Tamil Lyrics

Kaadhalai Pirippadhu song lyrics

Kaadhalai Pirippadhu - தமிழ் பாடல் வரிகள்

யுவன் ஷங்கர் ராஜா, புஷ்வனம் குப்புசாமி, பறவை முனியம்மா,

சுஜாதா மோகன் மற்றும் நவீன் மாதவ்

ஆண் :
காதலை பிரிப்பது எப்படி சொல்லு
காதலை பிரிப்பது எப்படி சொல்லு
காதலை அழிப்போம்
காதலை ஒழிப்போம்
காதலை வாழவைக்க

ஆண் :
காதலை பிரிப்போம்
காதலை பிரிப்போம்
காதலை திரும்ப பெற
பூந்தோட்ட நாசக்காரன்

பெண் :
என்னடா சொல்ற

ஆண் :
ஆதாம் ஏவாள் தொடங்கி
அண்ணன் விஜயகாந்த்லிருந்து
இளைய தளபதி விஜய் வரைக்கும்
ஏகப்பட்ட ஆள் இருக்கு
ஐடியா நூறு இருக்கு
காதலை சேர்த்து வைக்க

ஆண் :
ஆனா நமக்குன்னு யாரு இருக்கா?

பெண் :
சோ…..

ஆண் :
ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஓஓஹோ ஹேய்

ஆண் :
காதலை அழிக்க
காதலர் போடும் திட்டம்தான்
இந்த டுஸ்கன்
காதலர் பிரிய
காதலர் போடும் திட்டம்தான்
இந்த டுஸ்கன்

பெண் :
ஆப்பரேஷன் டுஸ்கன்
அப்படினா

ஆண் :
கண்டதும் காதல்
காணாமல் காதல்
எஸ் சொல்லி காதல்
எஸ்எம்எஸ்ஸில் காதல்
ஒன்சைடு காதல்
ஹோட்டல் ரூம் காதல்

ஆண் :
அத்தனை காதலையும்
ஒருதரமாவது பத்தே நாளில்
பிரிக்க வேண்டுமா
அணுக வேண்டிய முகவரி டுஸ்கன்
மாம்பழம் ரயில் நிலையம் அருகில்

பெண் :
எஸ்….ஐ ஆம் ரெடி

ஆண் :
அய்ய அந்த ரெடி இல்ல
இந்த ரெடி

குழு :
மீனு வோனுன்னா
தண்ணியில தேடு
கோழி வோனுன்னா
முனையில தேடு
ஆப்பிள் வோனுன்னா
மரத்துல ஏறு
அட்வைஸ் வோனுன்னா
என்னாண்ட கேளு

பெண் :
ராமனுக்கு வந்த ஒரு
நோய் இருக்கையா
அதுக்கு சாட்சியாக சீதா குளிச்ச
தீ இருக்கையா
சந்தோசம் எப்பவுமே போட்டு போலையா
அதிலே சந்தேக ஆணியால ஓட்ட போடறியே

ஆண் :
சந்தேகம்…..வாலிடு பாயிண்ட்
அவுங்க கார் சீட்டுல மல்லிபூ போட்டு விற்றுடலாம்

பெண் :
வேணாம் வேணாம்
அவ ஹேண்டுபேக்ல காண்டம்ஸ் போற்றுடலாம்

ஆண் :
ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஓஓஓஹோ ஹேய்

ஆண் :
பிறந்த நாளை மறந்துவிட்டா
கிரீட்டிங் தராம இருந்துட்டா

ஆண் :
பிடிச்ச கலர போடா சொன்னா
வேற கலரில் வந்து நின்னா

பெண் :
தொடாமலே தள்ளி நின்னா

ஆண் :
முத்தம் கேட்டு தொல்லை பண்ணா

ஆண் :
அடிகடி ப்ளாங் கால் வந்தா

பெண் :
யாருக்கோ எஸ்எம்எஸ்ஸு அனுபுன்னா

ஆண் :
காதல் என்பது ஒன்வே
நுழைவது சுலோபம்

குழு :
மீள்வது கடினம்

ஆண் :
காதல் என்பது சுவிங்கம்
முடிவது கஷ்டம்
ஒடைக்கறது ஈஸி
எல்லாமே யோசி

ஆண் :
ஐயரின் மெஸ் அவளோட இஷ்டம்
ஐயானாரின் மெஸ் அவனோட இஷ்டம்

ஆண் :
ரொம்ப காலம் டேட்டிங்
அந்த பொண்ணு வெய்ட்டிங்

பெண் :
வேற வேற ஜாதி
வெட்டு குத்து மீதி

ஆண் :
சாரி நோ ஜாதி நோ மதம்
மொற மாமன் கான்செப்ட் ஓகே தான்
அப்பறம் அவன கட் பண்றதுக்கு
இன்னொரு ஆபரேஷன் பிளான் போடா வேண்டிருக்கும்

