Inba Kanavodu - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ
இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ
ஏங்கும் இரவோடு போராட
நான் போதுமே நீயும் ஏனோ
பெண் :
இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ
பெண் :
உன்னை பெறும் போது
துயர் கொண்டு அழுதேனடா
உன்னை பெறும் போது
துயர் கொண்டு அழுதேனடா
ஆசை முகம் கொண்டு
சுவை கொண்டு நகைத்தேனடா
பெண் :
இன்று நகைப்பார்க்குப்
பொருளாக ஆனேனடா
இன்பக் கனவோடு
கண் மூடு ராஜா ஆரிராரோ….
பெண் :
இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ
பெண் :
நான் வாழ்ந்தாலும்
வாய் வார்த்தை சொல்வாரில்லை
நான் வாழ்ந்தாலும்
வாய் வார்த்தை சொல்வாரில்லை
வாழ்க்கை மறைந்தாலும்
கண்ணீரைத் தருவாரில்லை
பெண் :
கண்ணே என் செல்வம்
உனையன்றி துணையே இல்லை ஆரிராரோ
பெண் :
இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ…
Inba Kanavodu - English Lyrics
Female :
Inba kanavodu kann moodu raja aariraaro
Inba kanavodu kann moodu raja aariraaro
Yaengum iravodu poraada
Naan pothumae neeyum yaeno
Female :
Inba kanavodu kann moodu raja aariraaro
Female :
Unnai perumpothu
Thuyar kondu azhuthaenadaa
Unnai perumpothu
Thuyar kondu azhuthaenadaa
Aasai mugam kondu
Suvai kondu nagaithenadaa
Female :
Indru nagaipaarkku
Porulaaga aanaenadaa
Inba kanavodu
Kann moodu raja aariraaro
Female :
Inba kanavodu kann moodu raja aariraaro
Female :
Naan vaazhnthaalum
Vaai vaarththai solvaarillai
Naan vaazhnthaalum
Vaai vaarththai solvaarillai
Vaazhkkai marainthaalum
Kanneerai tharuvaarillai
Female :
Kannae en selvam
Unnaiyandri thunaiyae illai aariraaro
Female :
Inba kanavodu kann moodu raja aariraaro