Tamil Lyrics

Neeradum Thamaraiye song lyrics

Neeradum Thamaraiye - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நீராடும் தாமரையே
வேரோடு கோபமென்ன

பெண் :
மாறாது என் நிலையே
வேரோட ஞாயமில்லை

ஆண் :
நீ இதழ் மூடி குவிந்திருந்தால்
மணம் வீசுமோ

பெண் :
மலர் மீது இடி விழுந்தால்
இதழ் தாங்குமோ

ஆண் :
நாம் இணைஞ்சா தாய்மையடி
உள்ளங்கையில் பூமியடி

பெண் :
ஆண்கள் எனும் இனமே
பூவிதழதில் தினம் வழியும்
தேன் குடிக்கும் வண்டினமே

ஆண் :
நீராடும் தாமரையே
வேரோடு கோபமென்ன

பெண் :
மாறாது என் நிலையே
வேரோட ஞாயமில்லை

பெண் :
பூமாலை ஒன்றை தீ வந்து தின்ன
காலங்கள் பார்த்திடுதே

ஆண் :
தீபத்தை நீயும் தீயென்று சொல்ல
காற்றுக்கும் வேர்த்திடுதே

பெண் :
மனம் முழுக்க தப்புக் கணக்கு

ஆண் :
இனி எதுக்கு வம்பு வழக்கு

பெண் :
பூ ஒன்று புயலோடு
கைக்கோர்த்து வாழாது
பொய்யான உன்னோடு என் வாழ்வு ஏது

ஆண் :
நீ போட்ட மணமாலை
சருகாகி போகாது
போதாது ஏழேழு ஜென்மங்கள் சேரு

ஆண் :
நீராடும் தாமரையே
வேரோடு கோபமென்ன

பெண் :
மாறாது என் நிலையே
வேரோட ஞாயமில்லை

ஆண் :
ஹே ரெட்ட மாட்டு வண்டியிலே
ஒத்த மாடு சண்டி பண்ண
ஊரு எப்ப சேர அட பொழுதாகுது கூட

பெண் :
நீ தந்த மெத்தை கண்கட்டு வித்தை
கண்ணீரால் பூ தெளித்தாய்

ஆண் :
போர்வைக்குள் உண்மை
கண் மூடிக் கொள்ள சோகத்தை நீ அளித்தாய்

பெண் :
வானம் முழுக்க மேகம் கலங்கும்

ஆண் :
பூமி கலந்தா மண்ணு குளிரும்

பெண் :
நதி வெள்ளம் நடை
போட ஆகாயம் தேடாது
இருளோடு உறவேது ஒளி வீசும் போது

ஆண் :
கடலோடு நதி வந்து
சேராமல் போகாது
உயிரோடு உயிராக ஒன்றாக மாறு

ஆண் :
நீராடும் தாமரையே
வேரோடு கோபமென்ன

பெண் :
மாறாது என் நிலையே
வேரோட ஞாயமில்லை

ஆண் :
நீ இதழ் மூடி குவிந்திருந்தால்
மணம் வீசுமோ

பெண் :
மலர் மீது இடி விழுந்தால்
இதழ் தாங்குமோ

ஆண் :
நாம் இணைஞ்சா தாய்மையடி
உள்ளங்கையில் பூமியடி

பெண் :
ஆண்கள் எனும் இனமே
பூவிதழதில் தினம் வழியும்
தேன் குடிக்கும் வண்டினமே

Neeradum Thamaraiye - English Lyrics

Male :

Neeraadum thaamaraiye

Verodu kobamenna

Female :

Maaradhu en nilaiye

Veroda gnyaayam illai

Male :

Nee idhazh moodi kuvindhirundhaal

Manam veesumoo

Female :

Malar meedhu idi vizhundhaal

Idhazh thaangumoo

Male :

Naam inainjaaa thaaimaiyadi

Ullangaiyil boomiyadi

Female :

Aangal enum inamae

Poovidhazhil dhinam vazhiyum

Thaen kudikkum vandiname

Male :

Neeraadum thaamaraiye

Verodu kobamenna

Female :

Maaradhu en nilaiye

Veroda gnyaayam illai

Female :

Poomaalai ondrai thee vandhu thinna

Kaalangal paarthiduthae

Male :

Deebathai neeyum theeyendru solla

Kaattrukkum verthiduthae

Female :

Manam muzhukka thappukanakku

Male :

Ini edhukku vambhu vazhakku

Female :

Poo ondru puyalodu

Kaikkorthu vaazhaadhu

Poiyaana unnodu en vaazhvu yedhu

Male :

Nee potta manamalai

Sarugaagi pogaadhu

Podhaadhu yezhezhu jenmangal saeru

Male :

Neeraadum thaamaraiye

Verodu kobamenna

Female :

Maaradhu en nilaiye

Veroda gnyaayam illai

Male :

Hae retta mattu vandiyilae

Oththa maadu sandi panna

Ooru eppa saera ada pozhudhaagudhu kooda

Female :

Nee thandha methai kannkattu vithai

Kanneeraal poo thelithaai

Male :

Porvaikkul unmai

Kann moodi kola sogathai nee alithaai

Female :

Vaanam muzhukka megam kalangum

Male :

Boomi kalandha mannu kulirum

Female :

Nadhi vellam nadai

Poda aagaayam thedaathu

Irulodu uravaedhu oli veesum podhu

Male :

Kadalodu nadhi vandhu

Saeraamal pogaadhu

Uyirodu uyiraaga ondraaga maara

Male :

Neeraadum thaamaraiye

Verodu kobamenna

Female :

Maaradhu en nilaiye

Veroda gnyaayam illai

Male :

Nee idhazh moodi kuvindhirundhaal

Manam veesumoo

Female :

Malar meedhu idi vizhundhaal

Idhazh thaangumoo

Male :

Naam inainjaaa thaaimaiyadi

Ullangaiyil boomiyadi

Female :

Aangal enum inamae

Poovidhazhil dhinam vazhiyum

Thaen kudikkum vandiname

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Neeradum Thamaraiye

Which movie does the song Neeradum Thamaraiye belong to?

The song Neeradum Thamaraiye is from the movie Pudhiya Poovithu.

Who is the music director of Neeradum Thamaraiye?

The music for Neeradum Thamaraiye is composed by Unknown.

Who wrote the lyrics for Neeradum Thamaraiye?

The lyrics for Neeradum Thamaraiye are penned by Arivumathi.

Who sang the Neeradum Thamaraiye song?

Neeradum Thamaraiye is sung by S. Janaki, P. Jayachandran, Sakthi Shanmugam.

Related Songs