Mullai Poo Pole Pillai - தமிழ் பாடல் வரிகள்
……………….
பெண் :
முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான்
பெண் :
முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான் (முல்லை)
பெண் :
ஆசைக் கடலின் முத்து
பெண் :
அது அன்னை தந்த சொத்து
ஆசைக் கடலின் முத்து
அது அன்னை தந்த சொத்து
குழு :
அன்னை உள்ளம் எப்படி நினைக்குமோ
ஆணோ பெண்ணோ எப்படி பிறக்குமோ
அன்னை உள்ளம் எப்படி நினைக்குமோ
ஆணோ பெண்ணோ எப்படி பிறக்குமோ
குழு :
முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான்
முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான்
பெண் :
பிறக்கும் குழந்தை பெயரைச் சொல்லு
பெண் :
எடுத்து வளர்க்கும் அழகைச் சொல்லு
குழு :
பிறக்கும் குழந்தை பெயரைச் சொல்லு
எடுத்து வளர்க்கும் அழகைச் சொல்லு
பெண் :
நடை போடும் பிள்ளை பூச்செண்டு
பெண் :
விழியோடு துள்ளும் பொன் வண்டு
குழு :
நூறாண்டுகள் அவன் வாழுவான்…..
நூறாண்டுகள் அவன் வாழுவான்…..
Mullai Poo Pole Pillai - English Lyrics
Chorus :
Humming …….
Female :
Mullai pooppol pillai varugindran
Avan illai ennum thunbam theerkkindraan
Female :
Mullai pooppol pillai varugindran
Avan illai ennum thunbam theerkkindraan
Female :
Aasai kadalin muthu
Female :
Adhu annai thandha sothu
Female :
Aasai kadalin muthu
Adhu annai thandha sothu
Chorus :
Annai ullam eppadi ninaikumoo
Aanoo penoo eppadi pirakkumoo
Annai ullam eppadi ninaikumoo
Aanoo penoo eppadi pirakkumoo
Chorus :
Mullai pooppol pillai varugindran
Avan illai ennum thunbam theerkkindraan
Mullai pooppol pillai varugindran
Avan illai ennum thunbam theerkkindraan
Female :
Pirakkum kulanthai peyarai sollu
Female :
Eduthu valarkkum azhagai sollu
Chorus :
Pirakkum kulanthai peyarai sollu
Eduthu valarkkum azhagai sollu
Female :
Nadai podum pillai poochendu
Female :
Vizhiyodu thullum pon vandu
Chorus :
Nooraandugal avan vaazhuvaan
Nooraandugal avan vaazhuvaan