Naan Kaanum Kana - தமிழ் பாடல் வரிகள்
ஸ்வீதா மோகன்
இசை அமைப்பாளர் :
சாம் சி. எஸ்.
பாடல் ஆசிரியர் :
மோகன் ராஜன் சாம் சி. எஸ்.
பெண் :
நான் காணும் கனா
நீயா நீயா
நான் தேடும் வினா
நீயா நீயா
பெண் :
நான் காணும் கனா
நீயா நீயா
நான் தேடும் வினா
நீயா நீயா
பெண் :
என் கண்கள் கடலாகி போக
என் நெஞ்சம் உனக்காக வாழ
என்று சாய்வேன் நான் உன் தோளோடு
நம் கனவு புதிதாகி வாட
என் நாட்கள் பதில் தேடி ஓட
என்று சேர்வேன் நான் உன் நிழலோடு
பெண் :
நீ போன பாதையதை நான் பார்க்கிறேனே
என்னை தேடி நீயும் வருவாய் என்றே
நீ சொன்ன வார்தையதை நான் கேட்க்கிறேனே
என்னை ஒரு நாள் நீ தான் அழைப்ப்பாய் என்றே
பெண் :
வானம் தாண்டி என்ன உள்ளது
வாழ்க்கை அது போல் மாயம் ஆனது
காயம் இங்க காதல் ஆனது
ஏனோ உன்னால
பெண் :
கானல் போல காலம் என்பது
கண்கள் முன்னே தூரம் போகுது
தேடல் எல்லாம் தோல்வி ஆனது
எல்லாம் யாரால
பெண் :
நான் காணும் கனா
நீயா நீயா
நான் தேடும் வினா
நீயா நீயா
Naan Kaanum Kana - English Lyrics
Female :
Naan kaanum kana
Neeya…neeya
Naan thedum vina
Neeya..neeya
Female :
Naan kaanum kana
Neeya…neeya
Naan thedum vina
Neeya..neeya
Female :
En kangal kadalaagi poga
En nenjam unakkaaga vaazha
Endru saaiven naan un tholodu
Nam kanavu pudhidhaagi vaada
En naatkal badhil thedi oda
Endru serven naan un nizhalodu
Female :
Nee pona paadhai
Adhai naan paarkkirene
Enai thedi neeyum varuvaai endre
Nee sonna vaarthai
Adhai naan ketkkirene
Enai oru naal nee dhaan azhaipaai endre
Female :
Vaanam thaandi enna ulladhu
Vaazhkai adhu pol maayam aanadhu
Kaayam inga kaadhal aanadhu
Yeno unnaala
Female :
Kaanal pola kaalam enbadhu
Kangal munne dhooram pogudhu
Thedal ellaam tholvi aanadhu
Ellaam yaaraala
Female :
Naan kaanum kana
Neeya…neeya
Naan thedum vina
Neeya..neeya