Adiye Kannamma - தமிழ் பாடல் வரிகள்
அடியே கண்ணம்மா……ஆ……ஆ……ஆ…….
அமைதி என்னம்மா……..ஆ…..ஆ…ஆ….
அடியே கண்ணம்மா……ஆ……ஆ……ஆ…….
அமைதி என்னம்மா……..ஆ…..ஆ…ஆ….
பெண் :
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
பெண் :
நீ இன்று கண்கொண்டு
காணும் யாவும் ஆனந்த காட்சி
நீ கொண்ட மாங்கல்யம் நாளும்
வாழும் அக்னிசாட்சி
பெண் :
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
அடியே கண்ணம்மா…………….
குழு :
…………………..
பெண் :
இந்த ஈரேழு லோகங்கள் மீது
உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது
கண்ணம்மா …….அடியே கண்ணம்மா………
பெண் :
இந்த ஈரேழு லோகங்கள் மீது
உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது
பெண் :
கணவன் என்று கடவுள் வந்தான்
உந்தன் குறை யாவும் குணமாக கொண்டான்
யாரும் காணாத யோகம் உன்னோடு
என்றும் சந்தோஷ சங்கீதம் பாடு
பெண் :
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
அடியே கண்ணம்மா………………..
குழு :
……………………….
பெண் :
வாடைக் காற்றோடு கதை பேசும்போது
நீண்ட கரையோரம் உறவாடும் நீரே
பாவை எந்தன் புருஷன் போலே
உங்கள் வரலாற்றில் யாரேனும் உண்டோ
பெண் :
செல்வம் ஒரு கோடி தந்தாள் வருமோடி
தெய்வம் கேட்டாலும் தரமாட்டேன் போடி
பெண் :
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
அடியே கண்ணம்மா………………..
Adiye Kannamma - English Lyrics
Female :
Adiyae kannammaa…..aa….aa….aa…
Amaithi ennammaa….aa….aa….aa…
Adiyae kannammaa…..aa….aa….aa…
Amaithi ennammaa….aa….aa….aa…
Female :
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Female :
Nee indru kannkondu
Kaanum yaavum anantha kaatchi
Nee konda maangalyam naalum
Vaazhum agnisatchi
Female :
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Adiyae kannammaa….
Chorus :
……………
Female :
Intha eerezhu logangal meedhu
Unthan eedaana penn ondru yaedhu
Kannamma….adiyae kannammaa….
Female :
Intha eerezhu logangal meedhu
Unthan eedaana penn ondru yaedhu
Female :
Kanavan endru kadavul vanthaan
Unathan kurai yaavum kunamaaga kondaan
Yaarum kaanaatha yogam unnodu
Endrum santhosha sangeedham paadu
Female :
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Adiyae kannammaa….
Chorus :
……………
Female :
Vaadai kaattrodu kadhai pesumpothu
Neenda karaiyoram uravaadum neerae
Paavai enthan purushan polae
Ungal varalaattril yaarenum undo
Female :
Selvam oru kodi thanthaal varumodi
Dheivam kettaalum tharamaattaen podi
Female :
Thaai veedu vanthaayo
Thaalaatta kandaayo
Adiyae kannammaa….