Tamil Lyrics

Nilavu Vandhu Neeraada song lyrics

Movie — Chiranjeevi

Singer(s) — S. Janaki, Rajkumar

Lyricist — Muthulingam

Music Director — M. S. Vishwanathan

Nilavu Vandhu Neeraada - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நிலவு வந்து நீராட

பெண் :
நெருங்கி வந்து உறவாட

ஆண் :
இளமை வந்து விளையாட

பெண் :
இதயம் பொங்கும் இசைப் பாட

ஆண் :
நிலவு வந்து நீராட

பெண் :
நெருங்கி வந்து உறவாட

ஆண் :
இளமை வந்து விளையாட

பெண் :
இதயம் பொங்கும் இசைப் பாட

ஆண் :
இது தொட்டுப் பிடிக்கின்ற வயசு

பெண் :
மெல்ல துள்ளிக் குதிக்கின்ற இளசு

ஆண் :
இது தொட்டுப் பிடிக்கின்ற வயசு

பெண் :
மெல்ல துள்ளிக் குதிக்கின்ற இளசு

ஆண் :
உன்னைக் கட்டிப் பிடிக்கட்டுமா

பெண் :
நான் கத்துக் கொடுக்கட்டுமா

ஆண் :
உன்னைக் கட்டிப் பிடிக்கட்டுமா

பெண் :
நான் கத்துக் கொடுக்கட்டுமா

ஆண் :
நிலவு வந்து நீராட

பெண் :
நெருங்கி வந்து உறவாட

ஆண் :
இளமை வந்து விளையாட

பெண் :
இதயம் பொங்கும் இசைப் பாட

பெண் :
அலை அடிக்குது கரை அணைக்குது
மனமிது தவிக்கிது தனியே
அலை அடிக்குது கரை அணைக்குது
மனமிது தவிக்கிது தனியே

ஆண் :
இடமிருக்குது மலர் மணக்குது
இடமிருக்குது மலர் மணக்குது
அழைக்குது சுகம் உனையே

பெண் :
இரு கன்னம் சிவக்கின்ற விருந்து

ஆண் :
இந்த அன்னம் மயங்கட்டும் கலந்து

பெண் :
நெஞ்சில் ஒட்டிக் கிடக்கட்டுமா

ஆண் :
தேன் கொட்டிக் கொடுக்கட்டுமா

பெண் :
நிலவு வந்து நீராட

ஆண் :
நெருங்கி வந்து உறவாட

பெண் :
இளமை வந்து விளையாட

ஆண் :
இதயம் பொங்கும் இசைப் பாட

ஆண் :
எழில் சிரிக்குது துகில் மறைக்குது
எனை மயக்குது கொடியிடையே
எழில் சிரிக்குது துகில் மறைக்குது
எனை மயக்குது கொடியிடையே

பெண் :
பழம் பழுப்பதும்
இலை மறைப்பதும்
பழம் பழுப்பதும்
இலை மறைப்பதும்
பரம்பரை இயற்கையின் முறையே

ஆண் :
இது முத்து குளிக்கின்ற நேரம்

பெண் :
நான் அள்ளிக் கொடுக்கின்ற ஓடம்

ஆண் :
புது சொர்க்கம் திறக்கட்டுமே

பெண் :
அதில் சொந்தம் பிறக்கட்டுமே…..

ஆண் :
நிலவு வந்து நீராட

பெண் :
நெருங்கி வந்து உறவாட

ஆண் :
இளமை வந்து விளையாட

பெண் :
இதயம் பொங்கும் இசைப் பாட

Nilavu Vandhu Neeraada - English Lyrics

Male :

Nilavu vandhu neeraada

Female :

Nerungi vandhu uravaada

Male :

Ilamai vandhu vilaiyaada

Female :

Idhayam pongum isai paada

Male :

Nilavu vandhu neeraada

Female :

Nerungi vandhu uravaada

Male :

Ilamai vandhu vilaiyaada

Female :

Idhayam pongum isai paada

Male :

Idhu thottu pidikkindra vayasu

Female :

Mella thulli kudhikkindra ilasu

Male :

Idhu thottu pidikkindra vayasu

Female :

Mella thulli kudhikkindra ilasu

Male :

Unnai katti pidikkattumaa

Female :

Naan kattru kodukkattumaa

Male :

Unnai katti pidikkattumaa

Female :

Naan kattru kodukkattumaa

Male :

Nilavu vandhu neeraada

Female :

Nerungi vandhu uravaada

Male :

Ilamai vandhu vilaiyaada

Female :

Idhayam pongum isai paada

Female :

Alai adikkudhu karai anaikkudhu

Manam idhu thavikkudhu thaniyae

Alai adikkudhu karai anaikkudhu

Manam idhu thavikkudhu thaniyae

Male :

Idam irukkudhu malar manakkudhu

Idam irukkudhu malar manakkudhu

Azhaikkudhu sugam unaiyae

Female :

Iru kannam sivakkindra virundhu

Male :

Indha annam mayangattum kalandhu

Female :

Nenjil otti kidakkattumaa

Male :

Thaen kotti kodukkattumaa

Female :

Nilavu vandhu neeraada

Male :

Nerungi vandhu uravaada

Female :

Ilamai vandhu vilaiyaada

Male :

Idhayam pongum isai paada

Male :

Ezhil sirikkudhu thugil maraikkudhu

Enai mayakkudhu kodi idaiyae

Ezhil sirikkudhu thugil maraikkudhu

Enai mayakkudhu kodi idaiyae

Female :

Pazham pazhuthadhum

Ilai maraithadhum

Pazham pazhuthadhum

Ilai maraithadhum

Parambarai iyarkaiyin muraiyae

Male :

Idhu muthu kulikkindra naeram

Female :

Naan alli kodukkindra odam

Male :

Pudhu sorgam thirakkattumae

Female :

Adhu sondham irukkattumae

Male :

Nilavu vandhu neeraada

Female :

Nerungi vandhu uravaada

Male :

Ilamai vandhu vilaiyaada

Female :

Idhayam pongum isai paada

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nilavu Vandhu Neeraada

Which movie does the song Nilavu Vandhu Neeraada belong to?

The song Nilavu Vandhu Neeraada is from the movie Chiranjeevi.

Who is the music director of Nilavu Vandhu Neeraada?

The music for Nilavu Vandhu Neeraada is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Nilavu Vandhu Neeraada?

The lyrics for Nilavu Vandhu Neeraada are penned by Muthulingam.

Who sang the Nilavu Vandhu Neeraada song?

Nilavu Vandhu Neeraada is sung by S. Janaki, Rajkumar.

Related Songs