Paasam Thudithathamma - தமிழ் பாடல் வரிகள்
பாசம் துடித்ததம்மா
பண்பு வந்து தடுத்ததம்மா
ஆண் :
பண்பை மறைத்து விட்டு
பாசம் ஜெயித்ததம்மா ஆ…….ஆ….
ஆண் :
ஆசையில்லா நெஞ்சினிலே
அமைதி இருந்ததம்மா
ஆண் :
தேவை என்று வந்தவுடன்
தெய்வமும் மாறுதம்மா
Paasam Thudithathamma - English Lyrics
Male :
Paasam thudikkuthammaa
Panbu vanthu thaduththathammaa
Male :
Panbai maraiththu vittu
Paasam jeyiththathammaa aa….aa….
Male :
Aasaiyillaa nenjinilae
Amaithi irunthathammaa
Male :
Thevai endru vanthavudan
Deivamum maaruthammaa