Tamil Lyrics

Aasa Machan Meesa Mele song lyrics

Movie — Andha June 16-am Naal

Singer(s) — S. Janaki

Lyricist — Sundar

Music Director — T. K. Ramamoorthy

Aasa Machan Meesa Mele - தமிழ் பாடல் வரிகள்

இசை அ மைப்பாளர் :
டி. கே. கிருஷ்ணமூர்த்தி

பெண் :
எம் மச்சான்…..

பெண் :
{ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (4)
{ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே} (4)
ஒஹ்..வயசு வயசு வயசு வயசு வயசு

ஆண் :
ம்ம்ம்

பெண் :
புதுசு புதுசு புதுசு புதுசு புதுசு….

ஆண் :
லாலாலாலா

பெண் :
கட்டிக் கரும்ப கட்டிக்க சொல்லி
கண்ணால் சொன்னேனே
கட்டிக் கரும்ப கட்டிக்க சொல்லி
கண்ணால் சொன்னேனே
கையும் ஒதறி காலும் ஒதறி ஒதுங்கி நின்னானே
கையும் ஒதறி காலும் ஒதறி ஒதுங்கி நின்னானே

ஆண் :
வாங்க மச்சான் ஜோரா வாங்க மச்சான்

பெண் :
கிட்ட வாங்க மச்சான் அள்ளித் தாங்க மச்சான்

பெண் :
{ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2)
ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே

பெண் :
சின்னப் பொண்ணு நடையப் பாரு
சித்தெறும்பாட்டம் இவ
சிரித்து பேசி நெருங்கி வந்தா
வாழத் தண்டாட்டாம்

பெண் :
எளசவரும் வயசவரும் எனக்கு ஒண்ணுதான்

ஆண் :
இரவும் வரும் பகலும் வரும் கணக்கு ஒண்ணுதான்

பெண் :
டப்புண்டே ரண்டி அப்பன்டி பொன்டி
எவரொச்சே நாகெமைய்யா சூடுகுண்டே எந்துக்குமாரா

பெண் :
{ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2)
ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே

பெண் :
பொண்டாட்டிய சண்ட போட்டு
வண்டி ஏத்துவான் இங்கே
கொண்டாட்டமா குடிச்சுபுட்டு மண்டி போடுவான்
மேடையிலே யோக்கியனா பேசி நடிப்பான் நல்லா
மாடியிலே ரகசியமா காலப் பிடிப்பான் என்
காலப் பிடிப்பான்….

பெண் :
………………………..

பெண் :
{ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே} (2)
ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே

பெண் :
மெத்த விரிக்கையிலே கத்த வித்த
அத்த மவன் உனக்கிருக்கு…. நான்
பாக்காத வயசில்லை போகாத ஊரில்ல
ஆளில்லை வாய்யா எழுந்து வாய்யா
உள்ளே வாய்யா……

Aasa Machan Meesa Mele - English Lyrics

Female :

En machaan….

Female :

{Aasa machaan meesa melae

Yekkam vechaanae} (4)

Female :

{Yengi ninna elasu ponnu

Edhiril vandhaanae} (4)

Ohh vayasu vayasu vayasu vayasu vayasu mmm

Male :

Lululululu

Chorus :

Pudhusu pudhusu pudhusu pudhusu pudhusu

Male :

Lalalala

Female :

Katti karumbhu kattikka solli

Kannaal sonnenae

Katti karumbhu kattikka solli

Kannaal sonnenae

Kaiyum odhari kaalum odhari odhungi ninaanae

Kaiyum odhari kaalum odhari odhungi ninaanae

Male :

Vaanga machaan joraa vaanga machaan

Female :

Kitta vaanga machaan

Alli thaanga machaan

Female :

{Aasa machaan meesa melae

Yekkam vechaanae} (2)

Female :

Yengi ninna elasu ponnu

Edhiril vandhaanae

Female :

Chinna ponnu nadaiya paaru

Sitherumbattum iva

Sirithu pesi nerunghi vandha

Vaazha thandaattam

Female :

Elasuvarum vayasuvarum enakku onnu thaan

Male :

Iravum varum pagalum varum kanakku onnu thaan

Female :

Dabbu unte rendi appu enti pondi

Everochhae naakem aiyaa sudukunte endhukumaara

Female :

{Aasa machaan meesa melae

Yekkam vechaanae} (2)

Female :

Yengi ninna elasu ponnu

Edhiril vandhaanae

Female :

Pondattiya sanda pottu

Vandi yethuvaan

Ingae kondattama kudichu puttu

Mandi poduvaan

Medaiyilae yogiyana pesi nadipaan nalla

Maadiyilae ragasiyama kaala pidipaan …

En kaala pidipaan

Female :

………………

Female :

{Aasa machaan meesa melae

Yekkam vechaanae} (2)

Female :

Yengi ninna elasu ponnu

Edhiril vandhaanae

Female :

Metha virikkaiyila katha vitha

Aththa mavan unakkirukku

Naan paakaadha vayasillai pogatha oorilla

Aal illai vaaiyaa ezhundhu vaaiyaa

Ullae vaaiyaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aasa Machan Meesa Mele

Which movie does the song Aasa Machan Meesa Mele belong to?

The song Aasa Machan Meesa Mele is from the movie Andha June 16-am Naal.

Who is the music director of Aasa Machan Meesa Mele?

The music for Aasa Machan Meesa Mele is composed by T. K. Ramamoorthy.

Who wrote the lyrics for Aasa Machan Meesa Mele?

The lyrics for Aasa Machan Meesa Mele are penned by Sundar.

Who sang the Aasa Machan Meesa Mele song?

Aasa Machan Meesa Mele is sung by S. Janaki.

Related Songs