ஆண் :
எட்டாகனா பறக்குது
நட்டுகுனு மொழைக்குது
எட்டன மையால
தொட்டதெல்லாம் தொலங்குது
பெத்தவன் கையினால போனம் ஆகி
பின்பு ஒன்னு சேர்ந்து
சாம்பல் ஆன காதல் ஜோடி
எலும்பில் செய்த வசிய மையி
புருவத்தின் மத்தியிலே
பூசி மட்டும் விட்டியன
பருவத்தின் காதலெல்லாம்
பரவையா பறந்திடுமே
ஜக்காம்மா சொல்றா
ஜக்காம்மா சொல்றா

பெண் :
அவள் ஆல்ரெடி மேரிடு
ஆத்துகாரன் ஆறாவது படிக்கையிலே
ஆறோட போயிட்டான்
இப்போ அவ விடோ
ஐடியா எப்படி

ஆண் :
அவன் அப்பாவுக்கு ரெண்டு தாரம்
இவன் வப்பாட்டி பையன்
சோ சொத்துரிமை கிடையாது
இது எப்படி

பெண் :
ஆக்ஸிடென்ட் ஆனதுல
அவ ஒரு லேடி சீத்து
மேல் மாடி லேது
எப்பவேணும்னாலும் பைத்தியம்
பிடிக்கும் சொல்லுறோம்

ஆண் :
அவன் பகல்லதான் ஜென்டில்மேன்
நைட் ஆனா வாக்மேன்
தூக்கத்துல நடக்குற
வியாதி இருக்குன்னு சொல்லுறோம்

பெண் :
ஆன்….அவளுக்கு அம்னீசியா
மனமேடையில அவன மறந்துடுவா

ஆண் :
அவன் பயங்கற கஞ்சம்
ஹனீமூனுக்கே தனியாத்தான் போவான்

பெண் :
அவ நாஸ்டாக்கு பதிலா
தண்ணி அடிப்பா

ஆண் :
அவன் புகழ் பெற்ற
புள்ளி ராஜா

பெண் :
உன் ஆள் கேரக்டர் நெகடிவ்

ஆண் :
உன் ஆளுக்கு ஹச்ஐவி பாசிடிவ்

பெண் :
ஏய்….டீசண்டா பேசு

ஆண் :
நீ டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ணு

பெண் :
அவ பத்ரகாளி

ஆண் :
நீ டூமா கோலி

பெண் :
மஞ்ச பை

ஆண் :
ஓட்ட வாய்

பெண் :
வேணாம்

ஆண் :
என்ன

பெண் :
வாத்து

ஆண் :
டாக்கு

பெண் :
ஹெல்

ஆண் :
ஒய்

பெண் :
ஹ்ம்ம்

ஆண் :
அடி

ஆண் :
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
காக்க கூட்டத்த பாருங்க

ஆண் மற்றும் பெண் :
செரி ஓகே
நாம ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ்
க்ளோஸ் ப்ரண்ட்ஸ்

பெண் :
உன்ன க்ளோஸ் பண்ற வரைக்கும்

ஆண் :
ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஆப்பர் ஆப்பர் ஆப்பரேஷன் டுஸ்கன்
ஓஓஓஹோ ஹேய்

Kaadhalai Pirippadhu - English Lyrics

Male :

Kaadhalai pirippatheppadi… sollu

Kaadhalai pirippatheppadi… sollu

Kaadhalai azhippom

Kaadhalai ozhippom

Kaadhalar vaazha vaikka

Kaadhalai pirippom

Kaadhalai pirippom

Kaadhalai thirumba pera

Poonthotta naasakaaran

Female :

Ennada sollra

Male :

Aadham evaal thodangi

Male :

Annan vijayakanthlirunthu

Ilaiya thalapathi vijay variakkum

Male :

Egapatta aal irukku

Idea nooru irukku

Kaadhalai serththu vaikka

Male :

Aana namakkunu yaar irukka?

Female :

So…

Male :

Oper oper operation tuscon

Oper oper operation tuscon

Oper oper operation tuscon

Oh ho ho..heyy eyy

Male :

Kaadhalai azhikka

Kaadhalar podum

Thittam thaan intha tuscon

Kaadhalar piriya

Kaadhalar podum

Thittam thaan intha tuscon

Female :

Operation tuscon..appadina..

