Uyire Uyire Inimel - தமிழ் பாடல் வரிகள்
…………………………….
பெண் :
{உயிரே…..
குழு :
ஆஆஆஆஆ……} (2)
பெண் :
உயிரே உயிரே இனிமேல் சுகமோ
ஒரு நாள் இதுபோல் திருநாள் வருமோ
நினைவினில் மயங்கிய கனவுகள் கலைந்தோர்
அமைதியை நாடுகிறாய்
மண்ணில் உயிர்களை படைத்தவன்
உயிருடன் இருந்தால் ஒருமுறை தேடுகிறாய்
பெண் :
உயிரே உயிரே இனிமேல் சுகமோ
ஒரு நாள் இதுபோல் திருநாள் வருமோ
ஆண் :
ஆஆ…..ஆஆ…ஆஆ…ஆ…..ஆஆ…..
ஒளியே சிலையாய் உருவாகியதோ
சிலையே உயிராய் எழுந்தாடியதோ
மலைமுடிதனில் ஒளி தருகின்ற சுடராய்
பிறவியில் உயர்ந்து விட்டாய்
ஆண் :
எந்தன் மனமெனும் அரங்கினில்
தினம் தினம் நடமிடும்
நினைவுடன் கலந்துவிட்டாள்
ஆண் :
ஒளியே சிலையாய் உருவாகியதோ
சிலையே உயிராய் எழுந்தாடியதோ
பெண் :
ஆஆ…..ஆஆ…ஆஆ…ஆ…..ஆஆ…..
பெண் :
காற்றினிலே ஓர் உருவம் அமைத்து
கைகளினாலே தேடினாள்
குழு :
தேடினாள் தேடினாள்
பெண் :
நீரலை போடும் மேடையின் மேலே
நிலவும் ஒளி போல் ஆடினாள்
குழு :
ஆடினாள் ஆடினாள்
பெண் :
இருளில் நிழலைத் தேடினாள்
இன்று இவளே நிழலாய் மாறினாள்
இருளில் நிழலைத் தேடினாள்
இன்று இவளே நிழலாய் மாறினாள்
பெண் :
உயிரே உயிரே இனிமேல் சுகமோ
ஒரு நாள் இதுபோல் திருநாள் வருமோ
குழு :
………………………….
ஆண் :
ஏட்டினில் எழுதா காவியமே
என் இதயத்தில் ஆடிடும் முல்லையே
குழு :
முல்லையே முல்லையே
ஆண் :
பாட்டினிலே உன் பெருமையை கூற
தமிழினில் வார்த்தைகள் இல்லையே
குழு :
இல்லையே இல்லையே
ஆண் :
தியாகத்தில் நீயொரு தீபமே
கலை தேவதைகள் மலர் தூவுமே
தியாகத்தில் நீயொரு தீபமே
கலை தேவதைகள் மலர் தூவுமே
ஆண் :
ஒளியே சிலையாய் உருவாகியதோ
சிலையே உயிராய் எழுந்தாடியதோ
குழு :
…………………………………
பெண் :
தேவர்கள் சபையில் நாட்டியம் ஆடும்
ஆசையில் அங்கே போகிறாள்
குழு :
ஆசையில் அங்கே போகிறாள்
பெண் :
வானத்தில் வந்து தேரொன்று நின்று
வாவென்றழைப்பதை கேட்கிறாள்
குழு :
வாவென்றழைப்பதை கேட்கிறாள்
பெண் :
ஆடும் சலங்கைகள் ஓயுமா
இதில் அடுத்தொரு பிறவியும் தோன்றுமோ
ஆடும் சலங்கைகள் ஓயுமா
இதில் அடுத்தொரு பிறவியும் தோன்றுமோ
பெண் :
உயிரே உயிரே இனிமேல் சுகமோ
ஒரு நாள் இதுபோல் திருநாள் வருமோ..
பெண் :
ஆஆ…..ஆஆ…ஆஆ…ஆ…..ஆஆ…..
பெண் :
இதுவரை வாழ்ந்த நான் முடிவிலே தவறினேன்
குழு :
ஆஆ…..ஆஆ…ஆஆ…ஆ…..ஆஆ…..
பெண் :
கரை தொடும் வேளையில் கடலிலே மூழ்கினேன்
குழு :
ஆஆ…..ஆஆ…ஆஆ…ஆ…..ஆஆ…..
