Innum Yaen Varavillai - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே
இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே
சொன்னதை மறந்தாயோ
சோதிக்கத் துணிந்தாயோ
பெண் :
இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே..
பெண் :
கண்ணுடன் கண் பேசி கருத்தினில் கலந்தாயே
கண்ணுடன் கண் பேசி கருத்தினில் கலந்தாயே
காதல் மொழியாலே இன்பமும் தந்தாயே
கண்கள் குளமாகி நெஞ்சம் கனலாகி
கலங்கிட என்னை தனியே விடுத்தாயே
பெண் :
இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே..
இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே..
பெண் :
செங்கதிர் காணாத தாமரை போலே
செங்கதிர் காணாத தாமரை போலே
தேன் குயில் கூவாத பூஞ்சோலை போலே
பெண் :
இங்கே உன்னாலே ஏங்கும் என் மேலே
இங்கே உன்னாலே ஏங்கும் என் மேலே
ஏனிந்த வர்மம் இதுவும் முறையோ…
பெண் :
இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே..
இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே
சொன்னதை மறந்தாயோ
சோதிக்கத் துணிந்தாயோ
பெண் :
இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே..
இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே..
Innum Yaen Varavillai - English Lyrics
Female :
Innum yaen varavillai en inbamae
Innum yaen varavillai en inbamae
Sonnathai maranthaayo
Sothikka thuninthaayo
Female :
Innum yaen varavillai en inbamae…
Female :
Kannudan kann pesi karuththinil kalanthaayae
Kannudan kann pesi karuththinil kalanthaayae
Kadhal mozhiyaalae inbamum thanthaauae
Kangal kulamaagi nenjam kanalaagi
Kalangida ennai thaniyae viduththaayae…
Female :
Innum yaen varavillai en inbamae
Innum yaen varavillai en inbamae
Female :
Sengathir kaanaatha thaamarai polae
Sengathir kaanaatha thaamarai polae
Thaen kuyil koovaatha poonjolai polae
Female :
Ingae unnaalae yaengum en melae
Ingae unnaalae yaengum en melae
Yaenintha varmam idhuvum muraiyo…
Female :
Innum yaen varavillai en inbamae
Innum yaen varavillai en inbamae
Sonnathai maranthaayo
Sothikka thuninthaayo
Female :
Innum yaen varavillai en inbamae…
Innum yaen varavillai en inbamae…