Chellamma Chinnamma - தமிழ் பாடல் வரிகள்
காற்று வீசுதே……ஹோய்….
புது காற்று வீசுதே…….
இங்கே கதிர்கள் கூட
வயல் பரப்பில் காதல் பேசுதே…..
காதல் பேசுதே பேசுதே… பேசுதே…
ஆண் :
செல்லம்மா….சின்னம்மா…..
உம் மேலே ஆசை வந்ததம்மா…
செல்லம்மா….சின்னம்மா…..
உம் மேலே ஆசை வந்ததம்மா…
உன் நெத்திப்பொட்டு என் நெஞ்சில் பட்டு
சுகம் கட்டுப்பட்டு கெடந்த கதை சொல்லம்மா..
பெண் :
ஹோ ஓ ஓ ஓ ஹோய்
செல்லைய்யா…சின்னய்யா
உம் மேலே ஆசை இருக்குதய்யா
செல்லைய்யா…சின்னய்யா
உம் மேலே ஆசை இருக்குதய்யா
பட்டு கொண்டாடுது உடல் பூவானது
ஒண்ணும் புரியாதது மொட்டு மலரானது..
ஆண் :
செல்லம்மா….சின்னம்மா…..
உம் மேலே ஆசை வந்ததம்மா…
பெண் :
நேரில் பார்த்தா கொய்யாப் பழம்
நான் நெருங்கி பார்த்தா இளம் மாம்பழம்
நேரில் பார்த்தா கொய்யாப் பழம்
நான் நெருங்கி பார்த்தா இளம் மாம்பழம்
ஆண் :
அம்மாடியோவ்……
பறிக்கலாம் எடுக்கலாம் வாடி புள்ளே
பறிச்சத கடிக்கலாம் குத்தமில்ல
பறிச்சத கடிக்கலாம் குத்தமில்ல
பெண் :
செல்லைய்யா…சின்னய்யா
உம் மேலே ஆசை இருக்குதய்யா
ஆண் :
உன் நெத்திப்பொட்டு என் நெஞ்சில் பட்டு
சுகம் கட்டுப்பட்டு கெடந்த கதை சொல்லம்மா..
செல்லம்மா….சின்னம்மா…..
உம் மேலே ஆசை வந்ததம்மா…
ஆண் :
தானே சிரிக்கும் சின்னப் புள்ள என்
தவிப்ப தீர்த்தா என்ன புள்ள
தானே சிரிக்கும் சின்னப் புள்ள என்
தவிப்ப தீர்த்தா என்ன புள்ள
பெண் :
சின்ன மச்சான்…….ஆ….ஆ….ஆஅ…
சிரிக்கிறே துடிக்கிறே நெஞ்சுக்குள்ளே
ஆண் :
நெனச்சத கொடுக்கிறேன் பஞ்சமில்ல…
நீ நெனச்சத கொடுக்கிறேன் பஞ்சமில்ல…
பெண் :
செல்லைய்யா…சின்னய்யா
உம் மேலே ஆசை இருக்குதய்யா
பெண் :
ஆத்தங்கரையில் மஞ்சள் உரசி
உன் ஆசைய ஒடம்பில் பூசி குளிச்சி
ஆத்தங்கரையில் மஞ்சள் உரசி
உன் ஆசைய ஒடம்பில் பூசி குளிச்சி
ஆண் :
ஆத்தாடியோவ்…….
அணைக்கலாம் இறுக்கலாம் தோப்புக்குள்ளே
பெண் :
ஆனந்தம் ஆயிரம் வாழ்க்கையிலே
இனி ஆனந்தம் ஆயிரம் வாழ்க்கையிலே…
ஆண் :
செல்லம்மா….சின்னம்மா…..
உம் மேலே ஆசை வந்ததம்மா…
பெண் :
பட்டு கொண்டாடுது உடல் பூவானது
ஒண்ணும் புரியாதது மொட்டு மலரானது..
ஆண் :
செல்லம்மா……
பெண் :
சின்னய்யா….
ஆண் :
உம் மேலே
பெண் :
ஆசை இருக்குதய்யா
Chellamma Chinnamma - English Lyrics
Music Director :
Sankar Ganesh
Lyricist :
Pulamai Pithan
Female :
Kaatru veesudhae..hoi
Pudhu kaattru veesudhae
Ingae kadhirgal kooda
Vayal parappil kaadhal pesudhae
Kaadhal pesudhae pesudhae pesudhae…
Male :
Chellamma …chinnamma
Un melae aasai vandhamma
Chellamma …chinnamma
Un melae aasai vandhamma
Un nethipottu en nenjil pttu
Sugam kattu pattu kedantha kadhai sollamma
Female :
Hoo o o o hoii
Chellaiyaa ..chinnaiyaa
Un mela aasa irukkudhaiyaa
Chellaiyaa ..chinnaiyaa
Un mela aasa irukkudhaiyaa
Pattu kondaduthu udal poovanadhu
Onnum puriyaadhadhu mottu malaraandhu
Male :
Chellamma …chinnamma
Un melae aasai vandhamma
Female :
Naeril paartha koiyapazham
Naan nerungi paartha ilam maampazham
Naeril paartha koiyapazham
Naan nerungi paartha ilam maampazham
Male :
Ammadiyovv
Parikkalam edukkalaam vaadi pullae
Parichadha kadikalaam kuthamilla
Parichadha kadikalaam kuthamilla
Female :
Chellaiyaa ..chinnaiyaa
Un mela aasa irukkudhaiyaa
Male :
Un nethipottu en nenjil pttu
Sugam kattu pattu kedantha kadhai sollamma
Chellamma …chinnamma
Un melae aasai vandhamma
Male :
Thaanae sirikkum chinna pulla en
Thavippa theerthaa enna pulla
Thaane sirikkum chinna pulla en
Thavippa theerthaa enna pulla
Female :
Chinna machaan….aa…aaa..aa
Sirikkura thudikkura nenjukkullae
Male :
Nenachadha kodukkiren panjamilla
Nee nenachadha kodukkiren panjamilla
Female :
Chellaiyaa ..chinnaiyaa
Un mela aasa irukkudhaiyaa
Female :
Aathangaraiyil manjal urasi
Un aasaiya odambil poosi kulichi
Aathangaraiyil manjal urasi
Un aasaiya odambil poosi kulichi
Male :
Aathaadiyoov
Anaikkalaam irukkalaam thoppukullae
Female :
Aanandham aayiram vaazhkaiyilae
Ini aanandham aayiram vaazhkaiyilae
Male :
Chellamma …chinnamma
Un melae aasai vandhamma
Female :
Pattu kondaduthu udal poovanadhu
Onnum puriyaadhadhu mottu malaraandhu
Male :
Chellamma …
Female :
Chinnaiyaa
Male :
Un melae
Female :
Aaasai irukkudhaiyaa