Tamil Lyrics

Pennukku Sugam song lyrics

Movie — Veettukku Vandha Marumagal

Singer(s) — P. Susheela, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — Shankar Ganesh

Pennukku Sugam - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பெண்ணுக்கு சுகமென்பதும்
கண்ணுக்கு ஒளி என்பதும்
நெஞ்சுக்கு நினைவென்பதும்
நீ வழங்கிய அருளல்லவோ

ஆண் :
முல்லைக்கு மணமென்பதும்
முத்துக்கு நிறமென்பதும்
தங்கத்தின் எழில் என்பதும் நீயன்றோ

பெண் :
கல்யாண நினைவினிலே நினைவினிலே

ஆண் :
உல்லாசக் கனவினிலே கனவினிலே

பெண் :
என் உள்ளம் நதியானது

ஆண் :
என் உள்ளம் கடலானது

பெண் :
பெண்ணுக்கு சுகமென்பதும்
கண்ணுக்கு ஒளி என்பதும்
நெஞ்சுக்கு நினைவென்பதும்
நீ வழங்கிய அருளல்லவோ

ஆண் :
முல்லைக்கு மணமென்பதும்
முத்துக்கு நிறமென்பதும்
தங்கத்தின் எழில் என்பதும் நீயன்றோ

ஆண் :
குங்குமப் பூவை அள்ளியெடுத்து
கோவை இதழோரம்

பெண் :
கோவில் மணியின் ஓசை தந்தது
மன்னன் கம்பீரம்

ஆண் :
குங்குமப் பூவை அள்ளியெடுத்து
கோவை இதழோரம்

பெண் :
கோவில் மணியின் ஓசை தந்தது
மன்னன் கம்பீரம்

ஆண் :
கன்னி உனக்கு மான் பட்டம் யார் தந்தது
கன்னி உனக்கு மான் பட்டம் யார் தந்தது

பெண் :
சங்கத் தமிழில் நான் கண்ட தாய் தந்தது

ஆண் :
அன்னம் கொண்ட இடையிலே இடையிலே

பெண் :
கன்னம் தந்த இசையிலே இசையிலே

ஆண் :
என்னுள்ளம் கடையானது

பெண் :
என்னுள்ளம் பொருளானது

பெண் :
பெண்ணுக்கு சுகமென்பதும்
கண்ணுக்கு ஒளி என்பதும்
நெஞ்சுக்கு நினைவென்பதும்
நீ வழங்கிய அருளல்லவோ

ஆண் :
முல்லைக்கு மணமென்பதும்
முத்துக்கு நிறமென்பதும்
தங்கத்தின் எழில் என்பதும் நீயன்றோ

பெண் :
மங்கையருக்கு சன்னதி என்பது
கணவன் மடிதானே

ஆண் :
மாலையிட்டவன் பூஜை செய்வது
மங்கை முகம்தானே

பெண் :
கால தேவன் போடட்டும் பூமஞ்சமே

ஆண் :
காதல் தேவன் பாடட்டும் ஆனந்தமே

பெண் :
காலம் கொஞ்சம் சிறியது சிறியது

ஆண் :
ஆசை கொஞ்சம் பெரியது பெரியது

பெண் :
உண்டென்று முடிவானது

ஆண் :
என்றென்றும் உறவானது……

பெண் :
பெண்ணுக்கு சுகமென்பதும்
கண்ணுக்கு ஒளி என்பதும்
நெஞ்சுக்கு நினைவென்பதும்
நீ வழங்கிய அருளல்லவோ

ஆண் :
முல்லைக்கு மணமென்பதும்
முத்துக்கு நிறமென்பதும்
தங்கத்தின் எழில் என்பதும் நீயன்றோ

Pennukku Sugam - English Lyrics

Female :

Pennukku sugamenbathum

Kannukku oli enbathum

Nenjukku ninaivenbathum

Nee vazhangiya arulallavo

Male :

Mullaikku manamenbathum

Muththukku niramenbathum

Thangaththin ezhil enbathm neeyandro

Female :

Kalyaana ninaivinilae ninaivinilae

Male :

Ullaasa kanavinilae kanavinilae

Female :

En ullam nadhiyaanathu

Male :

En ullam kadalaanathu

Female :

Pennukku sugamenbathum

Kannukku oli enbathum

Nenjukku ninaivenbathum

Nee vazhangiya arulallavo

Male :

Mullaikku manamenbathum

Muththukku niramenbathum

Thangaththin ezhil enbathm neeyandro

Male :

Kunguma poovai alliyeduththu

Kovai idhaloram

Female :

Kovil maniyin osai thanthathu

Mannan kambeeram

Male :

Kunguma poovai alliyeduththu

Kovai idhaloram

Female :

Kovil maniyin osai thanthathu

Mannan kambeeram

Male :

Kanni unakku maan pattam yaar thanthathu

Kanni unakku maan pattam yaar thanthathu

Female :

Sanga tamizhil naan kanda thaai thanthathu

Male :

Annam konda idaiyilae iddaiyilae

Female :

Kannam thantha isaiyilae isaiyilae

Male :

Ennullam kaddaiyaanthu

Female :

Ennullam porulaanathu

Female :

Pennukku sugamenbathum

Kannukku oli enbathum

Nenjukku ninaivenbathum

Nee vazhangiya arulallavo

Male :

Mullaikku manamenbathum

Muththukku niramenbathum

Thangaththin ezhil enbathm neeyandro

Female :

Mangaiyarukku sannathi enbathu

Kanavan madithaanae

Male :

Maalaiyyittavan poojai seivathu

Mangai mugamthaanae

Female :

Kaala devan podattum poomanjamae

Male :

Kadhal devan paadattum aananthamae

Female :

Kaalam konjam siriyathu siriyathu

Male :

Aasai konjam periyathu periyathu

Female :

Undendru mudivaanathu

Male :

Endrendrum uravaanathu

Female :

Pennukku sugamenbathum

Kannukku oli enbathum

Nenjukku ninaivenbathum

Nee vazhangiya arulallavo

Male :

Mullaikku manamenbathum

Muththukku niramenbathum

Thangaththin ezhil enbathm neeyandro

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pennukku Sugam

Which movie does the song Pennukku Sugam belong to?

The song Pennukku Sugam is from the movie Veettukku Vandha Marumagal.

Who is the music director of Pennukku Sugam?

The music for Pennukku Sugam is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Pennukku Sugam?

The lyrics for Pennukku Sugam are penned by Kannadasan.

Who sang the Pennukku Sugam song?

Pennukku Sugam is sung by P. Susheela, T. M. Soundararajan.

Related Songs