Tamil Lyrics

Vinnile Minmini Oorvalam song lyrics

Movie — Ival Oru Pournami

Singer(s) — Malaysia Vasudevan, Vani Jairam

Lyricist — Manimudi

Music Director — T. K. Ramamoorthy

Vinnile Minmini Oorvalam - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆ……ஆ……அ…..ஆ…..ஆ…..
ஓஓ…..ஓஓ…….ஓ……ஓஓ………
ஓஒ……ஓஓ……ஓஓ……….

பெண் :
விண்ணிலே மின்மினி ஊர்வலம்
மண்ணிலே மல்லிகை பூச்சரம்
வெண்ணிலா மேடையில் மோகனம்
இங்கு காண்பது இந்திர சபையோ
இந்த நாள் காணவே வந்ததோ வானமே
ஓஓ…..ஓஓ…….ஓஓ…….

ஆண் :
விண்ணிலும் பாதைகள் போடுவோம்
கைகளை நம்பியே வாழுவோம்
மண்ணிலே சொர்க்கமே காணுவோம்
இந்த பூமியில் காவியம் படைப்போம்
நம்மையே நம்பியே உள்ளது தேசமே
ஓஓ…..ஓஓ…….ஓஓ…….

பெண் :
விண்ணிலே மின்மினி ஊர்வலம்
மண்ணிலே மல்லிகை பூச்சரம்
வெண்ணிலா மேடையில் மோகனம்…

பெண் :
மனதினில் நிழலாடும் கனவுகள் ஒரு கோடி
தனிமையில் அதைக் கூற தவிக்குது மனம் வாடி

ஆண் :
எண்ணத்தை மறைக்காமல் சொல்வதில் தவறேது
என்னிடம் அதை சொன்னால் நெஞ்சினில் சுமையேது

பெண் :
எத்தனை நாளாக மறைப்பது நெஞ்சோடு

ஆண் :
பெண் மனம் கடல் ஆழம் சொல்லாமல் புரியாது

பெண் :
எப்படி அதை சொல்ல வெட்கமும் தடை போட

ஆண் :
கற்றவள் நீயன்றோ வெட்கமும் வரலாமோ

பெண் :
உயிரின் உயிராய் இணையும் நினைவால்
உருகிடும் மலருக்கு இளந்தென்றல் துணை வேண்டும்

பெண் :
விண்ணிலே மின்மினி ஊர்வலம்
மண்ணிலே மல்லிகை பூச்சரம்
வெண்ணிலா மேடையில் மோகனம்
இன்று காண்பது இந்திர சபையோ
இந்த நாள் காணவே வந்ததோ வானமே
ஓஓ…..ஓஓ…….ஓஓ…….

ஆண் :
உறவான மலரொன்று
சிறை கொண்ட பின்னாலே
இனி வேறு மலர் தேடி
இளந்தென்றல் போகாது

ஆண் :
கண்ணனுக்கு ராதை என்று
சொந்தமங்கு ஆன பின்னே
இன்னொருத்தி கண்ணனைத்தான்
எண்ணுவதில் லாபமில்லை

ஆண் :
நெஞ்சத்தை ஒரு நாளும் கண் பார்க்க முடியாது
நினைவுக்கு நாம் தேடும் உருவங்கள் கிடையாது
நீரினில் நிழல் பூக்கள் பறிப்பவர் யாரிங்கே
யாருக்கு யார் அன்றே எழுதிவிட்டான் அங்கே
இரவும் வானும் நிலவும் ஒன்றே
இன்னொரு நிலவுக்கு இடமங்கு கிடையாதே

பெண் :
கண்ணா……ம்ம்ம்……கண்ணா…ம்ம்ம்ம்…..
கண்ணா…ம்ம்ம்ம்…..
பெண் வீணை தினம் பாடும் ராகங்கள் மாறியதோ
வெண் முல்லை கொடி மேலே அனல் காற்று வீசியதோ
ஆசையின் அலை மேலே நான் கண்ட ஒடமொன்று
நான் ஏறும் முன்னாலே நீரோடு போனதென்ன

பெண் :
ஓவ்வொரு இரவும் மெல்ல வந்தது கனவுகள்
உன்னுடன் மணம் புரிந்து கொண்டது நினைவுகள்
நெஞ்சமும் உனை நினைத்து அன்பினில் மலர்ந்திருக்கும்
கொஞ்சிடும் சலங்கை ஒலி அன்னையின் புகழ் படிக்கும்
இனி என் மனது அமைதி பெறவே
கலைமகள் திருவடி நிழலினில் வாழ்வேனே……

Vinnile Minmini Oorvalam - English Lyrics

Female :

Aa….aa….a….aa….aa….

