Karu Karu Vizhigalil - தமிழ் பாடல் வரிகள்
கரு கரு விழிகளில்
ஒரு காந்தம் தோன்றுதே
சிறு சிறு உதடுகள் என்னை
கவ்வி சென்றதே
ஆண் :
இதயத்தின்
துடிப்பிலே ஒரு இசை
தான் கேட்குதே ஓ
பெண்ணே பெண்ணே
நீ யாரோ
பெண் :
ஹ்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Karu Karu Vizhigalil - English Lyrics
Male :
Karu karu vizhigalil
Oru gandham thondruthae
Siru siru udhadugal
Enai kavvi sendrathae
Male :
Idhayathin thudipilae
Oru isaithaan ketkuthae
Oh pennae pennae
Nee yaaro….
Female :
Hmm..mm….mm..mm..
Mmm…mmm….
Hmm ..mm…mmm…mmm…
Mmm…mmm….