Pala Vagai Vadivulla - தமிழ் பாடல் வரிகள்
: பலவகை வடிவுள்ள
உயிர்களை படைப்பான் பங்கஜ வரதன்
பெண்
: உலகினிற்குதவியாய்
பலவகை பாண்டம் நான் சமைப்பேன்
பெண்
: தொழிலை மறந்தால் நாடு
நலம் குறையாதோ
தொழிலை மறந்தால் நாடு
நலம் குறையாதோ
ஆண்
: கைத்தொழில் அல்லவோ
மனித வாழ்வில் இன்பம் தருவது
கைத்தொழில் அல்லவோ
மனித வாழ்வில் இன்பம் தருவது
ஆண்
: தொழில் அல்லவோ
குடிசை தொழில் அல்லவோ
சுதந்திரம் தன் மதிப்பை தருவது
குடிசை தொழில் அல்லவோ
சுதந்திரம் தன் மதிப்பை தருவது….
Pala Vagai Vadivulla - English Lyrics
Male :
Palavagai vadivulla
Uyirgalai padaipaan pangaja varadhan
Female :
Ulaganirudhaviyaai
Palavagai paandangal naan samaippen
Female :
Thozhilai marandhaal
Naadu nalam kuraiyaadhoo
Thozhilai marandhaal
Naadu nalam kuraiyaadhoo
Male :
Kai thozhil allavoo
Manidha vaazhvil inbam tharuvadhu
Kai thozhil allavoo
Manidha vaazhvil inbam tharuvadhu
Male :
Thozhil allavoo
Kudisai thozhil allavoo
Sudhandhiram than madhippai tharuvadhu
Kudisai thozhil allavoo
Sudhandhiram than madhippai tharuvadhu