Tamil Lyrics

Unnai Kandu Mayangadha song lyrics

Movie — Sudharsan

Singer(s) — P. A. Periya Nayagi

Lyricist — K. D. Santhanam

Music Director — G. Ramanathan

Unnai Kandu Mayangadha - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
……………………………

பெண் :
உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ- பணமே
உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
கலிக்காலத்திலே கண்கண்ட தெய்வமே
உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ

பெண் :
ஞாலத்திலே நீ செய்யும் ஜாலத்திலே
ஞாலத்திலே நீ செய்யும் ஜாலத்திலே
உன் பிராதபத்திலே லீலா விநோதத்திலே
உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ

பெண் :
பணமே…பணமே….பாதகா பணமே
மாபாதகா பணமே நீ மா பாதகா பணமே
நி சா நி த நி மா பாதகா பணமே
பாதகா மா பாதகா நீ மா பாதகா
நி சா நி ச நி மா பாதகா பணமே
உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ

பெண் :
கல்லாதவன் கருணை இல்லாதவன்
காமாந்தக்காரன் பொல்லாதவன் பொய்யன்
கல்லாதவன் கருணை இல்லாதவன்
காமாந்தக்காரன் பொல்லாதவன் பொய்யன்
ஆகிய கூட்டத்தில்..

பெண் :
நல்லவரை நம்பின பேரை
நல்லவரை நம்பின பேரை
நாய் போல் உழைப்பவரை
நாணயமாய் வாழ எண்ணும்
நாணயமாய் வாழ எண்ணும்
ஏழையை சிக்க வைத்தே

பெண் :
உள்ளம் துடிக்க கண்ணீர் வடிக்க
உள்ளம் துடிக்க கண்ணீர் வடிக்க
வேடிக்கை பார்க்கும் வினோதனே
உலகில் உனக்கு நிகர் ஏதப்பா பண நாதனே

பெண் :
முட்டாளும் முல்லா கலைஞன் போல பேசுவான்
முட்டாளும் முல்லா கலைஞன் போல பேசுவான்
சும்மா தொட்டால் நடுங்கும் கோழைக் கூட வாய் வீசுவான்
சும்மா தொட்டால் நடுங்கும் கோழைக் கூட வாய் வீசுவான்

பெண் :
பட்டப்பகலில் கொள்ளையடிக்கும் பக்காத் திருடனும்
பட்டப்பகலில் கொள்ளையடிக்கும் பக்காத் திருடனும்
உன் பார்வையினால் பரம யோக்யன் போலக் காணுவான்
உன் பார்வையினால் பரம யோக்யன் போலக் காணுவான்

பெண் :
கட்டிடத்து சத்திரத்து சோம்பேறிக் கூட
கட்டிடத்து சத்திரத்து சோம்பேறிக் கூட
உன் கிருபையினால் பெரிய மனிதன் ஆகிவிடுகிறான்
உன் கிருபையினால் பெரிய மனிதன் ஆகிவிடுகிறான்
எல்லாம் உனது மகிமையினாலே நடக்குதப்பா
இணையில்லாத மகானு பாவா

பெண் :
அறியாமை பொறாமை பிறரை அடக்கி ஆளும் தன்னை
அறியாமை பொறாமை பிறரை அடக்கி ஆளும் தன்னை
கர்வம் குறையாமை நிலை உணராமை
கர்வம் குறையாமை நிலை உணராமை

பெண் :
இந்த தீமை எல்லாமே செய்திடும் நன்மை
தீமை எல்லாமே செய்திடும் நன்மை
எங்கும் நிறைந்தவனே எங்கும் நிறைந்தவனே
பணம் எனும் ஏகாத்தியபதியானே…

பெண் :
மனதை மயக்கும் மாயாஜாலத்தை கை விட்டு
மனதை மயக்கும் மாயாஜாலத்தை கை விட்டு
மமதை கொள்ளாமல் நான் சொல்வதை நீ கேட்டு
மமதை கொள்ளாமல் நான் சொல்வதை நீ கேட்டு

பெண் :
நல்ல மனிதரிடம் நாடு நல்ல மனிதரிடம் நாடு
அதனால் நாடு செழித்து நலம் பெறக் கூடும்
வல்லவன் நீயானதாலே வல்லவன் நீயானதாலே
உலகில் எல்லோருக்கும் பொதுவா இருந்தால் பணமே
உனைக் கண்டு……
உலகில் எல்லோருக்கும் பொதுவா இருந்தால் பணமே
உனைக் கண்டு வணங்காத பேர்களுண்டோ

