Newton - தமிழ் பாடல் வரிகள்
நியூட்டன் மீது ஆப்பிள் போலே
பியூட்டியே நீ என்னில் விழுந்தாயே
கலந்தாயே……
பனியில் தோய்ந்த வெயிலை போலே
பாவை நீயும் என்னில் வளர்ந்தாயே….
நிறைந்தாயே….
ஆண் :
அடி கண்ணாடி முன்னாடி நின்றாடி
ஏன் தோழி சாயங்கள் பூசிகிறாய்
ஒரு சாயங்கள் சாரல்
உன் சாயங்கள் நீக்கும்போது
தேவதை போல் தோன்றினாய்
ஆண் :
அடி எங்கேயும் எப்போதும்
கொஞ்சமும் இறங்காத
போதையை நீ தெளித்தாய்
உன் மத்தாப்பு பேச்சாலே
தித்திப்பு மூச்சாலே
தேனிசை வீசுகின்றாய்
ஆண் :
என் ஜோடி நீ எட்டு வைக்க
எட்டு வழி சாலை போட்டு வைப்பேன்
கை ஓங்கியே யாரும் வந்தால்
கைது செய்வேன்
ஆண் :
என் ஜோடி நீ எட்டு வைக்க
எட்டு வழி சாலை போட்டு வைப்பேன்
கை ஓங்கியே யாரும் வந்தால்
கைது செய்வேன்
குழு :
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண் :
இன்பா உன்னோடு பேசிட தோன்றும்
நெஞ்சில் வார்த்தை இல்லை
நண்பா உன்னோடு நடக்கிற போது
தெருவில் முடிவில்லை
பெண் :
உயிரை யாரும் தீண்டாத வரையில்
வாழ்வில் அர்த்தம் இல்லை
உன்னை சந்திக்கும் ஒவ்வொரு நொடியும்
உலகம் பொய்யில்லை
ஆண் :
கொண்டாடினாலும் திண்டாடினாலும்
ஒன்றாக சேர்ந்தே உயிராடலாம்
தள்ளாடினாலும் துள்ளாடினாலும்
உன்னில் நான் என்னில் நீ
பெண் :
வெள்ளந்தி காதல்
பொன் அந்தி வானம்
ரெண்டுக்கும் இடையே நாம் வாழலாம்
எதிர்காலம் நாளை எதிரானபோதும்
பிரியாதே தொலையாதே….
ஆண் :
சிறு பார்வை…..
குழு :
செலவிடு
ஆண் :
புது வாழ்வை….
குழு :
வரவிடு
ஆண் :
கரையாத சிரிப்போடு….
குழு :
அட காதல் ஆற்றில் நீராடு….
ஆண் :
என் ஜோடி நீ எட்டு வைக்க
பெண் :
எட்டு வைக்க
ஆண் :
எட்டு வழி சாலை போட்டு வைப்பேன்
பெண் :
போட்டு வைப்பேன்
ஆண் :
கை ஓங்கியே யாரும் வந்தால்
கைது செய்வேன்
ஆண் :
என் ஜோடி நீ எட்டு வைக்க
பெண் :
எட்டு வைக்க
ஆண் :
எட்டு வழி சாலை போட்டு வைப்பேன்
பெண் :
போட்டு வைப்பேன்
ஆண் :
கை ஓங்கியே யாரும் வந்தால்
கைது செய்வேன்
பெண் :
கைது செய்வேன்………….
Newton - English Lyrics
Male :
Newton meedhu apple polae
Beauty-eh nee ennil vizhunthaayae
Kalanthaayae
Paniyil thoindha veyilai polae
Paavai neeyum ennil valarnthaayae
Nirainthaayae
Male :
Adi kannadi munnadi nindradi
Yen thozhi saayangal poosikkirai
Oru saayangala saaral
Un saayangal neekkum bothu
Devathai pol thondrinaai
Male :
Adi engaeyum eppodhum
Konjamum irangaadha
Bodhaiyai nee thelithaai
Un mathaappu pechaalae
Thithippu moochaalae
Thaenisai veesungindraai
Male :
En jodi nee ettu vaikka
Ettu vazhi saalai poottu vaippen
Kai ongiyae yaarum vandhaal
Kaidhu seiven
Male :
En jodi nee ettu vaikka
Ettu vazhi saalai poottu vaippen
Kai ongiyae yaarum vandhaal
Kaidhu seiven
Chorus :
Hmm mmm mm
hmm mm mm
hmm mm mm mm mm mm
Female :
Inba unnodu pesida thondrum
Nenjil varthai illai
Nanba unnodu nadakira podhu
Theruvil mudivilai
Female :
Uyirai yaarum theendatha varaiyil
Vaazhvil artham illai
Unnai santhikkum ovvoru nodiyum
Ulagam poiyillai
Male :
Kondadinaalum thindadinaalum
Ondraga sernthae uyiraadalam
Thallaadinaalum thullaadinaalum
Unnil naan ennil nee
Female :
Vellandhi kaadhal
Pon andhi vaanam
Rendukkum idaiyae naam vaazhalam
Ethirakaalam naalai ethiraanapodhum
Piriyathae tholaiyathae
Male :
Siru paarvai…
Chorus :
Selavidu
Male :
Pudhu vaazhvai…
Chorus :
Varavidu
Male :
Karaiyatha sirippodu
Chorus :
Ada kaadhal aatril neeraadu
Male :
En jodi nee ettu vaikka
Female :
Ettu vaikka
Male :
Ettu vazhi saalai pottu vaippen
Female :
Pottu vaippen
Male :
Kai ongiyae yaarum vandhaal
Kaidhu seiven
Male :
En jodi nee ettu vaikka
Female :
Ettu vaikka
Male :
Ettu vazhi saalai pottu vaippen
Female :
Pottu vaippen
Male :
Kai ongiyae yaarum vandhaal
Kaidhu seiven
Female :
Kaidhu seiven……