Selai Onnu Suthi - தமிழ் பாடல் வரிகள்
சேலை ஒண்ணு சுத்திவிட்டா
செக்க பார்த்து கூட கண்ணடிப்பே
ஊர மேயும் போக்க நீயும்
விட்டு விடணும் இப்ப விட்டு விடணும்
விட்டு விடணும் இப்ப விட்டு விடணும்
ஆண் :
ஊரில் உள்ள பொம்பளைங்க
என் தோளில் ஏறித் துள்ளுதுங்க
ஒடம்ப நல்லா நானும் இப்போ
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்
ஆண் :
பொண்ணக் கண்டா ஒடம்பே பூக்குதடி
பெண் :
ஆமாம் நீயும் அழகு மன்மதன்தான்
ஆண் :
ஆத்து தண்ணி அடியே அள்ளிக் குடிப்பேன்
பெண் :
ஜாக்கிரதை சேத்துல மாட்டிக்கிடுவே
பெண் :
{அட வயசான ஆம்பள
ஆண் :
வர வர ஆசைக் கூடும்
பெண் :
சொல்லாதே வெளியிலே
ஆண் :
மொள்ள மொள்ள தண்ணி ஊறும்} (2)
பெண் :
மானம் கப்பல் ஏறும் முன்னே
மாத்திக்கிடணும் சொன்னா ஏத்துக்கிடணும்
மாத்திக்கிடணும் சொன்னா ஏத்துக்கிடணும்
பெண் :
சேலை ஒண்ணு சுத்திவிட்டா
செக்க பார்த்து கூட கண்ணடிப்பே
ஆண் :
ஒடம்ப நல்லா நானும் இப்போ
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்
பெண் :
ஹான்
ஆண் :
கொஞ்சம் இரு வெளியே போயி வரேன்
பெண் :
செஞ்சி வச்ச சோறு ஆறிப் போகும்
ஆண் :
வூட்டு சோறு நாக்கு அலுத்துடுச்சே
பெண் :
ஆஹா ஹோட்டல் சோறு
தின்னு கொழுத்துடுச்சு
ஆண் :
{அடி என்னாடி பொம்பள
பெண் :
வந்து குந்தி சோத்த தின்னு
ஆண் :
அட சொன்னாக்க கேளுடி
பெண் :
பாய போட்டு ஏதோ பண்ணு} (2)
பெண் :
ஊதக் காத்து வீசும் நேரம்
கிட்ட வரணும் குளிர தட்டி விடணும்
ஆண் :
ஹான்
பெண் :
கிட்ட வரணும் குளிர தட்டி விடணும்
பெண் :
சேலை ஒண்ணு சுத்திவிட்டா
செக்க பார்த்து கூட கண்ணடிப்பே
ஊர மேயும் போக்க நீயும் விட்டு விடணும்
விட்டு விடணும் இப்ப விட்டு விடணும்
விட்டு விடணும் இப்ப விட்டு விடணும்
ஆண் :
ஊரில் உள்ள பொம்பளைங்க
என் தோளில் ஏறித் துள்ளுதுங்க
ஒடம்ப நல்லா நானும் இப்போ
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்
Selai Onnu Suthi - English Lyrics
Female :
Saelai onnu suthivitta
Sekka paarthu kooda kannadippae
Oora maeyum pokka neeyum
Vittu vidanum ippa vittu vidanum
Vittu vidanum ippa vittu vidanum
Male :
Ooril ulla pombalainga
En tholil yeri thulluthunga
Odamba nalla naanum ippo
Thaethikiduren saththu yethikkiduren
Thaethikiduren saththu yethikkiduren
Male :
Ponna kanda odambae pookkudhadi
Female :
Aamaam neeyum azhagu manmadhan thaan
Male :
Aathu thanni adiye alli kudippen
Female :
Jakkirathai saethula maatikiduvae
Female :
{Ada vayasana aambala
Male :
Vara vara aasaikkoodum
Female :
Sollaadhae veliyile
Male :
Molla molla thanni oorum} (2)
Female :
Maanam kappal yerum munnae
Maathikidanum sonnaa yethukkidanum
Maathikidanum sonnaa yethukkidanum
Female :
Saelai onnu suthivitta
Sekka paarthu kooda kannadippae
Male :
Odamba nalla naanum ippo
Thaethikiduren saththu yethikkiduren
Thaethikiduren saththu yethikkiduren
Female :
Haan
Male :
Konjam iru veliyae poyi varen
Female :
Senji vecha soru aari pogum
Male :
Vuttu soru naakku aluthiduchae
Female :
Haa hotel soru
Thinnu koluthuduchu
Male :
{Adi ennadi pombala
Female :
Vandhu kundhi sotha thinnu
Male :
Ada sonnaakka keludi
Female :
Paaya pottu yedho pannu} (2)
Female :
Oodha kaathu veesum neram
Kitta varanum kulira thatti vidanum
Male :
Haan…
Female :
Kitta varanum kulira thatti vidanum
Female :
Saelai onnu suthivitta
Sekka paarthu kooda kannadippae
Oora maeyum pokka neeyum
Vittu vidanum ippa vittu vidanum
Vittu vidanum ippa vittu vidanum
Male :
Ooril ulla pombalainga
En tholil yeri thulluthunga
Odamba nalla naanum ippo
Thaethikiduren saththu yethikkiduren
Thaethikiduren saththu yethikkiduren