Tamil Lyrics

Vettaiyadum Karuppusaami song lyrics

Movie — Seeran

Singer(s) — Velmurugan, Mahalingam

Lyricist — Snehan

Music Director — A. K. Sasidaran and Aravind Jerold

Vettaiyadum Karuppusaami - தமிழ் பாடல் வரிகள்

குழு :
……………………..

ஆண்கள் :
வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே

ஆண் :
வேட்டு சத்தம் போட்டு
பாட்டு சத்தம் கூட்டு
ஊர காக்கும் கருப்பேன் வாரானே

ஆண் :
ஆதி தமிழ் பறையா
அடிடா ரத்தம் உறைய
ரத்தம் சோறு போல வாரானே

ஆண்கள் :
வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே

ஆண் :
வானம் பூமி ரெண்டும்
அவன் ஆளும் எடம்

ஆண்கள் :
அவன் காணாதது ஏதும் இல்ல

ஆண் :
ஜாதி மத எற்ற தாழ்வு
எதுவும் இல்ல

ஆண்கள் :
நாம எல்லாருமே கருப்பன் புள்ள

ஆண்கள் :
நாம கருப்பன் கணக்குத்தான்
யாருக்கும் புரியாது
நீ ஆடும் ஆட்டாத தான்
ஆட விட்டு அவன் முடிப்பான் தெரியாது
வீச்சருவா தூக்கிக்கிட்டு வாரான் பாரு
பாவத்துக்கு கூலி தர போறான் பாரு

ஆண்கள் :
வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே

முனகல் :
…………………..

ஆண் :
தொட்ட தீட்டு ஒட்டிக்குமா சொல்லுங்கடா

ஆண்கள் :
உங்க சூத்திரத்த தான் எரிச்சுடுவான்

ஆண் :
போதும் உங்க புராணத்த நிறுத்துங்கடா

ஆண்கள் :
உங்க போக்கிறத்த தான் அழிச்சிடுவான்

ஆண்கள் :
எங்க பாட்டன் முப்பாத்தான்
கருப்பானோட கோட்டை இது ஓடுங்கடா
அவன் கோபம் குறைய தான்
நூத்தி ரெண்டு கெடா வெட்டி போடுங்கடா

ஆண்கள் :
வீச்ச அருவா தூக்கி கிட்டு வாரான் பாரு
பாவத்துக்கு கூலி தர போறான் பாரு

ஆண்கள் :
வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே

Vettaiyadum Karuppusaami - English Lyrics

Chorus :

………………….

Males :

Vettaiyadum karuppasamy than

Vengaiya odi vaaranae

Pagai aruthu pazhli theerkathan

Kaalana maari vaaranae

Male :

Vettu satham pottu

Paattu satham koottu

Oora kaakum karuppen vaaranae

Male :

Aadhi tamizh paraiya

Adida ratham uraiya

Raththam sooru pole vaaranae

Males :

Vettaiyadum karuppasamy than

Vengaiya odi vaaranae

Pagai aruthu pazhli theerkathan

Kaalana maari vaaranae

Male :

Vaanam boomi rendum

Avan aalum edam

Both :

Avan kaanaathathu edhuvum illa

Male :

Jaadhi madha yetra thalvu

Edhuvum illa

Both :

Naame ellarume karuppan pulla

Both :

Naama karuppan kanakkuthan

Boomiyilae yarukkummae puriyathu

Nee aadum aattatha than

Aada vittu avan mudippan theryathu

Veecharuvaa thukkikittu

Vaaraan paaru

Paavaththukku coooli thara

Poraan paaru

Males :

Vettaiyadum karuppasamy than

Vengaiya odi vaaranae

Pagai aruthu pazhli theerkathan

Kaalana maari vaaranae

Humming :

…………….

Male :

Thotta theettu ottikkuma sollungada

Both :

Onga soothiratha than erichuduvan

Male :

Pothum unga puranatha niruthungada

Both :

Unga pookiratha than alichiduvaan

Both :

Enga paatan mupaathan

Kaarupanoda koottai idhu odungada

Avan kobam kuraiya than

Nooththi rendu keeda veeti poodungada

Both :

Veechcha aruvaa thooki kittu vaaraan paaru

Paavathuku kuli thara poran paaru

Males :

Vettaiyadum karuppasamy than

Vengaiya odi vaaranae

Pagai aruthu pazhli theerkathan

Kaalana maari vaaranae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vettaiyadum Karuppusaami

Which movie does the song Vettaiyadum Karuppusaami belong to?

The song Vettaiyadum Karuppusaami is from the movie Seeran.

Who is the music director of Vettaiyadum Karuppusaami?

The music for Vettaiyadum Karuppusaami is composed by A. K. Sasidaran and Aravind Jerold.

Who wrote the lyrics for Vettaiyadum Karuppusaami?

The lyrics for Vettaiyadum Karuppusaami are penned by Snehan.

Who sang the Vettaiyadum Karuppusaami song?

Vettaiyadum Karuppusaami is sung by Velmurugan, Mahalingam.

Related Songs

Movie — Seeran

Music Director — Aravind Gerald

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan