Alli Maharani - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் :
கண்ணன் லதா
பாடல் ஆசிரியர் :
என். வேந்தன்
முனங்கல் :
…………….
பெண் :
அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் என் பேரக் கேட்டாலே தூளு
குழு :
அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் இவ பேரக் கேட்டாலே தூளு
பெண் :
எக்குத்தப்பாக எவனாச்சும் நடந்தா
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
குழு :
எக்குத்தப்பாக எவனாச்சும் நடந்தா
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
பெண் :
அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் என் பேரக் கேட்டாலே தூளு
பெண் :
சூரியன் என் பேச்சக் கேட்டுத்தான் உதிப்பான்
சந்திரனும் உத்தரவு வாங்கித்தான் நடப்பான்
சூரியன் என் பேச்சக் கேட்டுத்தான் உதிப்பான்
சந்திரனும் உத்தரவு வாங்கித்தான் நடப்பான்
பெண் :
வானம் இவ கண்டா மெதுவாத்தான் இடிக்கும்
ஆத்து தண்ணீரும் அசையாம கடக்கும்
வானம் இவ கண்டா மெதுவாத்தான் இடிக்கும்
ஆத்து தண்ணீரும் அசையாம கடக்கும்
பெண் :
கைக்கட்டி வாய் பொத்தி
கர்ணங்கள் போட்டாத்தான்
மன்னிச்சு உடுவோம் நாங்க
குழு :
கைக்கட்டி வாய் பொத்தி
கர்ணங்கள் போட்டாத்தான்
மன்னிச்சு உடுவோம் நாங்க..
பெண் :
ஹேய் அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் இவ பேரக் கேட்டாலே தூளு
எக்குத்தப்பாக எவனாச்சும் நடந்தா
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
முனங்கல் : .
……………
பெண் :
ஆயிரம் மாப்பிள்ளை
என் வீட்டில் நொழைஞ்சான்
அல்லியை பெண் பார்த்து
அசடாட்டம் வழிஞ்சான்
பெண் :
ஆயிரம் மாப்பிள்ளை
என் வீட்டில் நொழைஞ்சான்
அல்லியை பெண் பார்த்து
அசடாட்டம் வழிஞ்சான்
பெண் :
வால எங்கிட்ட நீட்டத்தான் நெனச்சா
வந்த வழிப் பார்த்து ஓடித்தான் மறைஞ்சான்
வால எங்கிட்ட நீட்டத்தான் நெனச்சா
வந்த வழிப் பார்த்து ஓடித்தான் மறைஞ்சான்
பெண் :
நாட்டாமை தங்கச்சி பாட்டாலே பாடுறா
சூட்டோட தப்பிச்சு போங்க
குழு :
நாட்டாமை தங்கச்சி பாட்டாலே பாடுறா
சூட்டோட தப்பிச்சு போங்க
பெண் :
ஹேய் அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் இவ பேரக் கேட்டாலே தூளு
எக்குத்தப்பாக எவனாச்சும் நடந்தா
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
குழு :
ஹேய் அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் இவ பேரக் கேட்டாலே தூளு
எக்குத்தப்பாக எவனாச்சும் நடந்தா
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
முனங்கல் :
…………….
Alli Maharani - English Lyrics
Humming :
……………………
Female :
Alli maharani arasangam paaru
Aangal en pera kettaale dhoolu
Chorus :
Alli maharani arasangam paaru
Aangal en pera kettaale dhoolu
Female :
Ekkuthappaaga evanaachum nadantha
Irukkum pall ellaam egiri vidum
Chorus :
Ekkuthappaaga evanaachum nadantha
Irukkum pall ellaam egiri vidum
Female :
Alli maharani arasangam paaru
Aangal en pera kettaale dhoolu
Female :
Sooriyan en pechu kaettuthaan udhipaan
Chandhiranum utharavu vaangithaan nadappaan
Sooriyan en pechu kaettuthaan udhipaan
Chandhiranum utharavu vaangithaan nadappaan
Female :
Vaanam iva kandaa medhuvaathaan idikkum
Aathu thanneerum asaiyaama kadakkum
Vaanam iva kandaa medhuvaathaan idikkum
Aathu thanneerum asaiyaama kadakkum
Female :
Kaikatti vaai pothi
Karnangal pottaathaan
Mannichu uduvom naanga
Chorus : Kaikatti vaai pothi
Karnangal pottaathaan
Mannichu uduvom naanga
Female :
Haei alli maharani arasangam paaru
Aangal en pera kettaale dhoolu
Ekkuthappaaga evanaachum nadantha
Irukkum pall ellaam egiri vidum
Irukkum pall ellaam egiri vidum
Humming :
………………….
Female :
Aayiram mappillai
En veeetil nozhainjaan
Alliyai penn paarthu
Asadattam vazhinjaan
Female :
Aayiram mappillaiUnknown
En veeetil nozhainjaan
Alliyai penn paarthu
Asadattam vazhinjaan
Female :
Vaala engitta neettathaan nenachaa
Vandha vazhi paarthu odithaan marainjaan
Vaala engitta neettathaan nenachaa
Vandha vazhi paarthu odithaan marainjaan
Female :
Nattaamai thangachi paattaale paadura
Soottooda thappichu ponga
Chorus :
Nattaamai thangachi paattaale paadura
Soottooda thappichu ponga
Female :
Haei alli maharani arasangam paaru
Aangal en pera kettaale dhoolu
Ekkuthappaaga evanaachum nadantha
Irukkum pall ellaam egiri vidum
Irukkum pall ellaam egiri vidum
Chorus :
Haei alli maharani arasangam paaru
Aangal en pera kettaale dhoolu
Ekkuthappaaga evanaachum nadantha
Irukkum pall ellaam egiri vidum
Humming :
………………….