Tamil Lyrics

Hey I Love You song lyrics

Movie — Unnai Naan Sandhithaen

Singer(s) — K. J. Yesudas, Vani Jairam

Lyricist — Muthulingam

Music Director — Ilayaraja

Hey I Love You - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஆண் :
அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை
எழுது மெல்ல எழுது

குழு :
…………………………..

ஆண் :
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

பெண் :
பசும்புல் பாய்கள் விரிக்கும்
பனியில் பூக்கள் குவிக்கும்
இதயமே மதுவிலே நனையுமே

ஆண் :
இதுதான் மாலை விருந்து
மலரே நீயும் அருந்து
இரவிலே மயங்கலாம் நிலவிலே

பெண் :
காதோரம் மெல்ல கூறும் சேதி
தேன் போலே பாயாதோ

ஆண் :
நீராடும் வண்ண பூவும் நாளை
பூமஞ்சம் போராடுதோ

குழு :
லா…..லல லா…..லல லா……

குழு :
…………………………………

ஆண் :
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

பெண் :
அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை
எழுது மெல்ல எழுது

ஆண் :
துகிலோ மெல்ல விலகும்
கரமோ தொட்டு பலகும்
சுகத்திலே கனவுகள் வளருதே

ஆண் :
முகிலோ வானத்தில் மிதக்கும்
மலையோ முத்தம் கொடுக்கும்
இயற்கையின் காதலால் மயங்குது

ஆண் :
தேனூறும் கன்னி பூவைச் சூடும்
பூங்காற்றும் நான் தானே

பெண் :
போராடும் பள்ளிக்கூட தேனும்
பூச்செண்டும் நான் தானே

இருவர் :
லா லலலா…..லாலா……

குழு :
……………………………

பெண் :
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஆண் :
அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை
எழுது மெல்ல எழுது

இருவர் :
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

Hey I Love You - English Lyrics

Female :

Hey i love you i love you i love you

Hey i love you i love you i love you

Male :

Andhi veyil minnivarum pozhuthu

Manmadhanin manthirathai

Ezhuthu mella ezhuthu

Chorus :

Rooththooth thuthuthuthu thuthoo

Rooththooth thuthuthuthu thuthoo

Rooththooth thuthuthuthu thuthoo

Rooththooth thuthuthuthu thuthoo

Male :

Hey i love you i love you i love you

Female :

Pasumpul paaigal virikkum

Paniyil pookkal kulikkum

Idhayamae mathuvilae nanaiyuthae

Male :

Idhuthaan maalai virundhu

Malarae neeyum arundhu

Iravilae mayangalaam nilavilae

Female :

Kaathoram mella koorum sethi

Thaenpolae paayaatho

Male :

Neeraadum vannappoovum naalai

Poomanjam podaatho

Chorus :

Laa… lala laa…. lala laa….

Chorus :

Rooththooth thuthuthuthu thuthoo

Rooththooth thuthuthuthu thuthoo

Rooththooth thuthuthuthu thuthoo

Rooththooth thuthuthuthu thuthoo

Male :

Hey i love you i love you i love you

Hey i love you i love you i love you

Female :

Andhi veyil minnivarum pozhuthu

Manmadhanin manthirathai

Ezhuthu mella ezhuthu

Chorus :

………………………

Male :

Thugilo mella vilagum

Karamo thottu pazhakum

Sorgathilae kanavugal valaruthae

Female :

Mugilo vaanil midhakkum

Malaiyo mutham kodukkum

Iyarkaiyum kaadhalaal mayanguthae

Male :

Thaenoorum kanni poovaichoodum

Poongaatrum naanthaanae

Female :

Poraadum palli koodam thedum

Poochendum naanthaanae

Both :

Laa lalalaa …… lalaa….

Chorus :

Rooththooth thuthuthuthu thuthoo

Rooththooth thuthuthuthu thuthoo

Rooththooth thuthuthuthu thuthoo

Rooththooth thuthuthuthu thuthoo

Female :

Hey i love you i love you i love you

Hey i love you i love you i love you

Male :

Andhi veyil minnivarum pozhuthu

Manmadhanin manthirathai

Ezhuthu mella ezhuthu

Both :

Hey i love you i love you i love you

Hey i love you i love you i love you

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Hey I Love You

Which movie does the song Hey I Love You belong to?

The song Hey I Love You is from the movie Unnai Naan Sandhithaen.

Who is the music director of Hey I Love You?

The music for Hey I Love You is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Hey I Love You?

The lyrics for Hey I Love You are penned by Muthulingam.

Who sang the Hey I Love You song?

Hey I Love You is sung by K. J. Yesudas, Vani Jairam.

Related Songs