Pongum Manamedai Alangaaram - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
பொங்கும் மணமேடை
அலங்காரம் கண்டேன்
எந்தன் மனம் போலே
மாங்கல்யம் கொண்டேன்
பெண் :
இந்த சுகம் தந்த மணவாளன் பாதம்
என்றும் மறவாது மறவாது நெஞ்சம்….
பெண் :
பொங்கும் மணமேடை
அலங்காரம் கண்டேன்
எந்தன் மனம் போலே
மாங்கல்யம் கொண்டேன்
பெண் :
வாழ்க்கை மலர்போல
மலர்ந்தாலே போதும்
தென்றல் மகள் போல
தவழ்ந்தாலும் போதும்
பெண் :
இந்த உறவாலே விளையாட
வரும் செல்வமே இன்ப அருள் தந்து
நமைக் காக்கும் உயிர் தெய்வமே
பெண் :
பொங்கும் மணமேடை
அலங்காரம் கண்டேன்
எந்தன் மனம் போலே
மாங்கல்யம் கொண்டேன்
பெண் :
முத்து மாணிக்கம் வைரங்கள் யாவும்
உந்தன் மணி வாயின் நகைக் கண்டு ஓடும்
பாரில் புகழ் மேவும் தமிழ்நாடு உனதேயடா
உந்தன் எதிர்காலம் பெரிதாகும் மறவாதடா
பெண் :
அன்று மணமேடை அலங்காரம் கண்டேன்
எந்தன் மனம் போலே மாங்கல்யம் கொண்டேன்….!
Pongum Manamedai Alangaaram - English Lyrics
Female :
Pongum manamedai
Alangaaram kandaen
Enthan manam polae
Maangalyam kondaen
Female :
Intha sugam thantha manavaalan paadham
Endrum maravaathu maravaathu nenjam
Female :
Pongum manamedai
Alangaaram kandaen
Enthan manam polae
Maangalyam kondaen
Female :
Vaazhkkai malarpola
Malarnthaalae pothum
Thendral magal pola
Thavazhnthaalum pothum
Female :
Intha uravaalae vilaiyaada
Varum selvamae inba arul thanthu
Namai kaakum uyir deivamae
Female :
Pongum manamedai
Alangaaram kandaen
Enthan manam polae
Maangalyam kondaen
Female :
Muththu maanikkam vairangal yaavum
Unthan mani vaayin nagai kandu odum
Paaril pugazh maevum tamilnadu unathaeyadaa
Untha edhirkaalam perithaagum maravaathadaa
Female :
Andru maranamedai alangaaram kandaen
Enthan manam polae maangalyam kondeaen…