Tamil Lyrics

Manamaalai Izhandha Thaaye song lyrics

Movie — Pudhiya Pathai – 1960

Singer(s) — T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — Master Venu

Manamaalai Izhandha Thaaye - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மணமாலை இழந்த தாயே
முக மஞ்சள் அழிந்த தாயே
உடல் விதவையானதாலே
மனம் விதையாவதில்லை……..

ஆண் :
மணமாலை இழந்த தாயே
முக மஞ்சள் அழிந்த தாயே
உடல் விதவையானதாலே
மனம் விதையாவதில்லை……..

ஆண் :
மணமாலை இழந்த தாயே

ஆண் :
பெருமையான தெய்வம்
நம் பெண்மை என்று சொல்வார்
பெருமையான தெய்வம்
நம் பெண்மை என்று சொல்வார்
கோவில் பதுமையான தெய்வம் தான்
விதவையாவதில்லை….

ஆண் :
ஒரு மிருகம் போடும் சூலம்
நல்ல சகுனம் என்று சொல்வார்
தன் துணை இழந்த பெண்ணை
வெகு தூரம் நிற்க வைப்பார்……

ஆண் :
மணமாலை இழந்த தாயே

ஆண் :
சிரிக்க வேண்டும் தாயே……
இவர் செயலைக் கண்டு நீயே….ஓ…ஓ…
சிரிக்க வேண்டும் தாயே……
இவர் செயலைக் கண்டு நீயே
எழில் வடித்த வாழ்வு படைத்தாய்
அதைப் படித்த மூடர் கெடுத்தார்…..

ஆண் :
பூங்கொடியில் விதவை இல்லை
மான் குலத்தில் விதவை இல்லை
பகுத்தறிவு கொண்ட மாந்தர்தாம்
அறிவில் விதவையானார்…..

ஆண் :
மணமாலை இழந்த தாயே

ஆண் :
இது புரட்சி காணும் உலகம்
தினம் புதுமை காணும் உலகம்
இது புரட்சி காணும் உலகம்
தினம் புதுமை காணும் உலகம்
நீ பொறுக்க வேண்டும் தாயே
ஒரு புதிய காலம் மலரும்………

ஆண் :
மணமாலை இழந்த தாயே
முக மஞ்சள் அழிந்த தாயே
உடல் விதவையானதாலே
மனம் விதையாவதில்லை……..

ஆண் :
மணமாலை இழந்த தாயே

Manamaalai Izhandha Thaaye - English Lyrics

Male :

Manamaalai izhantha thaayae

Muga manjal azhintha thaayae

Udal vidhavaiyaanathaalae

Manam vidhaiyaavathillai…

Male :

Manamaalai izhantha thaayae

Muga manjal azhintha thaayae

Udal vidhavaiyaanathaalae

Manam vidhaiyaavathillai…

Male :

Manamaalai izhantha thaayae…

Male :

Perumaiyaana deivam

Nam penmai endru solvaar

Perumaiyaana deivam

Nam penmai endru solvaar

Kovil padhumaiyaana deivamthaan

Vidhavaiyaavathillai

Male :

Oru mirugam podum soolam

Nalla sagunam endru sollvaar

Than thunai izhantha pennai

Vegu thooram nirkka vaippaar

Male :

Manamaalai izhantha thaayae

Male :

Sirikka vendum thaayae

Ivar seyalai kandu neeyae…oo…ooo…

Sirikka vendum thaayae

Ivar seyalai kandu neeyae..

Ezhil vadiththa vaazhvu padaithaai

Adhai padiththa moodar keduththaar

Male :

Poongodiyil vidhavai illai

Maan kulaththil vithavai illai

Paguththarivu konda maantharthaam

Arivil vithavaiyaanaar

Male :

Manamaalai izhantha thaayae..

Male :

Idhu puratchi kaanum ulagam

Dhinam pudhumai kaanum ulagam

Idhu puratchi kaanum ulagam

Dhinam pudhumai kaanum ulagam

Nee porukka vendum thaayae

Oru pudhiya kaalam malarum

Male :

Manamaalai izhantha thaayae

Muga manjal azhintha thaayae

Udal vidhavaiyaanathaalae

Manam vidhaiyaavathillai…

Male :

Manamaalai izhantha thaayae…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Manamaalai Izhandha Thaaye

Which movie does the song Manamaalai Izhandha Thaaye belong to?

The song Manamaalai Izhandha Thaaye is from the movie Pudhiya Pathai – 1960.

Who is the music director of Manamaalai Izhandha Thaaye?

The music for Manamaalai Izhandha Thaaye is composed by Master Venu.

Who wrote the lyrics for Manamaalai Izhandha Thaaye?

The lyrics for Manamaalai Izhandha Thaaye are penned by Kannadasan.

Who sang the Manamaalai Izhandha Thaaye song?

Manamaalai Izhandha Thaaye is sung by T. M. Soundararajan.

Related Songs