Tamil Lyrics

Sengaatula song lyrics

Movie — Album Songs 2021

Singer(s) — Brindha Sivakumar, Raaga Varshini, A T Ram

Lyricist — A T Ram

Music Director — A T Ram

Sengaatula - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வானம் பார்த்த பூமி
கடல் தான் எங்க சாமி

பெண் :
நீரோடு சேர்ந்தாடி
கதை ஒன்னு படிப்போம்
சிறு புல்லெல்லாம் பூ வாசம்
மனசுல உரசும்
மழை காத்து நீர் தூவும்
தரை பார்த்து
கார்மேகம் இடி மின்னல் எச கேட்டு

பெண் :
பட்டாம்பூச்சி பறக்கும் பாரு
ரயில் போகும் பாதையில
சிட்டாங்குருவி பாட்டோன்னு ஒன்னு பாடும்
உயிர் ஆடும் ஓசையில

பெண் :
செங்காட்டுல சிறு கூட்டுல
கூடி கூடி கூட்டாஞ்சோறு
ஆக்கி உண்ணுவோம்
செங்கட்டுல சிறுமேட்டுல
தத்தி தத்தி தத்தி வந்து
தாவி தாவி பறப்போம்

இருவர் :
செங்காட்டுல சிறு கூட்டுல

பெண் :
கூடி கூடி கூட்டாஞ்சோறு
ஆக்கி உண்ணுவோம்

இருவர் :
செங்கட்டுல சிறுமேட்டுல

பெண் :
தத்தி தத்தி தத்தி வந்து
தாவி தாவி பறப்போம்

பெண் :
வீட்டு மந்தையில
ராஜா ராணி கதை பேசி
காட்டு வழியெல்லாம்
ஆடு மாடும் மேய்ப்போம்
கண்ணுகுட்டிகளுக்கு புல்லுக்கட்டு வெப்போம்
அதுல ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்திருக்கு
கொலை கொலையா முந்திருக்கா
கொழைஞ்சி போச்சு கத்திரிக்கா
தாண்டி தாண்டி சில்லாக்கு
தட்டுவோம் தட்டுவோம்

பெண் :
கோலி குண்டு ஆட்டாத்துல
குறி வச்சு தட்டுவோம்
சட்டாங்கல்லு தூக்கி போட்டு
விரல் நுனியில் புடிப்போம்
கிட்டு புல்லு விளையாட்டு
போட்டு தாக்கு போட்டு தாக்கு

குழு :
பல்லாங்குழி ஆட்டம்
தாயம் கட்ட ஓட்டம்
மயிலாடும் ஆட்டம்

பெண் :
அந்தி சாயும் நேரம்
தங்க வானம் மின்னும்
தெருவெல்லாம் திண்ணை எங்கும்
எங்க பாட்டிங்க கதை கேட்க்கும்
ஊர் தூங்கும் வேளையிலே
தோழி எல்லாம் தாலாட்டும்

பெண் :
ஆகாசம் அதில் வீசும் பனி காத்து
நிலவோடு இரவெல்லாம் விழி பேசும்
ஊர் கூடும் திருவிழாக் காலம்
ஒயிலாட்டம் கரகாட்டம் பாப்போம்

பெண் :
செங்காட்டுல சிறு கூட்டுல
கூடி கூடி கூட்டாஞ்சோறு
ஆக்கி உண்ணுவோம்
செங்கட்டுல சிறுமேட்டுல

பெண் :
தத்தி தத்தி தத்தி வந்து
தாவி தாவி பறப்போம்

இருவர் :
{செங்காட்டுல சிறு கூட்டுல

பெண் :
கூடி கூடி கூட்டாஞ்சோறு
ஆக்கி உண்ணுவோம்

இருவர் :
செங்கட்டுல சிறுமேட்டுல

பெண் :
தத்தி தத்தி தத்தி வந்து
தாவி தாவி பறப்போம்} (2)

Sengaatula - English Lyrics

Female :

Vaanam paartha bhoomi

Kadal thaan enga saami

Female :

Neerodu sernthaadi

Kadhai onnu padippom

Siru pullellam poo vaasam

Manasula urasum

Mazhai kaathu neer thoovum

Tharai paarthu

Karumegam idi minnal esa kettu

Female :

Pattampoochi parakkum paaru

Rayil pogum paadhaiyila

Chittankuruvi paattonnu onnu paadum

Uyir aadum osaiyila

Female :

Sengaatula sirukoottula

Koodi koodi kuttanchoru

Aakki unnuvom

Sengaatula sirumettula

Thathi thathi thathi vandhu

Thaaavi thaavi parappom

Both :

Sengaatula sirukoottula

Female :

Koodi koodi kuttanchoru

Aakki unnuvom

Both :

Sengaatula sirumettula

Female :

Thathi thathi thathi vandhu

Thaaavi thaavi parappom

Female :

Veettu mandhayila

Raja rani kadhai pesi

Kaattu vazhiyellam

Aadu maadum meippom

Kannukuttigalukku pullukattu veppom

Adhula oru koodam thanni oothi

Oru poo poothurukku

Kola kolaya mundhirikka

Kolanji pochi kaththirikka

Thandi thandi sillaakku

Thattuvom thattuvom

Female :

Goli gundu aattathula

Kuri vachu thattuvom

Sattangallu thokki pottu

Viral nuniyil pudippum

Kittu pullu vilaiyattu

Pottu thaakku pottu thaakku

Chorus : Pallanguli aattam

Thaayam katta oottam

Mayilaadum aattam

Female :

Andhi saayum neram

Thanga vaanam minnum

Theruvellaam thinnai engum

Enga paattinga kadhai ketkkum

Oor thoongum velaiyilae

Thozhi ellaam thaalaattum

Female :

Aagasam adhil veesum panikaathu

Nilavodu iravellaam vizhi pesum

Oor koodum thiruvizha kaalam

Ooyalaattam karagattam paapom

Female :

Sengaatula sirukoottula

Koodi koodi kuttanchoru

Aakki unnuvom

Sengaatula sirumettula

Thathi thathi thathi vanthu

Thaaavi thaavi parappom

Both :

{Sengaatula sirukoottula

Female :

Koodi koodi kuttanchoru

Aakki unnuvom

Both :

Sengaatula sirumettula

Female :

Thathi thathi thathi vandhu

Thaaavi thaavi parappom} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sengaatula

Which movie does the song Sengaatula belong to?

The song Sengaatula is from the movie Album Songs 2021.

Who is the music director of Sengaatula?

The music for Sengaatula is composed by A T Ram.

Who wrote the lyrics for Sengaatula?

The lyrics for Sengaatula are penned by A T Ram.

Who sang the Sengaatula song?

Sengaatula is sung by Brindha Sivakumar, Raaga Varshini, A T Ram.

Related Songs