Kandathum kaadhaal

Kaanamal kaadhal

Yes solli kaadhal

Sms-il kaadhal

One side kaadhal

Hotel room kaadhal

Male :

Aththanai kaadhalaiyum

Orutharamaavathu pathae naalil

Pirikka venduma…

Anuguvendiya mugavari.. tuscon

Mambalam rail nilayam arugil

Female :

Yes… I am ready

Male :

Aiya.. antha ready illa

Intha ready

Chorus :

Meenu vonunna

Thannaiyila thedu

Kozhi vonunna

Munaiyila thedu

Apple vonunna

Maraththula yeru

Advice vonunna

Ennanda kelu

Female :

Ramanukkum vantha oru

Noi irukkaiya

Athukku saatchiyaaga sita kulichcha

Thee irukkiya

Santhosham eppavumae pottu polaiyaa

Athilae sandhega aaniyaala otta podriya

Male :

Sandhegam…valid point

Avunga car seatula mallipoo pottu vittrudalaam

Female :

Venaam venaam

Ava handbagla condoms pottrudalaam

Male :

Oper oper operation tuscon

Oper oper operation tuscon

Oper oper operation tuscon

Oh ho ho..heyy eyy….

Male :

Pirantha naalai maranthuvitta

Greeting tharaama irunthutta

Male :

Pidichcha colora poda chonna

Vera coloril vanthu ninna

Female :

Thodamalae thalli ninna

Male :

Muththam kettu thollai panna

Male :

Adikkadi blank call vanththa

Female :

Yaarukko sms-su anuppunna

Male :

Kaadhal enbathu one-way

Nuzhaivathu sulabam

Chorus :

Meelvathu kadinam

Male :

Kaadhal enbathu chewing gum

Mudivathu kashtam

Odaikkarthu easy

Ellamae yosi

Male :

Iyarin mess avaloda ishtam

Aiyanaarin mess avanoda ishtam

Male :

Romba kaalam dating

Aththa ponnu waiting

Female :

Vera vera jaathi

Vettu kuththu meethi

Male :

Sorry no jathi no matham

Mora maaman concept ok thaan

Apparam avana cut pandrathukku

Innoru operation plan poda vendirukkum

Male :

Ettakana parakkuthu

Nattukunnu molaikkuthu

Ettana maiyaala

Thottathellam tholanguthu

Pethavan kaiyinaala ponam aagi

Pinbu onnu sernththu

Saambal aana kaathal jodi

Elumbil seitha vasiya maiyi

Puruvaththin maththiyila

Poosi maattum vittiyaana

Paruvaththin kaathalellam

Paravaiyaa paranthidumae

Jakkamma sollra

Jakkamma sollra

Female :

Aval already married

Aathukkaaran aaravathu padikaiyilae

Aaroda poiyitaan

Ippo ava widow

Idea eppadi

Male :

Avan appavukku rendu tharam

Ivan vappaati paiyan

So soththurimai kidaiyaathu

Ithu eppadi

Female :

Accident aanathula

Ava oru lady seethu

Mel maadi lethu

Eppavenumnaalum paiththiyam

Pdikkum sollrom

Male :

Avan pagallathaan gentleman

Nightaana walkman

Thookaththula nadakkura

Vyathi irukkunu sollrom

Female :

Aan..avalukku amnesia

Manaamedaiyilae avana maranthuduva

Male :

Avan bayangara kanjam

Honeymoonukkae thaniyaathan povaan

Female :

Ava nashtakku pathila

Thanni adippa

Male :

Avan pugazh petra

Pulli raja

Female :

Un aalae character negative

Male :

Un aalukku HIV positive

Female :

Yei.. decenta pesu

Male :

Nee distance keep up pannu

Female :

Ava bhadrakaali

Male :

Nee dooma goli

Female :

Manja pai

Male :

Otta vaai

Female :

Venaam

Male :

Enna

Female :

Vaaththu

Male :

Dogu

Female :

Hell

Male :

Oi

Female :

Hmm

Male :

Adi

Male :

Onna irukka kaththukanum

Intha unmaiya sonna oththukanum

Kaakka koottatha paarunga

Male & Female :

Seri ok

Naama rendu perum friends

Close friends

Female :

Unna close pandra variakkum

Male :

Oper oper operation tuscon

Oper oper operation tuscon

Oper oper operation tuscon

Oh ho ho..heyy eyy….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kaadhalai Pirippadhu

Which movie does the song Kaadhalai Pirippadhu belong to?

The song Kaadhalai Pirippadhu is from the movie Azhagai Irukkirai Bayamai Irukkirathu.

Who is the music director of Kaadhalai Pirippadhu?

The music for Kaadhalai Pirippadhu is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Kaadhalai Pirippadhu?

The lyrics for Kaadhalai Pirippadhu are penned by Na. Muthu Kumar.

Who sang the Kaadhalai Pirippadhu song?

Kaadhalai Pirippadhu is sung by Ranjith, Devan, Premji Amaran, Bharath.

Related Songs