Naraga Melangal - தமிழ் பாடல் வரிகள்
……………….
ஆண் மற்றும் குழு :
நரக மேளங்களும் ஓ..
மழையின் ஓலங்களும்… ஓ… ஓ…
சுழியின் ஆழங்களும் ஓ… ஓ…
அலறி சாட்சி சொல்லும்
ஆண் மற்றும் குழு :
மாயாவி வரவாம்
கோ வடிவாம்
பெரும் அதிர்வாம்
இருள் அழ்கின்ற கதையாம்
விதித்த வினையாம்
தவித்த சிறையாம்
ஆண் மற்றும் குழு :
கார்கால நாளில்
காலனின் தோளில்
மாயவன் பேரின்பம்
சாபத்தின் பேரில்
கோபத்தின் போரில்
ஆட்டங்கள் ஆரம்பம்
குழு :
{பம்பரம் பரம்
பரம் பரம் பரம்
பம்பரம் பரம்
பரம் பரம் பரம்} (2)
ஆண் :
மாயத்த கண்ணிலே
மின்ன வச்சி
காலத்த என்னிலே
என்ன வச்சி
காயத்த நெஞ்சிலே
இன்னும் வச்சி
பாவத்த மண்ணிலே
தங்க வச்சி
ஆண் மற்றும் குழு :
மானுட யாக்கைகளும்
தீராத வேட்டைகளும்
வேடனில் ஓயாத வேட்கைகளும்
வெடித்த நாளங்களும்
துடித்த பாதங்களும்
பதைத்த உள்கூட்டின் ஓட்டங்களும்
குழு :
{பம்பரம் பரம்
பரம் பரம் பரம்
பம்பரம் பரம்
பரம் பரம் பரம்} (2)
ஆண் மற்றும் குழு :
மாயாவி வரவாம்
கோ வடிவாம்
பெரும் அதிர்வாம்
இருள் அழ்கின்ற கதையாம்
விதித்த வினையாம்
தவித்த சிறையாம்
ஆண் மற்றும் குழு :
கார்கால நாளில்
காலனின் தோளில்
மாயவன் பேரின்பம்
சாபத்தின் பேரில்
கோபத்தின் போரில்
ஆட்டங்கள் ஆரம்பம்
குழு :
{பம்பரம் பரம்
பரம் பரம் பரம்
பம்பரம் பரம்
பரம் பரம் பரம்} (2)
Naraga Melangal - English Lyrics
Whistle :
………..
Male and Chorus :
Naraga melangalum ohh..
Mazhaiyin olangalum… oh… ohh…
Suzhiyin aazhangalum oh… ohh…
Alari satchi sollum
Male and Chorus :
Maayavi varavaam
Ko vadivaam
Perum adhirvaam
Irul aalgindra
Kadhaiyaam
Vidhaitha vinaiyaam
Thavitha siraiyaam
Male and Chorus :
Kaargaala naalil
Kaalalin tholil
Maayavan perinbam
Ammammama ..maamamm maa
Saabathin paeril
Kobathin poril
Aatangal aarambam
Chorus :
{Bam baram baram
Baram baram baram
Bam baram baram
Baram baram baram} (2)
Male :
Maayatha kanniley
Minna vachi
Kaalatha enniley
Enna vachi
Kaayatha nenjiley
Innum vachi
Paavatha manniley
Thanga vachi
Male and Chorus :
Maanudua yaakaigalum
Theeradha vettaigalum
Vedanil oyaadha vetkaigalum
Veditha naalangalum
Thuditha paadhangalum
Padhaitha ulkootin ottangalum
Chorus :
{Bam baram baram
Baram baram baram
Bam baram baram
Baram baram baram} (2)
Male and Chorus :
Maayavi varavaam
Ko vadivaam
Perum adhirvaam
Irul aalgindra
Kadhaiyaam
Vidhaitha vinaiyaam
Thavitha siraiyaam
Male and Chorus :
Kaargaala naalil
Kaalalin tholil
Maayavan perinbam
Ammammama ..maamamm maa
Saabathin paeril
Kobathin poril
Aatangal aarambam
Chorus :
{Bam baram baram
Baram baram baram
Bam baram baram
Baram baram baram} (2)