பெண் :
உலகமே மாயையாய்
குழு :
மாயையாய் மாயையாய்
பெண் :
உறவுகள் மாயையாய்
குழு :
மாயையாய் மாயையாய்
பெண் :
மலரும் கலையே பிரியா விடைக் கொடு
மறுபடி இங்கே பிறவா வரம் கொடு
பிரியா விடைக் கொடு பிறவா வரம் கொடு
பிரியா விடைக் கொடு பிறவா வரம் கொடு……
Uyire Uyire Inimel - English Lyrics
Chorus :
……………..
Female :
{Uyire….
Chorus :
Aaaaaaaa…..} (2)
Female :
Uyire uyire inimel sugamo
Oru naal idhupol thirunaal varumo
Ninaivinil mayangiya kanavugal kalainthor
Amaithiyai naadugiraai
Mannil uyirgalai padaiththavan
Uyirudan irunthaal orumurai thedugiraai
Female :
Uyire uyire inimel sugamo
Oru naal idhupol thirunaal varumo
Male :
Aaa…..aaa…..aaa….aa….aaa….
Oliyae silaiyaai uruvaagiyatho
Silaiyae uyiraai ezhunthaadiyatho
Malaimudithanil oli tharugindra sudaraai
Piraviyil uyarnthu vittaai
Male :
Enthan manamenum aranginil
Dhinam dhinam nadamidum
Ninaivudan kalanthuvittaal
Male :
Oliyae silaiyaai uruvaagiyatho
Silaiyae uyiraai ezhunthaadiyatho
Female :
Aaa…..aaa…..aaa….aa….aaa….
Female :
Kaattrinilae orr uruvam amaiththu
Kaikalinaalae thedinaal
Chorus :
Thedinaal thedinaal
Female :
Neeralai podum medaiyin melae
Nilavum oli pol aadinaal
Chorus :
Aadinaal aadinaal
Female :
Irulil nizhalai thedinaal
Indru ivalae nizhalaai maarinaal
Irulil nizhalai thedinaal
Indru ivalae nizhalaai maarinaal
Female :
Uyire uyire inimel sugamo
Oru naal idhupol thirunaal varumo
Chorus :
………………
Male :
Yaettinil ezhuthaa kaaviyamae
En idhayaththil aadidum mullaiyae
Chorus :
Mullaiyae mullaiyae
Male :
Paattinilae un perumaiyai koora
Thamizhinil vaarththaigal illaiyae
Chorus :
Illaiyae illaiyae
Male :
Thiyaagaththil neeyoru dheepamae
Kalai devathaigal malar thoovumae
Thiyaagaththil neeyoru dheepamae
Kalai devathaigal malar thoovumae
Male :
Oliyae silaiyaai uruvaagiyatho
Silaiyae uyiraai ezhunthaadiyatho
Chorus :
………………
Female :
Devargal sabaiyil naattiyam aadum
Aasaiyil angae pogiraal
Chorus :
Aasaiyil angae pogiraal
Female :
Vaanaththil vanthu therondru nindru
Vaavendrazhaippathai ketkiraal
Chorus :
Vaavendrazhaippathai ketkiraal
Female :
Aadum salangaigal oyumaa
Idhil aduththoru piraviyum thondrumo
Aadum salangaigal oyumaa
Idhil aduththoru piraviyum thondrumo
Female :
Uyire uyire inimel sugamo
Oru naal idhupol thirunaal varumo
Chorus :
Aaa…..aaa…..aaa….aa….aaa….
Female :
Idhuvarai vaazhntha naan mudivilae thavarinen
Chorus :
Aaa…..aaa…..aaa….aa….aaa….
Female :
Karai thodum velaiyil kadalilae moozhginaen
Chorus :
Aaa…..aaa…..aaa….aa….aaa….
Female :
Ulagamae maayaiyaai
Chorus :
Maayaiyaai maayaiyaai
Female :
Uravugal maayaiyaai
Chorus :
Maayaiyaai maayaiyaai
Female :
Malarum kalaiyae piriyaa vidai kodu
Marupadi ingae piravaa varam kodu
Piriyaa vidai kodu piravaa varam kodu
Piriyaa vidai kodu piravaa varam kodu