Tamil Lyrics

Anbinal Endrum Neengal song lyrics

Movie — Manjal Mahimai

Singer(s) — P. Susheela, Sarojini

Lyricist — Udumalai Narayanakavi

Music Director — Master Venu

Anbinal Endrum Neengal - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்
அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்
ஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும்

குழு :
அன்பினால் சேரும் சொந்தமாய்
என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்….

பெண் :
கொண்டவரை உள்ளம் என்னும் கோயிலுக்குள் வைக்கோணும்
கொழுந்தனை தானே பெற்ற குழந்தையாக நெனைக்கணும்
பந்து ஜனம் எல்லோருக்கும் பட்சமாக இருக்கணும்
பந்து ஜனம் எல்லோருக்கும் பட்சமாக இருக்கணும்
பர்தாவின் பெற்றோர் தம்மை பாதுகாத்து மதிக்கணும்…

குழு :
அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்

பெண் :
இன்ப துன்பம் ஏதானாலும் பங்குடையாள் சம்சாரம்
இல்லாளும் இல்லா வீட்டில் ஏற்படாது அலங்காரம்
அம்புவியில் ஆணில் பாதி பெண் என்பது நீதிச்சாரம்
அம்புவியில் ஆணில் பாதி பெண் என்பது நீதிச்சாரம்
அறிந்து நட தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் ஆதாரம்

குழு :
அன்பினால் மகனே சொந்தமாய்
என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்….
ஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும்
அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்

பெண் :
தந்தை தாயின் பேருக்குன்னால் தாழ்வு வர நடக்காதே
சம்பத்து வந்தாலும் நீ தற்பெருமை அடிக்காதே
சந்ததமும் கணவன் சொல்லை தடுத்து முகம் சுளிக்காதே
சந்ததமும் கணவன் சொல்லை தடுத்து முகம் சுளிக்காதே
சமயம் தான் கிடைக்கும்போது தலையணை மந்திரம் ஜபிக்காதே..

குழு :
அன்பினால் மகனே சொந்தமாய்
என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்….
ஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும்
அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்

Anbinal Endrum Neengal - English Lyrics

Female :

Anbinaal endrum neengal ondraai vaazhanum

Anbinaal endrum neengal ondraai vaazhanum

Ooraayiram kaalam serndhu nandrai vaazhanum

Chorus :

Anbinaal serum sondhamai

Endrum neengal ondraai vaazhanum

Female :

Kondavarai ullam ennum

Koyilukkul vaikkonum

Kozhunthanai thanae pettra

Kuzhandhaiyaaga nenaikanum

Bandhu janam ellorukkum

Patchamaaaga irukkanum

Bandhu janam ellorukkum

Patchamaaaga irukkanum

Parthavin petrror thammai

Paadhukaathu madhikanum

Chorus :

Anbinaal endrum neengal ondraai vaazhanum

Female :

Inba thunbam edhunalaum

Pangudaiyal samsaaram

Illaalum illa veettil

Yerpadhaadhu alangaram

Ambuviyil anil padhi

Pen enbadhu needhisaaram

Ambuviyil anil padhi

Pen enbadhu needhisaaram

Arindhu nada thambhi iruvarum

Oruvarukku oruvar aadhaaram

Chorus :

Anbinaal maganae sondhamai

Endrum neengal ondraai vaazhanum

Ooraayiram kaalam serndhu nandrai vaazhanum

Anbinaal endrum neengal ondraai vaazhanum

Female :

Thandhai thaayin perukunnal

Thaazh vara nadakkathae

Sambaththu vandhaalum nee

Thar perumai adikkathae

Sandhadhamum kanavan sollai

Thaduthu mugam sulikathae

Sandhadhamum kanavan sollai

Thaduthu mugam sulikathae

Samyam thaan kidaikum bothu

Thalayanai mandhiram jabikathae

Chorus :

Anbinaal maganae sondhamai

Endrum neengal ondraai vaazhanum

Ooraayiram kaalam serndhu nandrai vaazhanum

Anbinaal endrum neengal ondraai vaazhanum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Anbinal Endrum Neengal

Which movie does the song Anbinal Endrum Neengal belong to?

The song Anbinal Endrum Neengal is from the movie Manjal Mahimai.

Who is the music director of Anbinal Endrum Neengal?

The music for Anbinal Endrum Neengal is composed by Master Venu.

Who wrote the lyrics for Anbinal Endrum Neengal?

The lyrics for Anbinal Endrum Neengal are penned by Udumalai Narayanakavi.

Who sang the Anbinal Endrum Neengal song?

Anbinal Endrum Neengal is sung by P. Susheela, Sarojini.

Related Songs