Unnai Kandu Mayangadha - English Lyrics

Female :

………………………………

Female :

Unnai kandu mayangaadha pergal undooo

Unnai kandu mayangaadha pergal undooo

Panamae unnai kandu mayangaadha pergal undooo

Kalikaalathil kannkanda deivamae

Unnai kandu mayangaadha pergal undooo

Female :

Gnyaalathilae nee seiyum jaalathilae

Gnyaalathilae nee seiyum jaalathilae

Un pradhabathilae leela vinodhathilae

Unnai kandu mayangaadha pergal undooo

Female :

Panamae panamae ….paadhagaa panamae

Maapaadhaga panamae nee maa paadhaga panamae

Ni sa ni sa ni ma paadhaga panamae

Paadhaga maa paadhaga nee maa paadhaga

Ni sa ni sa ni ma paadhaga panamae

Unnai kandu mayangaadha pergal undooo

Female :

Kalladhavan karunai illadhavan

Kaamandhakaaran polladhavan poiyan

Kalladhavan karunai illadhavan

Kaamandhakaaran polladhavan poiyan

Aagiya koottathil

Female :

Nallavarai nambina perai

Nallavarai nambina perai

Naai pol uzhaipavarai

Naanayamaai vaazha ennum

Naanayamaai vaazha ennum

Ezhaiyai sikka veithae

Female :

Ullam thudikka kanneer vadikka

Ullam thudikka kanneer vadikka

Vedikkai paarkum vinodhanae

Ulagil unakku nigar yedhappa pana naadhanae

Female :

Muttaalum mullaa kalaingjan pola pesuvaan

Muttaalum mullaa kalaingjan pola pesuvaan

Summaa thottaal nadungum kozhai kooda vaai veesuvaan

Summaa thottaal nadungum kozhai kooda vaai veesuvaan

Female :

Pattapagalil kollai adikkum pakkaa thirudanum

Pattapagalil kollai adikkum pakkaa thirudanum

Un paarvaiyinaal parama yogiyan pola kaanuvaan

Un paarvaiyinaal parama yogiyan pola kaanuvaan

Female :

Kattidathu sathirathu somberi kooda

Kattidathu sathirathu somberi kooda

Un kribaiyaal periya manidhan aagi vidugiraan

Un kribaiyaal periya manidhan aagi vidugiraan

Ellam undhan magimayinaalae nadakudhappa

Ellam undhan magimayinaalae nadakudhappa

Inai illadha magaanu baava

Female :

Ariyaamai poraamai pirarai

Adakki aazhum thanmai

Ariyaamai poraamai pirarai

Adakki aazhum thanmai

Female :

Karvam kuraiyaamai nilai unaraamai

Karvam kuraiyaamai nilai unaraamai

Indha theemai ellamae seidhidum nanmai

Theemai ellamae seidhidum nanmai

Engum niraindhavanae engum niraindhavanae

Panam ennum yegadhapathiyaanae

Female :

Manadhai mayakum maayajaalathai kai vittu

Manadhai mayakum maayajaalathai kai vittu

Mamadhai kollaamal naan solvadhai nee kettu

Mamadhai kollaamal naan solvadhai nee kettu

Female :

Nalla manidharidam naadu

Nalla manitharidam naadu

Adhanaal naadu sezhithu nalam pera koodum

Vallavan neeyaanadhanaalae vallavan nee aanadhanaalae

Ulagil ellorkkum podhuvaa irundhaal panamae unnai kandu

Ulagil ellorkkum podhuvaa irundhaal panamae unnai kandu

Vanangaadha pergal undoo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Unnai Kandu Mayangadha

Which movie does the song Unnai Kandu Mayangadha belong to?

The song Unnai Kandu Mayangadha is from the movie Sudharsan.

Who is the music director of Unnai Kandu Mayangadha?

The music for Unnai Kandu Mayangadha is composed by G. Ramanathan.

Who wrote the lyrics for Unnai Kandu Mayangadha?

The lyrics for Unnai Kandu Mayangadha are penned by K. D. Santhanam.

Who sang the Unnai Kandu Mayangadha song?

Unnai Kandu Mayangadha is sung by P. A. Periya Nayagi.

Related Songs

Movie — Sudharsan

Music Director — G. Ramanathan

Movie — Sudharsan

Music Director — G. Ramanathan

Movie — Sudharsan

Music Director — G. Ramanathan

Movie — Sudharsan

Music Director — G. Ramanathan

Movie — Sudharsan

Music Director — G. Ramanathan