Vizhiyile - தமிழ் பாடல் வரிகள்
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஆண் :
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஆண் :
உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும்
மெய் மறக்கும் ம்…ம்ம்….
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே
ஆண் :
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஆண் :
{ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓர் அழகை கண்டதில்லையே} (2)
ஆண் :
காவியத்தின் நாயகி
கற்பனையில் ஊர்வசி
கண்களுக்குள் விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
ஆண் :
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஆண் :
{கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை} (2)
ஆண் :
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே
ஆண் :
விழியிலே மலர்ந்தது
உயிரிலே கலந்தது
பெண்ணென்னும்
பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே ம்ம்ம்ம்…..
Vizhiyile - English Lyrics
Male :
Vizhiyilae malarndhadhu
Uyirilae kalandhadhu
Penn ennum ponnazhagae adadaa
Engengum un azhagae adadaa
Engengum un azhagae
Male :
Vizhiyilae malarndhadhu
Uyirilae kalandhadhu
Penn ennum ponnazhagae adadaa
Engengum un azhagae adadaa
Engengum un azhagae
Male :
Un ninaivae podhumadi
Manam mayangum
Mei marakkum mm.. mm.. mm..
Pudhu ulagin vazhi theriyum
Ponvilakkae deepamae…ae…
Male :
Vizhiyilae malarndhadhu
Uyirilae kalandhadhu
Penn ennum ponnazhagae adadaa
Engengum un azhagae adadaa
Engengum un azhagae
Male :
Oviyanum varaindhadhillaiyae
Unnai pol
Or azhagai kandadhillaiyae
Oviyanum varaindhadhillaiyae
Unnai pol
Or azhagai kandadhillaiyae
Male :
Kaaviyaththin naayagi
Karpanaiyil oorvasi
Kangalukku vilaindha maangani
Kaadhalukku valarndha poongodi
Male :
Vizhiyilae malarndhadhu
Uyirilae kalandhadhu
Penn ennum ponnazhagae adadaa
Engengum un azhagae adadaa
Engengum un azhagae
Male :
Kai alavu pazhuththa
Maadhulai paalil
Nei alavu parandha punnagai
Kai alavu pazhuththa
Maadhulai paalil
Nei alavu parandha punnagai
Male :
Munnazhagil kaamini
Pinnazhagil mogini
Mogamazhai thoovum megamae
Yogam vara paadum raagamae
Male :
Vizhiyilae malarndhadhu
Uyirilae kalandhadhu
Penn ennum ponnazhagae adadaa
Engengum un azhagae adadaa
Engengum un azhagae
Engengum un azhagae
Hmm mm mm mm mm mm