

Card-ah swipe panni

Naam vazhalaam

No cash

Kelvi ketkaama

Kondadalaam…..

Chorus :

No cash no cash

No cash no cash

Panda parimaatram

Pazhagikalaam

Chorus :

No cash no cash

No no no cash cash

Kanna thirakaama

Padam paakalaam

Chorus :

Ezha veetil irupadhellaam

Sivappu panamadaa

Kuruvi pola saetha kaasil

Kallam illadaa

Chorus :

Naata maatha venumunnu

Neenga nenachaa

Coat-tu potta gundargalin

Sanga pudingadaa

Chorus :

Cash cash cash cash

Cash cash cash cash

Chorus :

No cash

Card-ah swipe panni

Naam vazhalaam

No cash

Kelvi ketkaama

Kondadalaam…..

Chorus :

No cash no cash

No cash no cash

Panda parimaatram

Pazhagikalaam

Chorus :

No cash no cash

No no no cash cash

Kanna thirakaama

Padam paakalaam

Male :

Demonetization

Chorus :

Demonetization

Male :

Marumaa namma nation

Chorus :

Marumaa namma nation

Male :

Kelvi ketta police station

Chorus :

Ithu golu maalu globalization

Ithu golu maalu globalization

Ithu golu maalu globalization

Male :

Orae confusion

Enna vazhka daa idhu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Demonetization Anthem

Which movie does the song Demonetization Anthem belong to?

The song Demonetization Anthem is from the movie Thatrom Thookrom.

Who is the music director of Demonetization Anthem?

The music for Demonetization Anthem is composed by Balamurali Balu.

Who wrote the lyrics for Demonetization Anthem?

The lyrics for Demonetization Anthem are penned by Kabilan Vairamuthu.

Who sang the Demonetization Anthem song?

Demonetization Anthem is sung by Silambarasan.

Related Songs