Ooo…..ooo….oo….ooo….

Ooo…..ooo…..ooo……

Female :

Vinnilae minmini oorvalam

Mannilae malligai poochcharam

Vennilaa medaiyil moganam

Ingu kaanbathu indhira sabaiyo

Intha naal kaanave vanthatho vaanamae

Ooo…..ooo…..ooo……

Male :

Vinnilum paadhaigal poduvom

Kaigalai nambiyae vaazhvom

Mannilae sorkkamae kaanuvom

Indha bhoomiyil kaaviyam padaippom

Nammaiyae nambiyae ullathu dhesame

Ooo…..ooo…..ooo……

Female :

Vinnilae minmini oorvalam

Mannilae malligai poochcharam

Vennilaa medaiyil moganam….

Female :

Manathinil nizhalaadum kanavugal oru kodi

Thanimaiyil adhai koora thavikkuthu manam vaadi

Male :

Ennaththai maraikkaamal solvathil thavarethu

Ennidam adhai sonnaal nenjinil sumaiyaethu

Female :

Eththnai naalaaga maraippathu nenjodu

Male :

Penn manam kadal aazham sollaamal puriyaathu

Female :

Eppadi athai solla vetkkamum thadai poda

Male :

Kattraval neeyandro vetkkamum varalaamo

Female :

Uyirin uyiraai inaiyum ninaivaal

Urugidum malarukku ilanthendral thunai vendum

Female :

Vinnilae minmini oorvalam

Mannilae malligai poochcharam

Vennilaa medaiyil moganam

Ingu kaanbathu indhira sabaiyo

Intha naal kaanave vanthatho vaanamae

Ooo…..ooo…..ooo……

Male :

Uravaana malarondru

Sirai konda pinnaalae

Ini veru malar thedi

Ilanthendral pogaathu

Male :

Kannanukku rathai endru

Sonthamangu aana pinnae

Innoruththi kannanaiththaan

Ennuvathil labamillai

Male :

Nenjachaththai oru naalum kann paarkka mudiyaathu

Ninaivukku naam thedum uruvangal kidaiyaathu

Neerinil nizhal pookka parippavar yaaringae

Yaarukku yaar andrey ezhuthivittaan angae

Iravum vaanum nilavum ondrey

Innoru nilavukku idamangu kidaiyaathae

Female :

Kannaa….mmm…..kannaa…..mmmm….

Kannaa….mmmm…..

Penn veenai dhinam paadum raagangal maariyatho

Venn mullai kodi melae anal kaattru veesiyatho

Aasaiyin alai melae naan kanda odamondru

Naan yaerum munnaalae neerodu ponathenna

Female :

Ovvoru iravum mella vanthathu kanavugal

Unnudan manam purinthu kondathu ninaivugal

Nenjamum unai ninaiththu anbinil malarnthirukkum

Konjidum salangai oli annaiyin pugazh padikkum

Ini en manathu amaithi peravey

Kalaimagal thiruvadi nizhalinil vaazhvenae….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vinnile Minmini Oorvalam

Which movie does the song Vinnile Minmini Oorvalam belong to?

The song Vinnile Minmini Oorvalam is from the movie Ival Oru Pournami.

Who is the music director of Vinnile Minmini Oorvalam?

The music for Vinnile Minmini Oorvalam is composed by T. K. Ramamoorthy.

Who wrote the lyrics for Vinnile Minmini Oorvalam?

The lyrics for Vinnile Minmini Oorvalam are penned by Manimudi.

Who sang the Vinnile Minmini Oorvalam song?

Vinnile Minmini Oorvalam is sung by Malaysia Vasudevan, Vani Jairam.

Related Songs